Friday, September 30, 2011

Top 10 Tamil Tweets Sep30 2011

10.@pattasu1:5 நிமிசத்துக்குமேல டைம்லைன்ல யாரும் இல்லேன்னா நெட் கனெக்சன்மேலே சந்தேகம் வருகிறது #டிவிட்டர்களின்மேல் அவ்வளவு நம்பிக்கை--ReTweet

09.@tamil_ko:வெற்றிநடை போடுதாம் வெடி.. ங்கொய்யால சுறா-வையே சூப்பர்ன்னு சொன்னவய்ங்க தானடா நீங்க..?!--ReTweet


08. @rameshbabujr வாந்தி எடுத்தாலும் ஆபீஸ்க்கு வந்து எடுக்கச்சொல்லுறாங்கே யுவர்ஆனர் #கடுப்பு--ReTweet

07.@isr_selva:தினமும் நள்ளிரவில் பவர்கட் செய்து, கொசுக்களை கடிக்க வைத்து, கொசுக்களை வாழ வைக்கும் அம்மா வாழ்க! --ReTweet

06. @kanapraba: இளையராஜா, சுஜாதா, மணிரத்னம், வைரமுத்து, கார்த்திக், அமலா, அம்புலிமாமா #80களின் அர்த்தம் நிறைந்த வாழ்வில்--ReTweet

05. @naiyandiடீக்கடையில் அரசியல் பேசாதீர்; டீ ஆறி விடும் ! :-)).--ReTweet

04. @meenkodi : சினங்களின் சாயம் ஒரு முறை பூசப்பட்டாலும் அதன் நிறம் என்றுமே மாறுவதில்லை.. --ReTweet

03. @krpthiru:விஷாலுக்கும் ஒரு கூட்டம் விசிலடிக்கிறாங்க ! # உங்க இரசிகத்தன்மைக்கு ஒரே அளவே இல்லையாடா !--ReTweet

02. @senthilcp:1.முரண் - ஓக்கே 2. வாகை சூட வா - பார்க்கலாம் 3. வெடி - டப்பா--ReTweet

01. @maethaiஉண்மையில் பார்த்தால் இன்று நான் பார்த்த 10 பிச்சைகாரர்களில் மாற்றுதிறனாளிகள் ஒருவர் கூட இல்லை!! # அவர்கள் ரோஷக்காரர்கள் !!! -- ReTweet

Thursday, September 29, 2011

Top 10 Tamil Tweets Sep29 2011

10.@bseshadri:ஏழாம் அறிவு டிரெய்லர் பார்த்தேன். போதிதருமா, இவர்களை நீர் மன்னியும்! --ReTweet
09. -----
08. @TPKD_ கதைக்கு கிஞ்சித்தும் தொடர்பற்ற ஆடை , காலணி அணியும் பழக்கத்தை இரசினிக்கு கொண்டு வந்தது இந்த படம் தானா..? #ஊர்காவலன்--ReTweet

07.@Evanno_oruvan: வெளிநாடுகளில் உள்ள கறுப்புப்பணத்தை மீட்க,மத்தியஅரசு நடவடிக்கை எடுக்குமா ?- ராம்தேவ்#அந்த காசுக்கெல்லாம் எத்தன சுடிதார் வாங்கலாம் !! --ReTweet

06. @kolaaru: விடிய விடிய மங்காத்தா படம் பாத்துட்டு அஜித்க்கு த்ரிஷா "பெரியாத்தா" ன்ன கதையாவுல இருக்கு #பொதுவா சொன்னேன்--ReTweet

05. @SeSenthilkumar: 'சியர்ஸ்' சொல்லும்போது அளவு பார்ப்பவன் அந்தக் கணத்தின் ஆனந்தத்தை இழக்கிறான்.--ReTweet

04. @Butter_cutter : ஒவ்வொரு டுவிட்டரும் தேவை என பிரபல டுவிட்டர்களுக்கு ஏன் தெரிய மாட்டேங்குது? --ReTweet

03. @ChennaiDev:மழை வரும் நாட்களில் கூடவே என்றோ முடிந்துப் போன மழை நாட்களின் ஞாபகமும் சேர்ந்து வருகிறது--ReTweet

02. @Vithuvaan:யார் தவறு செய்தாலும் தட்டி கேட்பேன்- விஜயகாந்த் ஆவேசம் #அதுக்கு மொதல்ல ஸ்டெடியா எழுந்து நிக்கணும் கேப்டன்!.--ReTweet

01. @arasu1691பெரும்பாலான போராட்டங்கள் சமரசம் செய்துகொள்வதின் முந்தைய நிலையாகவே இருக்கிறது -- ReTweet

போனஸ்: @kodaangi :நண்பனிடம் அறிவுரை கூறும் போது கவனமாக இருக்கவும், ஒன்று அறிவுரையை வெறுத்துவிடுவான் இல்லை உங்களை! ---ReTweet

Wednesday, September 28, 2011

Top 10 Tamil Tweets Sep28 2011

10.@ipokkiri:இந்த நேரத்தில் மறையும் வரை காலேஜ் மாணவனாக நடித்த, நடிகர் முரளி அவர்களை நினைவு கூறுதல் பொருத்தமாகும். #Collegedays--ReTweet

09. @isr_selva:அரியர்ஸ் - நண்பர்களிடம் பெருமை(ஷொட்), வீட்டுக்குள்ளே எருமை(திட்) #collegedays ---ReTweet

08. @DreamyDr : சொர்க்கத்தின் வாசம் நிச்சயம் மண் வாசமாகதான் இருக்க வேண்டும்!!--ReTweet

07.@ThirutuKumaran: கலரை சொல்லுங்கள் குணத்தைச் சொல்கிறோம்...ஜோசியம்#ஒரு டொரினா, ஒரு காளிமார்க் இப்ப சொல்றா குணத்த..ங்கொய்யால --ReTweet

06. @sheik007: மச்சான் ஒரு பிகரும் தேரலடா.. ஏன்டா மச்சான் நம்ம தீபா மேடத்த பத்தி நீ என்ன நினைக்கற.. #collegedays--ReTweet

05. @gokulSHARMEE: ட்விட்டர் அதிகம் படிக்க , படிக்க , என் அறியாமைகளை தெரிந்து கொள்கிறேன்--ReTweet

04. @SeSenthilkumar : Micro Economicsக்கும் Macro Economicsக்கும் என்ன வித்தியாசம்னு கேட்ட சிவகாம சுந்தரி மேடத்திடம் Aதான் மேடம்னு சொன்னது #CollegeDays--ReTweet

03. @urmoorthy:இணைய உலகத்தில் ட்விட்டர் அம்மா என்றால் பேஸ்புக் அப்பா. கூகிள் பிளஸ் அவர்களின் குழந்தை.. ரெண்டு பேரோட சாடையும் அதுல தெரியுது--ReTweet

