saysatheesh
Satheesh Kumar
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மிக அதிகமாக கிறித்துவர்கள் அமைந்திருப்பது யோசிக்க வைக்கிறது. எனி ரீசன்ஸ்?

iKaruppiah
கருப்பு :-)
@saysatheesh அப்போதே வெள்ளையர்களின் மிசன்கள் அதிகம். மதமாற்றம்ன்னு கேள்விபட்ருக்கேன். :-)
@saysatheesh அப்போதே வெள்ளையர்களின் மிசன்கள் அதிகம். மதமாற்றம்ன்னு கேள்விபட்ருக்கேன். :-)
saysatheesh
Satheesh Kumar
@iKaruppiah ம்.. அது தான் என் யோசனை. ஏன் குறிப்பாக அந்த பகுதியில் மட்டும்???
@iKaruppiah ம்.. அது தான் என் யோசனை. ஏன் குறிப்பாக அந்த பகுதியில் மட்டும்???
iKaruppiah
கருப்பு :-)
@saysatheesh சரியா தெரியல. ஆனா இன்னொரு கவனிக்கவேண்டிய விசயம். கடலோர மாவட்டங்கள். அவ்வ். :-)
@saysatheesh சரியா தெரியல. ஆனா இன்னொரு கவனிக்கவேண்டிய விசயம். கடலோர மாவட்டங்கள். அவ்வ். :-)
saysatheesh
Satheesh Kumar
@iKaruppiah நாகை, கடலூர், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராம்நாடு ஆகியவையும் கடலோர மாவட்டங்களே! #வேறே..வேறே..வேறே :)

Araikurai
NOTHING
@saysatheesh ஆனா இங்க இருக்கிறவங்கெல்லாம் பெர்ணான்டஸ்.அவங்க தொழிலே கடல் சார்ந்ததுதான் @ikaruppiah
@saysatheesh ஆனா இங்க இருக்கிறவங்கெல்லாம் பெர்ணான்டஸ்.அவங்க தொழிலே கடல் சார்ந்ததுதான் @ikaruppiah
saysatheesh
Satheesh Kumar
@Araikurai Oh... Fernandes refers to Sea Workers?? Nice.. I never knew that.. Thanks for the info. I learnt a new thing! @iKaruppiah
@Araikurai Oh... Fernandes refers to Sea Workers?? Nice.. I never knew that.. Thanks for the info. I learnt a new thing! @iKaruppiah
Araikurai
NOTHING
@saysatheesh ஆமா ராமேஸ்வரம் பக்கத்திலையும் பெர்னான்டஸ் உண்டு அவங்கள்லாம் இந்த மாவட்டங்கள்ல இருந்து வந்தவங்கதான் குறிப்பா குளச்சல் முட்டம
@saysatheesh ஆமா ராமேஸ்வரம் பக்கத்திலையும் பெர்னான்டஸ் உண்டு அவங்கள்லாம் இந்த மாவட்டங்கள்ல இருந்து வந்தவங்கதான் குறிப்பா குளச்சல் முட்டம
saysatheesh
Satheesh Kumar
@Araikurai நீங்க சொன்னபின் யோசிக்கிறேன்.. மீனவ சமூகத்தில் பலரும் கிறித்துவர்கள்! சிலுவை, குருசு.. போன்ற பெயர்கள் சகஜம்!

