Sunday, January 13, 2013

ராஜா பித்தலாட்டம்



RagavanG ஜிரா GiRa
கர்ணன் படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதி இசையமைக்க கண்ணதாசனும் எம்.எஸ்.வியும் எடுத்துக் கொண்டது மூன்றே நாட்கள். இன்றைக்கு?!?!

December 29, 2012 #

nom_d_plum Plum Niyappa
@RagavanG ..innikku pAttula irukaRa "qolty" Karnan-la irukkA? :)

December 29, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nom_d_plum லேதண்டி. கர்ணடுலோ மஞ்சி பாட்டுலு உந்தி. மீரு செப்பே இண்டர்நேஷனல் குவாலிட்டி லேதண்டி

December 29, 2012 #

rgokul Head Constable Gokul
@RagavanG இன்றைக்கும் it will be 3 days only. No inflation adjustment.

December 29, 2012 #

RagavanG ஜிரா GiRa
@rgokul I think it is time to meet and kuttufy on ur head :)

December 29, 2012 #

rgokul Head Constable Gokul
@RagavanG ஹிஹி :)

December 29, 2012 #

Nattu_G ஓலைக்கணக்கன்
@RagavanG take my கிச்சான். +1 @rgokul

December 29, 2012 #

RagavanG ஜிரா GiRa
@Nattu_G done :) @rgokul gokul, when r v meeting? ;)

December 29, 2012 #

rgokul Head Constable Gokul
@RagavanG @Nattu_G We will make our office functional. Let us meet there :)

December 29, 2012 #

nchokkan என். சொக்கன்
@RagavanG இன்றைக்கும் அப்படிச் செய்யக்கூடிய இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் உண்டு, ஆனால் லண்டன் மோகம் யாரை விட்டது? ;)

December 29, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan நியாயமான பேச்சு. :)

December 29, 2012 #

RavikumarMGR ட்விட்டர்MGR™
@RagavanG @nchokkan ஏங்க எப்போவும் பழசை நினைச்சே பெருமூச்கு விடணும்!

December 29, 2012 #

kavi_rt kavirajan
@nchokkan மிஸ்டர் யூ ஆர் க்ராஸிங் த லைன் @RagavanG

December 29, 2012 #

sangaththamizh Anbuselvan
@kavi_rt He is crossing the border/seas @nchokkan @RagavanG

December 29, 2012 #

masilan பற்றற்றான்
@nchokkan @ragavang sound quality technology availabilty of expertise musicians

December 29, 2012 #

nchokkan என். சொக்கன்
@masilan @RagavanG @kavi_rt அதெல்லாம் இல்லாமல்தான் கர்ணன் இன்றுவரை க்ளாஸிக், லண்டன் போய்வந்தவரின் ஆயிரக்கணக்கான பாடல்களும்

December 29, 2012 #

kavi_rt kavirajan
@nchokkan ஒரு ராஜா ரசிகருக்கு முக்கியமான தகுதி இசை ரீதியாக ராஜா பித்தலாட்டம் செய்யமாட்டார் என்பதை நம்புவது. @masilan @RagavanG

December 29, 2012 #

nchokkan என். சொக்கன்
@kavi_rt அதை நம்பறேன். இது (இசை அல்லாத) வேறு காரணங்களுக்காக என்பது என் நம்பிக்கை @masilan @RagavanG

December 29, 2012 #

mayilSK மயில்செந்தில்
@nchokkan அல்லோஓஓவ்! @RagavanG

December 29, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan அதுலயும் பாருங்க.. படத்துல பத்துப் பன்னிரண்டு பாட்டுகள். மூன்று படத்துக்கான உழைப்பு

December 29, 2012 #