02. @thoatta:ப.சி Vs சு.சாமி; மத்திய அரசு Vs சிபிஐ; அம்மா Vs கூட்டணி கட்சிகள்; திமுக Vs வழக்குகள்; மக்கள் Vs சுவரில் முட்டிக்கொள்ளுதல்.!.--ReTweet

01. @luckykrishna : பள்ளிகளில் ரேங்குக்கு பதிலாக ‘கிரேட்’ முறை. வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்! -- ReTweet

Tuesday, September 27, 2011

Top 10 Tamil Tweets Sep27 2011

10.@Carfire2:ஆணியும் ஆப்பும் ஒன்று தான். இரண்டையும் பிடுங்கி எறியும் வரை குத்திக்கொண்டே இருக்கும்--ReTweet

09. @senthilcp:உல்லாசத்துக்கு அழைத்த சரணுக்கு முன்ஜாமீனா? வெகுண்டு எழுந்தார் சோனா!! # அதானே? உல்லாசம் செம மொக்கைப்படம் ஆச்சே? ---ReTweet

08. @luckykrishna : உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை. அரசின் அடக்குமுறைக்கு எதிராக கேப்டன் கொதிப்பு!--ReTweet

07.@nchokkan: 'Rs 1000 for 3 months of unlimited haircuts' என்று ஒரு மெயில். ஏண்டா, எங்களையெல்லாம் பார்த்தா ஈனாவானா-ன்னு எழுதி ஒட்டியிருக்கா? --ReTweet

06. @ karu_naakku: கப்பலோட்டறது எம்புட்டு கஷ்டம்’ங்கிறது இனிமேல் தான் கேப்டனுக்கு தெரியப்போகுது! காத்து வேற...சரியா..இல்லை!!--ReTweet

05. @parthi_fun: வாழச் சிறந்தது மிடில் கிளாஸ் வாழ்க்கையே # கிளாஸ்ல பாதி சரக்கு மீதி தண்ணி ..!!--ReTweet

04. @Natarajan_G : இன்று நாகேஷின் பிறந்தநாள்! சிவனை மறந்தாலும் புலவர் தருமியை உலகம் மறக்க முடியாமல் இருக்க செய்த கலைஞன்!--ReTweet

03. @Graamaththaan:100 ரூபாய குப்பைல இருந்து எடுத்தாலும், அதை பிச்சைக்காரன் கிட்ட கொடுக்க ஒரு மனசு வேணும்--ReTweet

02. @g_for_guru:இ.கம்யுனிஸ்ட் தனித்து நிற்ப்பதற்க்குபதில் அம்மா குடுக்கும் 2 ஆட்டை வாங்கி மேய்க்கலாம்.--ReTweet

01. @iamkarki : சுதீஷ்: மாமா. நாம‌ அதிமுக‌ கூட்ட‌ணில‌ இருக்கோமா? / கேப்ட‌ன்: தெரிய‌லையே ம‌ச்சி. ஒரு குவார்ட்ட‌ர் சொல்லேன் -- ReTweet

Thursday, September 22, 2011

Top 10 Tamil Tweets Sep23 2011 #drunkersdialouges

10.@k7classic:நான் குடிக்க கூடாதுன்னு சொல்லுறதுக்கு அவ யாரு மச்சி #drunkersdialouges--ReTweet

09. @krpthiru:மச்சி ஏண்டா விழுந்த ? நடு ரோட்டல மரத்த போட்டு வச்சிருக்கானுகடா ! எங்க காணூம் ? நான்தான் தூக்கி அந்தண்ட போட்டேன் #drunkersdialouges ---ReTweet

08. @DKCBE : பாட்டில் திறக்க கூட தெரியலா நீயெல்லாம் குடிக்கலேன்னு எவண்டா அழுதான்... #drunkersdialouges--ReTweet

07.@Alexxious: மச்சி சரக்குக்கு பெஸ்ட் side dish ஊறுகாய் தான் மச்சி ... அடிச்சுக்கவே முடியாது #drunkersdialouges --ReTweet

06. @ tamizhanban08: போயும் போயும் ஒரு பொண்ணுக்காக பீல் பண்ணுறியேடா என்னோட பிரண்டுன்னு சொல்லவே வெக்கமா இருக்குடா. #drunkersdialouges--ReTweet

05. @thirumarant: மச்சி எப்பவும் ஃபிரென்ட்ஸ் தான்டா கூட வருவான்...சொந்தக்காரங்களாம் வேஸ்டு மச்சி #drunkersdialouges--ReTweet

04. @NamVoice : ஹேய் மணி கம்ஸ் டுடே கோஸ் டுமாரோ ய்யா ஆனா நாம அப்டியா மச்சி #drunkersdialouges--ReTweet

03. @logarajaks:மட்டை இல்ல டா !!.... லேசா தூக்கம் வர மாதிரி இருக்கு!.. அவ்ளோ தான் #drunkersdialouges--ReTweet

02. @iParisal:ஆல்கஹால் ஒடம்புல ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கணும்ன்னு ஆராய்ச்சியே சொல்லுதுடா. இந்த சிகரெட்தான் தப்பு. #drunkersdialouges--ReTweet

01. @bassiva : அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் #drunkersdialouges -- ReTweet


போனஸ். @jeevanlancer : மச்சி நீ ஜிவ்னு ஏறுனா சீக்கிரம் எறங்கீறும்டா ! அப்பிடியே மைல்டா ஏறணும் மச்சி அப்பதான் கிச்சுன்னு இருக்கும் #drunkersdialouges -- ReTweet

Wednesday, September 21, 2011

Top 10 Tamil Tweets Sep21 2011

10.@Its_ArunS: இப்பெல்லாம் விஜயகாந்த் மீது வெறுப்பு வரும்போது வடிவேலு மீது அனுதாபம் வருவதை தவிர்க்க முடியவில்லை..!--ReTweet

09. @karu_naakku:ஒரு மணி நேரமா..நான் பார்த்திட்டே இருக்கேன்..கடிகாரத்திலே இந்த வினாடி முள் நிக்கவே மாட்டீங்கிது! #Observation ---ReTweet

08. @kolaaru : ஆளே இல்லாத கடைல டீ ஆத்துறதுக்கு நல்ல உதாரணம் இப்ப நடக்குற சேம்பியன்ஸ் லீக் தகுதி சுற்று போட்டிகள்தான்! --ReTweet

07.@thokkuchatti: எதிரிகள் எனப்படுபவர்கள் ஒரு காலத்தில் நம்முடன் தொடர்புடையவர்களாக இருந்தவர்களே… --ReTweet

06. @ rghavan66: சார் லோன் கேட்கறிங்களே, எங்க அக்கவுண்ட் வச்சுருக்கீங்க? # டிவிட்டர், பேஸ்புக், ப்ளாக் எல்லாத்துலயும்!!!--ReTweet

05. @NamVoice: ஒரு நாளைக்கு கிராம்த்தில் 25ம் நகரத்தில் 32ம் போதும். திட்டக் கமிசன் அடேய் உண்ணாவிரதம் இருக்கவே கோடி கோடியா தேவைப்படுதுடா--ReTweet

