- womanizer என்பதை அகராதிகள் பொம்பளை பொறுக்கி என்று சொல்கின்றன.. இதற்கு வேற “நல்ல”ச் சொல் இருக்கிறதா?0 retweets0 favorites
- @tpkd_ நல்லச் சொல் என்பது தவறு. நல்ல சொல் என்பது சரி. வுமனைசர் என்பதை பெண் பித்தன் என்று சொல்லலாம்.0 retweets0 favorites
- @haranprasanna காமவெறியன் என்கிற சொல்கூட ஏற்றதுதான் @tpkd_0 retweets0 favorites
- @athisha கற்பழித்தவனையும் காம வெறியன் என்பார்கள், வெறித்து பார்ப்பவனையும் காம வெறியன் என்பார்கள்.. சரி தானே? @haranprasanna0 retweets0 favorites
- @tpkd_ காமுகன் என்பது சரியாக இருக்கும் @haranprasanna0 retweets0 favorites
- @haranprasanna காமாந்தகன் என்கிற சொல் கூட உண்டு.. @tpkd_0 retweets0 favorites
- @athisha அப்படின்னா காமனை அழித்தவன் என்ற பொருளாம்.. நம்மாளுங்க உட்டாலக்கடியா இதை கற்பழிச்சவனுக்கும் சொல்லுவாங்க ;-) @haranprasanna0 retweets0 favorites
- @tpkd_ womanizer என்கிற சொல்லுக்கு பெண்களை மயக்குபவன் என்றுதானே பொருள்! @haranprasanna0 retweets0 favorites
- @athisha பல பெண்களை மயக்குபவன் (மயக்கி... என்றெல்லாம் கேட்கக்கூடாது) என்பது ஒரு பகுதி என்று சொல்லலாம். @haranprasanna0 retweets0 favorites
- 0 retweets0 favorites
- 0 retweets0 favorites
- 0 retweets0 favorites
- @Prabhukbala உருப்படியா சொல்லுங்க.ஏத்துக்கிறோம் “ @athisha ” மாதிரி பெரியாளுங்க இருக்கும் போது விளையாட்டுத்தனமா சொன்னா? @haranprasanna0 retweets0 favorites
- @tpkd_ நான் சொன்னதில் என்ன குறை கண்டு விட்டீர்? #சொற்குற்றமாபொருட்குற்றமா #நக்கீரன் @athisha @haranprasanna0 retweets0 favorites
- @Prabhukbala போப்பா.. புதியச் சொல் உருவாக்குவதில் யாருக்கும் ஆர்வமும்/தெளிவும் இல்லை..சும்மாயிருப்பதே நலம்! @athisha @haranprasanna0 retweets0 favorites
- @tpkd_ அட நெசமாலுமே அந்தகன்னா குருடன்னு வரும்னு சொன்னா, ந்ல்லத நம்ப ஆளில்லப்பா. #என்னஉலகமிது @athisha @haranprasanna0 retweets0 favorites
2:42 AM - 13 Oct 2012
0 retweets0 favorites
- 0 retweets0 favorites
- @Prabhukbala அந்தச் சொல்லின் பொருள் தேடியதில் தெரிந்தது. பிரித்து பார்த்தல்ல..0 retweets0 favorites
- 0 retweets0 favorites