Monday, November 26, 2012

முட்டுத்துணி



scanman Vijay
sanitary napkin தமிழாக்கம் “@elavasam: முட்டுத்துணி - புழக்கத்தில் இருக்கிறது. இது கொஞ்சம் முரடா தோணினா முட்டுத்துவாலைன்னு சொல்லலாம்.”

19 hours ago #

amas32 Sushima Shekar
@scanman @elavasam இது சரியா இருக்கு.

19 hours ago #

elavasam elavasam
@amas32 @scanman ஹெட் ஆபீஸ் அப்ரூவல் வந்தாச்சு. இன்னுமென்ன...

19 hours ago     1 retweets #

scanman Vijay
.@elavasam @amas32 அம்மா அப்ரூவல் sounds more apt.

19 hours ago     1 retweets #

amas32 Sushima Shekar
@scanman Thank you, you are sweet :-)) @elavasam

19 hours ago #

amas32 Sushima Shekar
@elavasam :-)) @scanman

19 hours ago #

to_pvr PVR
@elavasam @amas32 @scanman Naming has Purpose, Ease of Use & Sub categories. English has messed up - Napkin, Sanitary napkin, Diaper 1

19 hours ago #

to_pvr PVR
@to_pvr @elavasam @amas32 @scanman If middle is 'sanitary' others are not..? So let us not repeat mistake. Dr is right - sanitary is must

19 hours ago #

to_pvr PVR
@to_pvr @elavasam @amas32 @scanman And don't make it too narrow to make ladies feel embarrassed. So, no விடாய். மாதணி - புடவை? கம்மல்?...

19 hours ago #

to_pvr PVR
@to_pvr @elavasam @amas32 @scanman Basically, it's absorbing. Water, urine, m'rtion. That stops pollution enhances hygiene. Right?

19 hours ago #

to_pvr PVR
@to_pvr @elavasam @amas32 @scanman மாசு தடுப்புத்துணி ... Is end portion. குழந்தை, மகளிர், உணவு, முதியோர் can be differentiators. Agree?

19 hours ago #

elavasam elavasam
@to_pvr @amas32 @scanman too convoluted. has to be simple.

19 hours ago #

to_pvr PVR
@elavasam @to_pvr @amas32 @scanman Yes. That's why we shud evolve, with long term implications

19 hours ago #

kavi_rt kavirajan
@scanman குறிப்பிட்ட வட்டாரவழக்காக இருக்குமென்று தோன்றுகிறது @elavasam

19 hours ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@scanman mensesக்கு முட்டு / தீட்டு என தமிழ்படுத்துவது கொஞ்சம் derogatory. தவிர்த்தல் நலம் :-) @elavasam

18 hours ago #

scanman Vijay
.@orupakkam @elavasam having considered everything I feel மாதவிடாய் பட்டை seems most apt. Functional. AND NOT derogatory.

18 hours ago #

Rie_exists Rie
@scanman @orupakkam @elavasam அணையாடை என்றொரு சொல் ஏற்கனவே உபயோகத்தில் உள்ளது. பொருத்தமான சொல்.

18 hours ago #

elavasam elavasam
@scanman @orupakkam not nice sounding :)

18 hours ago #

scanman Vijay
.@elavasam @orupakkam சார், யுவர் ஆணாதிக்க ஸ்லிப் இஸ் ஷொயிங். ப்ளிஸ் டு கவர் அப்.

18 hours ago #

scanman Vijay
.@elavasam @orupakkam it’s functional and direct. What is wrong?

18 hours ago #

elavasam elavasam
@scanman @orupakkam wrong? I didn't say that. Sounds very made up.

18 hours ago #

elavasam elavasam
@orupakkam @scanman is that so?

18 hours ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@elavasam அக்காலத்திய பழக்கவழக்கங்களை ஒட்டி புழங்கப்பட்டதால் அப்படி இருந்திருக்கலாம். @scanman

18 hours ago #

elavasam elavasam
@orupakkam @scanman I think that is all. It just needs a rebranding exercise. :)

18 hours ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@elavasam >rebranding exercise< Could be. But the socio-cultural norms cannot be ignored :-) @scanman

17 hours ago #

scanman Vijay
.@orupakkam “the socio-cultural norms cannot be ignored” why the eff not? @elavasam

17 hours ago #

elavasam elavasam
@scanman @orupakkam cannot be ignored. But unlearnt.

17 hours ago #

scanman Vijay
.@elavasam ejjakly. @orupakkam

17 hours ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@scanman We wont call a 'handicapped' as 'disabled' nowadays, though it has been in practice few decades back? @elavasam

17 hours ago #

elavasam elavasam
@orupakkam @scanman PC bullshit. It is not disabled anymore. Differently abled.

17 hours ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@elavasam Same here. Menstrual cycles are not 'தீட்டு / முட்டு' anymore. Its just 'மாதவிடாய்' :-) @scanman

17 hours ago #

scanman Vijay
@orupakkam @elavasam it’s still 'தீட்டு / முட்டு' for our parents’, hence for our generation. I don’t want it to be the same for our kids.