04. @Kaniyen : கோழி முதலில் வந்ததா?, முட்டை முதலில் வந்ததா? சர்வரிடம் நாம் எதை முதலில் ஆர்டர் செய்கிறோம் என்பதை பொருத்தது அது?--ReTweet

03. @TPKD_:திட்ட ஆனைக்குழு உறுப்பினர்களை "அட வறுமைக்குப் பிறந்தவர்களே" என்று திட்டலாமா என்று யோசிக்கிறேன்.. #25ஓவா--ReTweet

02. @kaattuvaasi:என்னுடன் படித்த பெண்களில் நிறைய பேர் சாதிக்க விரும்பினார்கள்… #ஆனால் சாதிக்தான் யாரையும் கண்டுகொள்ளவில்லை--ReTweet

01. @6SayS : வாழ்வும் ஒரு வால்விலேயே அடங்கி இருக்கிறது !!! # இதயம் !!. -- ReTweet

Tuesday, September 20, 2011

Top 10 Tamil Tweets Sep20 2011

10.@rozavasanth: 'இளையராஜாவே..இன்னுமொரு நூற்றாண்டிரும்' அடியேன் வேறு என்ன சொல்ல!--ReTweet

09. @iamkarki:அடிப்பட்டா ஆம்புலன்ஸ் கூப்பிடறதுக்கு முன்னாடி ட்விட்டர்லயும், பஸ்லயும் போடுவாங்க போல சில பேரு. ---ReTweet

08. @CrazyGanesh : ட்விட்டர்ல வந்து புத்தி சொல்றதுக்கு பதிலா பேப்பர்ல எழுதி உங்க கண்ணு முன்னால ஒட்டி வச்சுக்குங்க ப்ளீஸ்..#முடியலை.--ReTweet

07.@senthilcp: ஆனானப்பட்ட இலியானா,தமனாவே அடக்கி வாசிக்கையில் இடைத்தேர்தலில் போட்டியிட குஷ்பூ ஏன் துடிக்கிறார்? # டவுட்டு டேவிட்டு --ReTweet

06. @g_for_guru: மத்திய அரசு வேலயே செய்யலன்னு யாரு சொன்னது..# மாதம் மும்மாரி பெட்ரோல் விலைய எத்துறது யாரு??--ReTweet

05. @vedhaLam: காதலிக்கும் பசங்க சொல்லும் ஒரு பொதுவான பொய்- "மச்சி அவ கேரக்டர பாத்து தான்டா லவ் பண்றேன்--ReTweet

04. @Balu_SV :விமர்சிக்கையில், 'உங்க அம்மாவும் பெண்தான்' என்று பெண்கள் சொல்வது போல், எந்த ஆணும் 'உங்க அப்பாவும் ஆண்தான்' என்று சொல்வதில்லை. #அவதானிப்பு--ReTweet

03. @thoatta:அடுத்த வோடாபோன் விளம்பரத்துக்கு அம்மாவையும், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஹட்ச் நாயாகவும் காட்டலாம் போல, கூடவே சுத்துறாங்க.!--ReTweet

02. @RajanLeaks: கூடங்குளத்துல 30 அடி செவுரு இருக்கு சோ நோ பிராபளம் - ஆப்பீசர்ஸ்! # சுனாமி 30 அடிக்கு மேல வராதா!? எங்களயெல்லாம் பாத்தா எப்பிட்ரா இருக்கு?--ReTweet

01. @DKCBE : ஒரு தவறு செய்துவிட்டு திட்டு வாங்குவதைவிட, அந்த திட்டை வாங்க காத்திருக்கும் நேரம் மிக கொடுமையானது. -- ReTweet

Monday, September 19, 2011

Top 10 Tamil Tweets Sep19 2011

10.@masilan: கத்தி எடுத்தவன் எல்லாம் ரெளடி உண்ணா விரதம் இருக்கிறவன் எல்லாம் காந்தி #என்னாடா உங்க நியாயம்?--ReTweet

09. @CycleKaaran:கூடன்குளம் அணுமின் நிலையத்தை கருணாநிதி கட்டியிருந்தால் இந்நேரம் அது மருத்துவமனையாகவோ,கல்யாண மண்டபமாகவோ மாறியிருக்கும். ---ReTweet

08. @gpradeesh : 3 நாள் உண்ணாவிரதமிருந்து இந்திய மக்களிடமிருந்து பகைமையை விரட்டி, மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தி விட்ட மோடிக்கு நன்றி!--ReTweet

07.@pulavar_tharumi: 'அண்ணா ஹாஜாரேயின் போராட்டம் சினிமாவாகிறது'. அந்த போராட்டமே சினிமா தானய்யா! --ReTweet

06. @toviji: முந்தைய ஆட்சி திட்டங்களை மாற்றுவது மட்டுமல்ல, இந்த ஆட்சியில் அவர் சொல்வதையும் மாற்றுவது தான் ஜெ #மாறாதது மாற்றம் ஒன்றே--ReTweet

05. @Tottodaing: பசங்க, நின்னு பேசுனா கூட கெடைக்காத செல்போன் டவர், நடந்துட்டே பேசற பொண்ணுகளுக்கு மட்டும் எப்புடிய்யா இடைவிடாம கெடைக்குது?!--ReTweet

04. @kryes தமிழில், ஒரே எழுத்தாய் வரும் மிகப் பெரிய சொல் = "தித்தித்ததே" :)--ReTweet

03. @isr_selva:கூடங்குளம் விஷயத்தில் மத்திய அரசுதான் தமிழக மக்களை சமாதானப்படுத்த வேண்டுமாம்-ஜெ. நீங்க குஜராத் மக்களிடம்தான் பேசுவீங்களா?--ReTweet

02. @Moorthy2: சாதிய மரத்தின் வாழ்வாதாரத்தை தேடினால் ஆணிவேர் முதல் அத்தனை கிளைவேர்களும் ஏதாவது ஒரு கோயிலில் சென்று முடியும் --ReTweet

01. @writerpara : குளிர்ந்த இரவில் நிற்பதுவே நடப்பதுவே கேட்கிறேன். பாரதியார் ராஜாவுக்கு நன்றி சொல்லவேண்டும் -- ReTweet

Sunday, September 18, 2011

Top 10 Tamil Tweets Sep17 2011 பெரியார்

10. @DrTRM:யுனெஸ்கோ 1970 ல் "புதிய உலகின் தொலை நோக்காளர், தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்" விருது வழங்கியது #பெரியார்--ReTweet

09. @tamizhanban08:இவ்ளோ மக்கள் நம்புவதனால் வெங்காயம் கடவுள் என்று ஒன்று இருந்திருந்து தொலைச்சிருக்கலாம் - பெரியார்
-ReTweet

08. @krpthiru/ : என் கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. நீ சுயபரிசீலனை செய்து உண்மை என்றால் மட்டும் ஏற்றுக்கொள்ளலாம்-பெரியார்- -ReTweet