freeyavudu
மாமே
@saysatheesh கேரள கடற்கரைகளில் தான் பறங்கியர் முதலில் இறங்கினர். அதற்கு அருகில் உள்ள துறைமுகங்கள் தூத்துக்குடி, க.குமரி தானே @iKaruppiah
@saysatheesh கேரள கடற்கரைகளில் தான் பறங்கியர் முதலில் இறங்கினர். அதற்கு அருகில் உள்ள துறைமுகங்கள் தூத்துக்குடி, க.குமரி தானே @iKaruppiah
saysatheesh
Satheesh Kumar
@freeyavudu OK இது லாஜிக்! ஆனா கோழிக்கோட்டில் இறன்கினவங்க பின் தரை மார்க்கமா பயணிச்சதா படிச்சேன். @iKaruppiah
@freeyavudu OK இது லாஜிக்! ஆனா கோழிக்கோட்டில் இறன்கினவங்க பின் தரை மார்க்கமா பயணிச்சதா படிச்சேன். @iKaruppiah
freeyavudu
மாமே
@saysatheesh லாஜிக் இல்லை நிஜம். முதலில் இறங்கியவர் இயேசுவின் சீஷர் தோமா. அவர்கள் தரைமார்க்கமாக மட்டும் செல்லவில்லை. @iKaruppiah
@saysatheesh லாஜிக் இல்லை நிஜம். முதலில் இறங்கியவர் இயேசுவின் சீஷர் தோமா. அவர்கள் தரைமார்க்கமாக மட்டும் செல்லவில்லை. @iKaruppiah
iKaruppiah
கருப்பு :-)
@freeyavudu @saysatheesh ஆமா. அடுத்து சென்னை வந்து தங்கியிருந்து பலியானார். தற்போது அவர் பெயராலேயே St.Thomas Mount & Santhome.
@freeyavudu @saysatheesh ஆமா. அடுத்து சென்னை வந்து தங்கியிருந்து பலியானார். தற்போது அவர் பெயராலேயே St.Thomas Mount & Santhome.
saysatheesh
Satheesh Kumar
@iKaruppiah கடல் வழி பயணம்?? அப்ப தமிழக கடலோர மாவட்டங்களில் எல்லாம் அவர்களது ஆதிக்கம் இருந்ததா? @freeyavudu
@iKaruppiah கடல் வழி பயணம்?? அப்ப தமிழக கடலோர மாவட்டங்களில் எல்லாம் அவர்களது ஆதிக்கம் இருந்ததா? @freeyavudu
iKaruppiah
கருப்பு :-)
@saysatheesh @freeyavudu குறிப்பா கடலோர மாவட்டம்ன்னு சொல்றதைவிட. துறைமுகப் பகுதிகளை ஒட்டி ஆதிக்கம் இருந்திருக்கிறது.
@saysatheesh @freeyavudu குறிப்பா கடலோர மாவட்டம்ன்னு சொல்றதைவிட. துறைமுகப் பகுதிகளை ஒட்டி ஆதிக்கம் இருந்திருக்கிறது.
saysatheesh
Satheesh Kumar
@iKaruppiah ஆனால்.. விசித்திரமாக நாகப்பட்டினம் துறைமுக பகுதிகளில் இசுலாமியர்கள் அதிகம்! :) @freeyavudu
@iKaruppiah ஆனால்.. விசித்திரமாக நாகப்பட்டினம் துறைமுக பகுதிகளில் இசுலாமியர்கள் அதிகம்! :) @freeyavudu
iKaruppiah
கருப்பு :-)
@saysatheesh 16 ஆம் நூற்றாண்டிலேயே சாகுல் ஹமீது என்ற இஸ்லாமியத்துறவி இங்க அடக்கமாகிருக்கார். அதன் தொடர்ச்சி தற்போது. @freeyavudu

@saysatheesh ஊடுருவ வழி கிடைக்கவே அலைந்தார்கள். தென் மாவட்டத்திலேயே வழி கிடைத்துவிட்டதால் உள் நுழைந்து விட்டார்கள் @iKaruppiah

prasanna2903
ப்ளே பாய்
@freeyavudu அப்போ ராம்நாடு, கீழக்கரை நாகைல முஸ்லிம்கள் ஆதிக்கத்துகான காரணம்? அவங்க மதமாற்றத்துல ஈடுபட்டாங்களா @saysatheesh @iKaruppiah
@freeyavudu அப்போ ராம்நாடு, கீழக்கரை நாகைல முஸ்லிம்கள் ஆதிக்கத்துகான காரணம்? அவங்க மதமாற்றத்துல ஈடுபட்டாங்களா @saysatheesh @iKaruppiah
iKaruppiah
கருப்பு :-)
@prasanna2903 @freeyavudu @saysatheesh twitter.com/saysatheesh/st… twitter.com/iKaruppiah/sta…
@prasanna2903 @freeyavudu @saysatheesh twitter.com/saysatheesh/st… twitter.com/iKaruppiah/sta…
freeyavudu
மாமே
@saysatheesh முகமதியர்கள் கிறித்தவர்களுக்கு முன்பே இடம்பிடித்தவர்கள்.Equal to them அவர்களிடம் பருப்பு வேகாது @prasanna2903 @iKaruppiah
@saysatheesh முகமதியர்கள் கிறித்தவர்களுக்கு முன்பே இடம்பிடித்தவர்கள்.Equal to them அவர்களிடம் பருப்பு வேகாது @prasanna2903 @iKaruppiah
prasanna2903
ப்ளே பாய்
@freeyavudu இஸ்லாமிய மன்னராதிக்கம் வடக்கே அளவிற்கு தெற்கே இல்லை மாமு @saysatheesh @iKaruppiah 1/2
@freeyavudu இஸ்லாமிய மன்னராதிக்கம் வடக்கே அளவிற்கு தெற்கே இல்லை மாமு @saysatheesh @iKaruppiah 1/2
saysatheesh
Satheesh Kumar
@prasanna2903 Thats a different issue! But Islam is a minority in TN. Christianism is also minority. Bu they grew! @freeyavudu @iKaruppiah
@prasanna2903 Thats a different issue! But Islam is a minority in TN. Christianism is also minority. Bu they grew! @freeyavudu @iKaruppiah
prasanna2903
ப்ளே பாய்
@saysatheesh இஸ்லாமியர்கள் மதமாற்றத்தை விரும்புவதில்லை. ஆனால் கிறிஸ்தவம் அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது @freeyavudu @iKaruppiah

@freeyavudu மொகலாய காலத்திலும் தெற்கே ஆண்டவர்கள் மகாராஷ்ட்ர சரபோஜிகளும், ஆந்திர நாயக்கர்களும்தான் @saysatheesh @iKaruppiah