17 hours ago #

kavi_rt kavirajan
@scanman Sanitary napkin’ஐ நேரடி மொழிபெயர்ப்பு செய்தால் சரியாக இருக்காது? @orupakkam @elavasam

17 hours ago #

scanman Vijay
@kavi_rt கேள்வி கெக்கறது ஈஸி சார். செய்யுங்க, பார்க்கலாம். @orupakkam @elavasam

16 hours ago #

kavi_rt kavirajan
@scanman கரெக்டு :-) அதான் கேட்டேன் @orupakkam @elavasam

16 hours ago #

paviraksha PV
@orupakkam @elavasam தீட்டு பல காண்டக்ஸ்ட்ல புழங்கிவந்த/புழங்கற அக்மார்க் ஜாதிவெறிச்சொல். PC பாக்காமபேசனும்னா எதுக்குமேபாக்கக்கூடாது :)

17 hours ago #

elavasam elavasam
@paviraksha @orupakkam just talking abt muttu which is not used in any other context. And there is lingual logic of it meaning block

17 hours ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@elavasam Agreed. I was just advising a sense of caution. @paviraksha This is just about the lingual context :-)

16 hours ago #

NattAnu ரசனைக்காரன்
@orupakkam @elavasam @paviraksha What is PC?

16 hours ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@NattAnu Political Correctness @elavasam @paviraksha

16 hours ago #

NattAnu ரசனைக்காரன்
@orupakkam Ah.. @elavasam @paviraksha

16 hours ago #



scanman Vijay
sanitary napkins தமிழ் சொல் என்ன மக்கள்ஸ்? இதற்கு தமிழ் விக்கிபீடியா பக்கம் இல்லை. முருகானதத்துக்கும் இல்லை. vimeo.com/51889563

1 day ago #

to_pvr PVR
@scanman Start with மாசு தடுப்புத்துணி / அசுத்தம் தடுப்புத்துணி ... let's evolve with others' contributions. ரைட்? :)

21 hours ago #

scanman Vijay
how about மாதவிடாய் ஈர்ப்புப்பட்டை for sanitary napkins, @to_pvr?

20 hours ago #

Sowmi_ Sowbarnika
@scanman ஈர்ப்பு சரியாத் தெரியலை. உறிஞ்சும் சரியா இருக்குமா @to_pvr

20 hours ago #

ptcv_ புதசெவி
@sowmi_ @scanman @to_pvr சுகாதார அணையாடை/குறுந்துணி/பட்டை

20 hours ago #

LathaMagan வஷித்வன்
@ptcv_ தூரத்துணின்னு ஊர்ல சொல்லுவாங்க. உபயோகிக்கக்கூடாதா என்ன? @Sowmi_ @scanman @to_pvr

20 hours ago #

ptcv_ புதசெவி
@lathamagan அதெல்லாம் (தூமைத்துணியும்) வீட்டை விட்டு தூரமாக வைத்து துயரத்தின் சின்னம். அது வேண்டுமா என்ன? @Sowmi_ @scanman @to_pvr

20 hours ago #

senthilcp c.p.senthilkumar
@LathaMagan @ptcv_ @Sowmi_ @scanman @to_pvr தீட்டுத்துணி ,தீட்டு உடை என கிராமங்களில்

20 hours ago #

scanman Vijay
.@senthilcp சார், same negative connotation. அது தீண்டத்தகாத விசயம் அல்ல. உடலியல் சார்ந்த நடப்பு. @LathaMagan @ptcv_ @Sowmi_ @to_pvr

20 hours ago #

senthilcp c.p.senthilkumar
@scanman @LathaMagan @ptcv_ @Sowmi_ @to_pvr நான் அப்படி பேர் வெச்சு அடையாளப்படுத்தல.ஊர் மக்கள் பழக்கத்தை பதிவு செய்தேன்

20 hours ago #

manalveli சத்யநாராயணா
@scanman அது தமிழில் பொருளாக்கம், சொல்லாக்கம் அல்ல. @to_pvr

20 hours ago #

scanman Vijay
.@manalveli OK. Please suggest a better alternative. @to_pvr

20 hours ago #

manalveli சத்யநாராயணா
@scanman விடாயப்பட்டை ? @to_pvr

20 hours ago #

to_pvr PVR
@scanman Direct and targeted

20 hours ago #

tamilravi Ravi
@scanman ta.wiktionary.org/wiki/sanitary_… சொல்வது பொருத்தமாக இல்லை. தூய்மைத் துணி என்றால் இலகுவாகப் புரியும்.

20 hours ago #

elavasam elavasam
@tamilravi @scanman முட்டுத்துணி என்பது கிராமங்களில் வழங்கப்படும் ஒன்றுதான். முட்டுத்துவாலை என்றும் சொல்லலாம். (முட்டு = menses) @mislexic

20 hours ago #

scanman Vijay
“@elavasam சாண்டுத்துவாலை - சாண்டு - flow during menses. முட்டுத்துவாலை. துவாலை - towel or napkins” @tamilravi @mislexic

20 hours ago #

scanman Vijay
@elavasam context. First see this twitter.com/scanman/status… then this twitter.com/scanman/status…

20 hours ago #

elavasam elavasam
@scanman முட்டுத்துணி - புழக்கத்தில் இருக்கிறது. இது கொஞ்சம் முரடா தோணினா முட்டுத்துவாலைன்னு சொல்லலாம்.

19 hours ago #

mislexic mislexic
@elavasam முட்டுதல் என்றால் தொடுதல் என்றும் ஒரு பொருள் உண்டுதானே? இது தீட்டு என்ற பொருளில் பயன்படுத்தப்படுவது போல் தெரிகிறது.

19 hours ago #

mislexic mislexic
@elavasam முட்டுத்துணியோட சொற்பிறப்பு தெரிஞ்சா வசதி. @tamilravi @scanman

19 hours ago #

elavasam elavasam
@mislexic @tamilravi @scanman முட்டு - block. also menses. so it makes senses in two ways.

19 hours ago #

mislexic mislexic
@elavasam Great then! @tamilravi @scanman

19 hours ago #