07.@kryes: பெரியார் என்பது புரட்சி அல்ல! அது வெறும் ஒரு பேரலை - என்று 1000 ஜெயமோகன்கள் எழுதினாலும், ஏழைக்குத் தேவை எழுத்தல்ல! வாழ்வே! #periyar #sep17 --ReTweet

06. @kryes :காட்டுமிராண்டி பா'ஷை'-ன்னு அன்பால் திட்டினாலும்,பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்,இன்று unicode consortium வரை போய் உள்ளது #periyar..--ReTweet

05. @kryes பக்தி தனிச் சொத்து! ஒழுக்கம் பொது சொத்து! பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை! ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்! - தந்தை பெரியார் #sep17
--ReTweet

04. @piegiee ஈ.வே.ராக்கு-முன்பே கருத்துசுதந்திரமும்,பின்னும் மூடநம்பிக்கைகைகளும் இருந்தாலும்,முன்னதைபரவலாக்கி பின்னதின் பயம்போக்கியதால் அவர் பெரியார்!--ReTweet

03. @SeSenthilkumar: பெரியார் நம்மிடையே வந்தது வரலாற்றுத் தேவையென்பதை வால்காவிலிருந்து கங்கை வரை படித்தவர்கள் ஒப்புக்கொள்வ! --ReTweet

02. @gpradeesh: இன்றைக்கு இணையத்தில் பெரியாரை ஏளனமமே செய்தாலும், எல்லா சாதி இளைஞர்களுக்கும் அந்த உரிமையை வாங்கி தந்தது- பெரியார் --ReTweet

01. @jokinjey : தலை நிமிர்ந்து வாழ வழி செய்த பெருமகன்.... பெரியாருக்கு..சிரம் தாழ்த்தி வணக்கம் --ReTweet

Friday, September 16, 2011

Top 10 Tamil Tweets Sep16 2011

10.@mayavarathaan : என்ன கண்ராவிடா இது? வெள்ளைக் கலர் ஷூ கருப்பு கலரிலே அழுக்காவுது. கருப்பு கலர் ஷூ வெள்ளைக் கலரிலே அழுக்காவுது! --ReTweet

09. @puli_senthil :புரட்சித் தலைவிக்கு பாராட்டு விழா நடத்து!வாழும் ஜான்சிராணினு பட்டம் கொடு!மேலூர்ல டூ கூடுவாஞ்சேரி நடை பயணம் தொடங்கு! #சரண் தப்பிக்க வழிகள். ---ReTweet

08. @sandhyacharu : எந்த ஒரு கடினமான காரியம் தொடங்கப்ப்படும்போதும் முட்டுக்கட்டை போடுவது நெருக்கமானவர்களே. --ReTweet

07.@rdhakshina : கிரிக்கெட் பற்றி தெரியாதவன் கூட டெண்டுல்கரை பாராட்டலாம் ! ஆனால் கிரிக்கெட் பற்றி தெரிந்தவனால் மட்டுமே டிராவிட்டை பாராட்ட முடியும் --ReTweet

06. @thoppi_az : பணம் இருந்தா செத்துப்போன காதலிக்கு தாஜ்மஹால் கூட கட்டலாம்... பணம் இல்லைனா உயிரோட இருக்குற காதலிக்கு தாலி கூட கட்ட முடியாது..--ReTweet

05. @SeSenthilkumar மதுரை சென்னை ரெண்டுல எங்க நிக்கிறீங்க கேப்டன்னு கேட்டா கூட்டணி தர்மம். மும்பை டெல்லி இதுல எங்க நிக்குறீங்கன்னு கேட்டா கூட்டணி அதர்மம் --ReTweet

04. @Vaanmugil பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறுவதால் சைக்கிளில் போகும் பசங்களையும் திரும்பி பார்க்கும்மாறு பெண்களை கேட்டு கொள்கிறேன் --ReTweet

03. @thoatta : சோனா பப்ளிசிட்டி தேடுகிறார்! - சரண் # பாஸ், நீங்க என்ன தேடுனீங்க? --ReTweet

02. @umakrishh : பெட்ரோல் 3 .14 ரூ ஏற்றி இருக்காங்க.அதுல .14 எதுக்குன்னா பலத்த கண்டனத்திற்குப் பிறகு திரும்ப குறைப்பாங்க அதுக்குத்தான்:)) --ReTweet

01. @Tottodaing :கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது: ஜெயலலிதா # ஹெலிகாப்டர்ல இருந்து பார்க்கும் போதுதானே?! -- ReTweet

Thursday, September 15, 2011

Top 10 Tamil Tweets Sep15 2011

10. @losangelesram :மன்மதலீலையை வென்றார் உண்டோ?-லைட்போஸ்டில் தூக்காத நாய் எங்கடா கீது? #realmeaning --ReTweet

09. @say_satheesh : கல்லூரி காலங்களில் கலக்கத்தை கொடுத்த 'அரியர்ஸ்' என்கிற அதே வார்த்தை தான் சம்பாதிக்கும்போது சந்தோஷமும் தருகிறது.
-ReTweet

08. @tamilkumar :அண்ணாதுரை ஆழ்வாரா அல்லது நாயன்மாரா?ஜெயலலிதாவுக்கு ராம.கோபாலன் கேள்வி-அண்ணன் உங்க வாட்சுல மணி எழர காட்டுது பாருங்க. - -ReTweet

07.@karna_sakthi மருத்துவரின் மகன் மருத்துவம் படிப்பது ஒரு நிகழ்வு; மாநகராட்சி உழியனின் மகன் மருத்துவம் படிப்பது ஒரு சமுதாயத்திற்கு விடிவு... #இடஒதுக்கீடு --ReTweet

06. @Sundaratamilan2: ஒவ்வொரு திருமணத்திற்கு செல்லும்போதும் அவள் புடவை நமக்கு கிடைக்கலியே என பெண்ணும் அவள் நமக்கு கிடைக்கலியே என ஆணும் எண்ணுகிறார்கள் --ReTweet

05. @tharusu அடப்பாவிங்களா...அது இலவச மிக்ஸி இல்லையாம், விலையில்லா மிக்ஸிகளாம்!.--ReTweet

04. @pearlcitybala பாதிக்கிணறு தாண்டிய பின் தான் நினைவுக்கு வருகிறது..ஆமா நாம எதுக்கு கிணறத் தாண்டனும்..? --ReTweet

03. @nchokkan : பெட்ரோல் விலை உயர்வுகளின்போது வண்டி ஏதும் ஓட்டாதவனாக இருப்பதில் அல்ப சந்தோஷம் ; --ReTweet


02. @karthiguy:இலவச திட்டங்கள் என கொச்சைப்படுத்தாதீர்: ஜெயலலிதா #கவுண்டமணி: புஷ்பம். செந்தில்: புய்ப்பம் --ReTweet

01. @logarajaks இன்று பொறியியல் வல்லுனர்கள் தினமாம் !!.. பேசாம அடிமைகள் தினம்னு வெச்சிருக்கலாம்!!.. என்னமாய் நொங்கெடுக்குறாங்க ! --ReTweet

Wednesday, September 14, 2011

Top 10 Tamil Tweets Sep14 2011

10. @pinjimanasu : நண்பர்களுடன் எப்பொழுதும் விவாதம் செய்யாதே… அதில் நீ தோற்றால் ஒரு நண்பனை இழப்பாய். ஜெயித்தால் ஒரு எதிரியை பெறுவாய் --ReTweet

09. @ iParisal : பெரும்பாலான சாலைகளில், பயணங்கள் அல்ல.., பந்தயங்கள்தான் நடக்கிறது. -ReTweet

08. @settaikaaran :கூடங்குளத்தில் 15000 ஆயிரம் பேர் உண்ணாவிரதம் ! ஒரே ஒரு கிழவனுக்கு உள்ள மரியாதை என் தமிழ் மக்களுக்கு இல்லையா ? வட இந்திய ஊடகங்கள் எங்கே ? - -ReTweet

07.@vedhalam :பிறந்த நாள் என்பது ஒன்று தான். வருடமொரு முறை வருவதெல்லாம் அதன் நினைவு நாளே! --ReTweet

06. @mkSakthivel : கோப்பை வென்ற ஹாக்கி வீரர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு! # "தேசிய விளையாட்டு"
--ReTweet

05. @pattasu1நிம்மதியாக இருக்கும்போது மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தபின் நிம்மதியைத் தேடுவதுமே மனித இயல்பு.--ReTweet

04. @k7classic உங்கள வண்டிய மோத விட்டு துடிக்க துடிக்க கொன்னா 5 லட்சம் , ஒரெ குண்டு நிம்மதியா சாகனும்னா 1 லட்சம் # எது வசதி --ReTweet

03. @AnjaaNenjan : முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம்., உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் - சீனியர் --ReTweet


02. @iyyanars :
நீங்கள் 1970-1980 ல் பிறந்த ஆண்களாக இருந்தால்,சாந்தி,லதா,உமா.என்ற பெயருடைய பெண்களில்,ஒருவரால் பாதிக்கப் பட்டிருக்கலாம்!#அவதானிப்பு! --ReTweet

01. @thoatta 2011 செந்தமிழன் சீமான்.!!!! 2012 : கலைமாமணி சீமான்.!!! # ஏண்ணே இப்படி? --ReTweet

Tuesday, September 13, 2011

Top 10 Tamil Tweets Sep13 2011

10. @Vithuvaanகலவரங்களின் போது துப்பாக்கிகள், மக்களை பயமுறுத்தி விரட்டுவதற்காகவேயன்றி சுட்டு வீழ்த்துவதற்காக அல்ல--ReTweet

09. @losangelesram”தூற்றித் தூற்றி வாழ்ந்தவன் இல்லை” கண்ணதாசன் தீர்க்கதரிசனமாக ட்விட்டர்களையும் சேர்த்தே பாடியிருக்கிறார்!.. -ReTweet

08. @RajanLeaksகர்நாடக சங்கீத பாட்டுக்காரங்க பாடும்போது கைய ரெண்டையும் கட்டி வெச்சுட்டா என்ன ஆகும்!? பாட்டு வராதா?- -ReTweet

07.@suseendhiranசுலபமா கிடைக்கிற எதையும், நாம் அவ்வளவு சீக்கிரம் நம்பிவிடுவதில்லை. --ReTweet

06. @Moorthy2மங்காத்தா Vs வேலாயுதம் # இதுல அஜீத் படத்துல வரவங்க எல்லாரையும் கொல்வாரு, அதுல விஜய் படத்துக்கு வரவங்க எல்லாரையும் கொல்வாரு--ReTweet

05. @settaikaaranஅப்பா அம்மா அவங்க ஜாதியிலேயே பெண்/மாப்பிள்ளை பார்த்தா தலைய தலைய ஆட்டிட்டு, ஜாதியில்லன்னு பேசுவது என்ன வகையான நேர்மை ?--ReTweet

04. @Natarajan_Gஒரு அழைப்பை பேசி விட்டு வருவதுக்குள் இரயிலால் 7 பேர் பலி! இப்படி பட்ட நிலையற்ற வாழ்வை வைத்துக்கொண்டு சண்டை வேறு போட்டுக்கொள்கிறார்கள்!--ReTweet

03. @rozavasanthஆதிக்க ஜாதி வெறியை நியாயமாக எதிர்ப்பதால் கலவரம் வரும் என்றால், மானங்கெட்ட அமைதி ஒன்றும் போற்றதக்கது அல்ல--ReTweet

02. @thokkuchatti :
இன்னும்,பேச்சுலருக்கு வீடு தரமாட்டேன்னு சொல்றவங்க வீட்டுல, அவங்க வீட்டு பொண்ணுங்கள யாருக்கு கட்டி கொடுப்பாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவல்.--ReTweet

01. @kanapraba: ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த உறவுகளுக்கு என் இதய அஞ்சலி--ReTweet

Monday, September 12, 2011

Top 10 Tamil Tweets Sep12 2011

10. @senthilchnஎன்னை துரத்திக்கொண்டே வந்து வீட்டுக்குள் அடைத்துவிட்டது அடை மழை--ReTweet

09. @Lorrykaranஉலகத்தில் பெரிய சோகம் என்பது நமது தவறுகளுக்கு சார்ந்திருப்பவர்களும் பலியாவதுதான்# அனுபவம்.. -ReTweet

08. @sheik007பிரியாணில முட்டைய காணோம்னதும் அரண்டுட்டேன்... அப்றம் பாத்தா பிரியாணிக்கு உள்ள இருக்கு எதுக்குதான் ஒளிச்சு வக்கிறாங்களோ.. ?- -ReTweet

07.@Mutta_Bondaமெதுவா நடக்கனும், ரொம்ப வெயிட் தூக்க கூடாது, ஜாக்கிரதையா இருக்கனும், சரியா சாப்பிடனும். ஏன்னா, இது 9தாவது மாசம். #HappySeptember --ReTweet

06. @iyyanarsபயங்கரவாதம் பூண்டோடு அழிக்கப்படும்: ஒபாமா_தினமணி# பயங்கரவாதத்தை அழிக்கனும்..சரி...,`பூண்டு `..என்னய்யா பாவம் பண்ணுச்சு?--ReTweet

05. @ChennaiDev எல்லாவற்றிலும் ஒரு நியாயம் இருக்கத் தான் செய்யுது இல்லன்னா வக்கீலுக்கு எல்லாம் ஏது சாமி பொழப்பு--ReTweet

04. @kuruvuuமுகவரிகள் பல தெரிந்தும் ரோட்டோரத்தில் அனாதையாய் நிற்கிறது அஞ்சல் பெட்டிகள்...--ReTweet

03. @maethaiஎதிரிக்கு எதிரி என் நண்பன் என்கிற ரீதியில் போகிறவன், எதிரிக்கு எதிரியையும் எப்பொழுதாவது எதிரியாக்கி கொள்வான்!--ReTweet

02. @karna_sakthi:
அடுத்தவர் வேதனைகளை இயற்கை செயற்கை என விமர்சிக்கும் உரிமை யார்க்குமில்லை.,.--ReTweet

01. @thoatta:" மக்கள் பணத்தை மொத்தமாய் கொள்ளையடிக்க முன்பெல்லாம் சீட்டு கம்பெனி நடத்தினார்கள், இப்பொழுது பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள்.!--ReTweet

Sunday, September 11, 2011

Top 10 Tamil Tweets Sep10-11 2011

10. @pattasu1இரவில் வாழைப்பழம் சாப்பிட்டால்,காலையில் எல்லாம் எளிதாக இருக்கும் என்று கண்டுபிடித்தவனே விஞ்ஞானி--ReTweet

09. @karna_sakthiபெரும்பாலும் போனில் அம்மா எப்படி இருக்க என்றும் மனைவி எங்க இருக்க? என்றுதான் பேச துவங்குகின்றார்கள்... -ReTweet

08. kodaangiபலர் பெண்களை மட்டும் நேசிக்கின்றனர், சிலர் பெண்மையையும் சேர்த்து நேசிக்கின்றனர்! - -ReTweet

07.@BalaramanLசெருப்புக்காக காலை வெட்டுவது எப்படி? --ReTweet

06. @pulavar_tharumi :
அரையும் குறையுமாக உடை உடுத்துபவர் எல்லாம் சில்க் சுமிதாவாக ஆயிடமுடியாது என்பதற்கு வித்யா பாலன் ஒரு நல்ல உதாரணம்.--ReTweet

05. @mkSakthivel பரமக்குடியில் 144 தடை உத்தரவு # நாங்கெல்லாம் 140 மேல தாண்ட மாட்டோமில்ல!--ReTweet

04. @suseendhiranகவனிக்கப்ப‌டாத விசயங்கள் கோடி இருக்கின்றன. ஆனால் கவனிக்கப்படாத ஃபிகர்ன்னு ஒன்னு கூட கிடையாது--ReTweet

03. @pinjimanasu கண்ணுக்கு தெரிந்த மனிதர்களை மதிக்காவிட்டால்...கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயனில்லை.!!--ReTweet

02. @kaattuvaasiஎச்சில் சோற்றுக்காய் வீதியைக் காக்கும் தெருநாய் நினைவு வந்து வாட்டுகிறது... செக்யூரிட்டி ஏஜென்சியில் மூத்த குடிமக்களைக் காணும்போதெல்லாம்--ReTweet

01. @gpradeesh:" ஓட்டு அரசியலுக்காக இரண்டு கழகங்களும் எண்ணெய் ஊற்றி வளர்த்த இரு சமூக குருபூஜைகளையும் பாரபட்சமின்றி உடனே நிறுத்துவதே சாலச் சிறந்தது" --ReTweet

Friday, September 9, 2011

Top 10 Tamil Tweets Sep09 2011

10. @vasanthenபுளிப்பு மிட்டாய் மாதிரிதான் வாழ்க்கை. பிடிக்கவும் செய்யுது. சாப்பிடும் போது மூஞ்சி கோணலாவும் போவுது--ReTweet

09. @sandhyacharuகடவுள் இருந்திருந்தால் நாத்திகர்கள் இல்லாதிருந்திருப்பார்கள்... -ReTweet

08. @kuumuttai பாவனா, அசின், நித்யா மேனன், ரம்யா நம்பீசன் போன்றவர்களை உலகுக்கு அறிமுகம் செய்த கேரளாவிற்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் - -ReTweet

07.@aynsundar: இன்னைக்கு டைம் போனதே தெரியல. ஆபீஸ்ல வேல பாத்தா டைம் போறது தெரியாது போல #கண்டுபிடிப்பு --ReTweet

06. @carfire2:
எவ்வளவு தான் நீங்க வெள்ளைய இருந்தாலும் உங்க நிழல் கருப்பாதான் இருக்கும் --ReTweet

05. @piegiee டென்ஸன் படுத்துறவரை விட டென்ஸனா இருக்கையில் கூல் ரிலாக்ஸ்னு சொல்லுறவர் மீதே கோபம்!எந்த கொடுமைக்கும் டென்ஸன் ஆகாம சிரிக்க நான் பைத்தியமா?--ReTweet

04. @DKCBE : வேலையே செய்யாமல் 40 hr டைம்ஷீட்டை பில் பண்ணனும்... #இந்த பொழப்புக்கு வேலை செஞ்சிருப்பேன் --ReTweet

03. @Vithuvaan குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாகுதீனும் பொறுப்பேற்பு! ## ஒரு க்ரூப்னாலே புடிக்க மாட்டானுங்க எங்காளுங்க!!--ReTweet

02. @vedhalam அரசு கேபிள் என்பது தனியார் DTH களின் மறைமுக ஏஜன்ட் --ReTweet

01. @thoatta :" குண்டுவச்சவன பத்தி துப்பு கொடுத்தா 5 லட்சம் - புலனாய்வு துறை # என்னது உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இல்லையா?" --ReTweet

Thursday, September 8, 2011

பூனம் பான்டே பற்றிய தமிழ் டுவிட்டுகளில் சில

@Moorthy2 :தன் உயிரையே ஆயுதமாக்கி போராடும் ஐரோம் ஷர்மிளா, செங்கொடி வரிசையில்.... அற்பத்திலும் அற்ப மானிடப்பதராக பூனம் பாண்டே - -ReTweet

@visvabalaji :"சொன்னதைச் செய்தார் பூனம் பாண்டே-90% நிர்வாணத்துடன் போஸ்...ட்விட்டரில்...!" என்ன கொடும சார் இது hmmm --ReTweet

@narain :
அட்டு பிகரான பூனம் பாண்டேயின் அரைகுறை படத்துக்காக இவ்ளோ பில்டப். மங்காத்தாவில் லட்சுமி ராய் இதை விட குறைவு ;) யாரை ஏமாத்தறீங்க! --ReTweet

@annakannan வாக்குறுதியை முக்கால்வாசி நிறைவேற்றிவிட்டார் பூனம் பாண்டே; அரசியலுக்கு இவர் வந்தால், சொன்னதைச் செய்வார் --ReTweet

@ChennaiDev : பூனம் பாண்டேவை அம்மணமாக்க இந்தியா அவசியம் ஜெயிக்கணுமா தோனி அன்ட் பாய்ஸ் முன்னிருக்கும் அதிமுக்கிய கேள்வி இது --ReTweet

@4Sowmi பூனம் பாண்டே அம்மிணிக்கு வேற வேலை இல்லே. தினம் ஒரு அறிக்கை விட்டு கிட்டு இருக்கு! கேவலமா இல்லே --ReTweet

@k6ashok அம்மணமா ஓடினா rain வரும் ஆனா run வராதா .மூட நம்பிக்கையிலும் ஒரு நியாயம் வேண்டாமா ? # பூனம் பாண்டே --ReTweet

@minimeens :"பூனம் பான்டே ஸ்டாம்ப் இன்னும் ஏம்பா போடல? " "போட்டா இவனுக தப்பான சைடுல எச்சி பண்ணுவானுகப்பா "

Wednesday, September 7, 2011

Top 10 Tamil Tweets Sep07 2011

10. @kryesகுமரிமுனை - ஐயன் வள்ளுவனைக் காண...360 degree virtual tour #கணபதிஸ்தபதிLink--ReTweet

09. @tamilkumarதூணுகுள்ளும் இருபாண்டி.துரும்பிலும் இரு "பாண்டி" என்று பாண்டியன் கதாபாத்திரத்தை நினைவுபடுத்திருப்பார் ஷண்முகி மாமி # அவ்வை ஷண்முகி -ReTweet

08. @jill_online:900 Ml பீர் தந்த போதை, 115 Ml உச்சா போனால் இறங்கி விடுகிறது... #ஆர்க்கிமிடிஸ் விதி தோல்வி- -ReTweet

07. @kodaangi:"மக்கா" இருப்பதால் தான் மக்கள் என பெயர் வந்ததோ என பல சமயங்களில் நினைக்கத் தோன்றுகிறது!! --ReTweet

06. @kolaiyali :
ஒருவர் பெயரில் வண்டி வாங்கும்பொழுது லைசென்சே இருக்கிறதா என்று check செய்யாதவர்கள் 'without license drive' கேசும் புக் செய்யக்கூடாது..--ReTweet

05. @mparthipanஉண்மையான நண்பர்களை அறிந்துகொள்ள வேண்டுமெனில் 5000 ருபாய் கடன் கேட்டாலே போதுமானது..!!!--ReTweet

04. @haranprasanna : டெல்லி குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளின் சதி-உள்துறை அமைச்சகம். நான்கூட சாதாரண மனிதன்தான் வெகுண்டு குண்டு வைத்துவிட்டான் என பயந்துவிட்டேன்!--ReTweet

03. @RajanLeaksஇன்னைக்கு டெல்லில வெடிச்ச குண்டுக்கு எவனாச்சும் எவரெடி பேட்டரி வாங்கிக் குடுத்துருந்தா கைது பண்ணி தூக்குல போடுங்கடா!! --ReTweet

02. @thoatta குண்டு வெடிச்சுவிட்டதால், உண்ணா விரதம் இருக்க அன்னா ஹசாரே ஐடியா வைத்திருந்தால் இரண்டு நாளுக்கு தள்ளிபோடுவது நல்லது, டிவி ஸ்லாட் கிடைக்காது--ReTweet


01. @athisha :ஆடு மாடுகளை கூட கொல்லக்கூடாது ஈ எறும்புக்குக்கூட தீங்கு நினைக்காத சைவபட்சினிகள்தான் மரணதண்டனையை ஆதரிக்கிறார்கள் #அவதானிப்பு --ReTweet

Tuesday, September 6, 2011

Top 10 Tamil Tweets Sep06 2011

10. @mayavarathaan:RIP : கன்யாகுமரியில் திருவள்ளுவர் சிலை வடித்த கணபதி ஸ்தபதியார் இறைவனடி சேர்ந்தார்--ReTweet

09. @mithra_s:கடிதம் ,நம் உணர்வுகளை உரியவரிடம் சிறப்பாக வெளிபடுத்தும் கணவன் மனைவி இடையில் கூட -ReTweet

08. @vettipaiyal:படுத்துவுடனே தூங்கறவனைவிட‌ உக்காந்தவுடனே போயி முடிக்கறவன் தான் உண்மையாலுமே கொடுத்து வெச்சவன்- -ReTweet

07. @Tottodaing :திரைகடல் ஓடியும் திரவியம் தேடு! # வரும் போது கண்டிப்பா பாரின் சரக்கோடதான் வரணும்! --ReTweet

06. @losangelesram :
பிரணாப் முகர்ஜியுடன் அத்வானி சந்திப்பு வெத்துக்கும் சூப்பர் வெத்துக்கும் என்ன மீட்ட்ங்கறேன்.--ReTweet

05. @iamkarki ஏன் எப்போ பார்த்தாலும் கால‌மே ப‌தில் சொல்ல‌ணும்? ரோ என்ன‌ செய்கிற‌து? --ReTweet

04. @yadhubala : எல்லாவற்றிலும் சாதகமானவற்றையே எடுத்துக் கொள்கிறோம்...நல்லவைகளை அல்ல.--ReTweet

03. @naiyandi மாயாவதி அமைச்சரை தோப்புக்கரணம் போட சொன்னாராம்! நல்ல தமாஷய்யா! இங்கே குட்டிக்கரணமே போடறாங்க! --ReTweet

02. @stivel : மேலாண்மை பொன்னுசாமி சிறுகதைகள் எங்கேனும் வலையில் கண்டிருந்தால் Link கொடுங்கள். எனக்காக தேட வேண்டாம் --ReTweet

01. @thennarasu : பெருமைமிக்க தமிழ்மொழியின் இலக்கணத்தை எளிதில்அறியும் முறையை காண இந்த தளம் --ReTweet

Monday, September 5, 2011

Best of Boycott Dinamalar tweets

08.@senthilcp:தினமலர் லோகோ எம்ப்பளம் தாமரை எனும்போதே அது சேற்றில் இருந்து வந்தது என யூகிக்க முடிகிறது --ReTweet


07.@poadiyan:தின மலர் கட்டுரையை எழுதிய ரங்கராஜ் பாண்டேவின் தொலைபேசி எண். 9952409258 - அழைத்து கெளரவப்படுத்துங்கள் சொந்தங்களே! --ReTweet

06. @powshya: coordinator@dinamalar.in Mobile No: - 9944309600 , 9894009001. Ph: 044 2841 3553, 2855 5783 தினமலருக்கு கண்டனத்தை தெரிவியுங்கள்.--ReTweet

05. @arasu1691:தினமலர்'காரனுக மட்டும் மூளைய கழட்டி வச்சுட்டுதான் வேலை பாப்பானுகளோ #லூசுப்பசங்க--ReTweet

04. @Vithuvaan : (தினமலர் )அந்துமணி ரமேசின் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம்--ReTweet

03. @Nithikuti தின மலர் நார் நாராக நாறிக் கொண்டிருக்கிறது #எல்லார்குள்ளயும் தூங்கிட்டு இருக்குற மிருகத்தை முழிக்க வச்சிட்டியே பரட்ட!--ReTweet

02. @powshya காதல் தோல்வியால் தற்கொலை செய்ய கலெக்டர் அலுவலகமா?உன்னிடம் உண்மை இல்லை என்றாலும் மனிதத்தன்மை வேண்டாமா@dinamalarweb #BoycottDinamalar--ReTweet


01.@amarkkalam: ஈனபிறவிகளால் ஓர் ஈனத் தொழில் #TrashDinamalar--ReTweet

Sunday, September 4, 2011

Top 10 Tamil Tweets Sep05 2011


10. @vembaikrishna:சாலையெங்கும் கூச்சல்கும்மாளம் ஒலி மாசுபடுத்தி நீர்நிலைகளையும் முடிந்தவரை அசுத்தமாக்கி விநாயகனை கூறுபோட்டு கரைச்சாச்சு நல்லா இருப்போமுடா.--ReTweet

09. @senthil_idkl :பேராசிரியர் பெரியார் தாசன் வைகோ முன்னிலையில் மதிமுக-வில் இணைந்தார். -ReTweet

08. @arattaigirl:சமஸ்கிருதம் தேவ பாஷையாம்! அப்பறம் ஏன்யா மனுஷங்க அதை கத்துக்கறீங்க?- -ReTweet

07.@vivaji:நான் இன்னாருடைய ரசிகன் என்ற முகமூடியை கழட்டி ரசிக்கத்தெரியாதவன் எல்லாம் என்ன ரசிகன்? --ReTweet

06. @vedhalam: பறக்கும் தட்டுகள் வேற்று கிரகத்திலிருந்து மட்டுமல்ல, சமையலறையிலிருந்து கூட வரலாம்.--ReTweet

05. @nchokkan:கண்டேன் சிம்ரனை #சாக்பாட் #யார்தொகுத்தாலும்அந்தக்கொடுந்தமிழ்மட்டும்மாறுவதில்லை #த்தூ--ReTweet

04. @vinothtimes : ஞாயிறு இரவானால் எதோ உள்ளுக்குள் இனம் தெரியாதே பயம் வருகிறது ...--ReTweet

03. @navi_n வெற்றி-தோல்வி முக்கியமில்லை என்று வென்றவனிடம் யாரும் சொல்வதில்லை--ReTweet

02. @kodaangi : எந்த மதக் கலவரமும் நாத்திகர்களால் வருவதில்லை!--ReTweet


01.@kanapraba: இளையராஜாவுக்குப் பின் வந்த இசையமைப்பாளர்களால் தான் இளையராஜாவின் அருமை இன்னும் அதிகம் தெரிந்தது--ReTweet

Friday, September 2, 2011

Top 10 Tamil Tweets Sep02 2011

10. @iKrishS: பி.வாசுவின் பெரும்பாலான படங்களில் ஹீரோ தோளில் சிறுதுண்டுடன் வலம்வருகிறார்கள்.--ReTweet

09. @naiyandi :நடுநிலைவாதியாக இருங்கள்! இரண்டு பக்கமும் பங்கு தருவார்கள்!! -ReTweet

08. @bassiva: மத்திய அமைச்சருக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்: காசோலை அனுப்பியவர் கைது # கம்மியா இருக்குன்னு கைது பண்ணிட்டாங்களா???- -ReTweet

07.@sathm:ஏன்டா நேத்து அடிச்சோம் என்று அடுத்தநாள் காலையில் தோணுது... ஒவ்வொருமுறையும்... :) --ReTweet

06. @senthilcp: சிடுமூஞ்சி என பெயர் எடுத்த மேனேஜர் ஆஃபீசுக்கு யாராவது ஃபிகர் வந்தால் மட்டும் சிரபுஞ்சி ஆகிறாரே அது எப்படி? # ச்சே. பையனா பொறந்தது தப்போ?--ReTweet

05. @thoatta: மச்சி நான் ரொம்ப ஸ்டெடியா இருக்கேன்' என்கிற வார்த்தை நான்கு ரவுண்டுக்கு அப்புறமே வருகிறது.--ReTweet

04. @Ela_m : இரப்பர் செருப்பு என்பது நம்மீது நாமே சேர் அடிக்க கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வஸ்த்து போல--ReTweet

03. @Natarajan_G தினம் வந்து உங்கள் வீட்டில் யாராவது அழுதால் அது சீரியல், பாடினால் அது talent show, ஆடினால் reality show, பேசினால் அது மனைவி!--ReTweet

02. @kodaangi : சிறிதேனும் பொறுப்பு இருந்தால் தான் பொறுப்புள்ளவர் போல் நடிக்கவும் முடியும்!--ReTweet


01. @expertsathya : ராமர், அனுமர், லட்சுமணர் எல்லாம் நகரத்து தெருக்களில் பிச்சைக்காரர்களாக.--ReTweet

Thursday, September 1, 2011

Top 10 Tamil Tweets Sep01 201110. @aidselva: மதிப்பே இல்லாத பூசியதுக்கே மதிப்பு கொடுத்தவன் தமிழனடா!... உயிரை எடுக்க விடுவோமா? #stopdeathpenalty--ReTweet

09. @Kaniyen :கற்று தந்தால்தான் சிலருக்கு வருகிறது ஆங்கிலம் ! ஊற்றிதந்தாலே எல்லோருக்கும் வந்துவிடுகிறது ஆங்கிலம் -ReTweet

08. @masilan: பொய் சொல்லுகின்றான் நண்பன் என்று தெரிந்தும "உம்" கொட்டுவது எவ்வளவு கொடுமை - -ReTweet

07.@swamiomkar:காக்கும் கடவுள் கணேசனை நினை என்று அலறிய ஸ்பீக்கரின் கீழ் இருந்த விநாயகருக்கு இரண்டு கான்ஸ்டபிள் காவல்..! --ReTweet

06. @Moorthy2: வழக்கமாக ஷங்கர் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு "நண்பனுக்கு" 10% கூட இல்லை # காரணம் அணிலா? ரீமேக்கா? --ReTweet

05.@ramthamizh : கோடிகளில் வரி ஏய்ப்பு செய்யும் திரைத்துறையினர்- திருட்டு விசிடி# கூட்டி கழிச்சு பாத்தா கணக்கு சரியாத்தான் வருது --ReTweet

04. @Vithuvaan: அவன் என்னைப்பற்றித்தான் பேசுகிறானோ என ஏகத்துக்கும் கற்பனை செய்து கொள்வதும் மனநோய் தான் ;) --ReTweet

03. @nandulakshmi : குழந்தைகள் வளர்ந்து விடுகிறார்கள் நாம் தான் அங்கேயே நிற்கிறோம்--ReTweet

02. @iParamakudiதமிழ் ஹிரோயின்ஸை லூசாவே காமிக்கிறாங்களே.., இதுக்கு எதிரா பெண்கள் அமைப்பு யாரும் போராடலையா #சின்ன ஆதங்கம் --ReTweet

01. @tamilkumar :அது ஏன் காருக்குள்ள உக்காந்துட்டு போரவனுன்களோட முகம் மட்டும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இவ்ளோ seriousசா இருக்கு --ReTweet