@iKaruppiah க.குமரி டூ சென்னை கடலோர மார்க்கம் ராம்நாடு கடலூர் இன்ன பிற மாவட்டங்கள் அடங்கியதுதானே. அங்கே இல்லையே @freeyavudu @saysatheesh
@iKaruppiah க.குமரி டூ சென்னை கடலோர மார்க்கம் ராம்நாடு கடலூர் இன்ன பிற மாவட்டங்கள் அடங்கியதுதானே. அங்கே இல்லையே @freeyavudu @saysatheesh
saysatheesh
Satheesh Kumar
@prasanna2903 Same doubt here.. Interestingly Nagappattinam zone is strong base of Islamic. @iKaruppiah @freeyavudu
@prasanna2903 Same doubt here.. Interestingly Nagappattinam zone is strong base of Islamic. @iKaruppiah @freeyavudu
iKaruppiah
கருப்பு :-)
@iKrishS @saysatheesh ஆமா. முக்கியமான காரணம். ஏழ்மையும் காரணம். கல்வி & மருத்துவ வசதிகள்தான் மாற்றுக்கான காரணம். :-)

eestweets
kalees
@iKaruppiah @ikrishs @saysatheesh கடல் இருக்கிறதால அடிக்கடி போக்குவரத்துக்கு வந்து போய் அப்படியே ஆளுங்க பழக்கமாயிருக்கலாம்
@iKaruppiah @ikrishs @saysatheesh கடல் இருக்கிறதால அடிக்கடி போக்குவரத்துக்கு வந்து போய் அப்படியே ஆளுங்க பழக்கமாயிருக்கலாம்
prasanna2903
ப்ளே பாய்
@iKaruppiah அந்த காலங்களில் கடலோர போக்குவரத்து அதிகம். படிப்பறிவில்லா பரதவர்கள் (மீனவர்கள்) எளிதாக சிக்கினார்கள் @iKrishS @saysatheesh
@iKaruppiah அந்த காலங்களில் கடலோர போக்குவரத்து அதிகம். படிப்பறிவில்லா பரதவர்கள் (மீனவர்கள்) எளிதாக சிக்கினார்கள் @iKrishS @saysatheesh
saysatheesh
Satheesh Kumar
@iKaruppiah கல்வி, மருத்துவம், சமஉரிமை இதெல்லாம் மாற்றத்துக்கான காரணிஎனில், ஏன்இந்தமாவட்டங்களில் மட்டும்? மற்றவற்றில் இல்லையா? @iKrishS

@iKrishS இது நிறைய பேர் சொன்னாங்க! ஆனா.. ஏன் அந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும்?? இதுபற்றி கட்டுரை இருக்கா பார்க்கணும்! @iKaruppiah

elanche
இளஞ்செழியன்
@saysatheesh @iKrishS @iKaruppiah அங்க அதிகமா மேல் வர்கத்தின் ஆதிக்கம் அதிகமா இருந்திருக்கும் என் கருத்து
@saysatheesh @iKrishS @iKaruppiah அங்க அதிகமா மேல் வர்கத்தின் ஆதிக்கம் அதிகமா இருந்திருக்கும் என் கருத்து
saysatheesh
Satheesh Kumar
@elanche I too thought that. But dists Madurai, Sivagangai where such issues exists doesn't hv this scenario. @iKrishS @iKaruppiah

@iKrishS ஆம் வெளிநாட்டவர் காட்டிய சமத்துவமும் ஈர்ப்புக்கான ஒரு முக்கிய அம்சம்!! @iKaruppiah @saysatheesh

vSudhar
Sudharsan
@saysatheesh @iKaruppiah manavai.com/n_portug.htm (for Tuticorin), Kumari may be due to influence of Kerala ?

rAguC
ராசா
@saysatheesh @ikaruppiah நாடார்கள் தங்கள் கீழ் சாதிய முகமுடைக்க மதமாற்றம் பெரிதும் உதவியது
@saysatheesh @ikaruppiah நாடார்கள் தங்கள் கீழ் சாதிய முகமுடைக்க மதமாற்றம் பெரிதும் உதவியது
saysatheesh
Satheesh Kumar
@rAguC ம்... இந்த லாஜிக் படி பார்த்தா.. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தானே அதிகமா மாறியிருக்கணும்? ஜஸ்ட் ஆஸ்கிங்! @iKaruppiah

@saysatheesh நாடார்கள் அந்த காலத்தில் தழ்த்தப்பட்டவர்க்ளாக தான் நடத்தப்பட்டார்கள் @ikaruppiah
@saysatheesh நாடார்கள் அந்த காலத்தில் தழ்த்தப்பட்டவர்க்ளாக தான் நடத்தப்பட்டார்கள் @ikaruppiah
freeyavudu
மாமே
@saysatheesh பார்ப்பனர்கள் தவிர எல்லாருமே அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதிகளாகத்தான் நடத்தப்பாட்டர்கள் @rAguC @iKaruppiah
@saysatheesh பார்ப்பனர்கள் தவிர எல்லாருமே அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதிகளாகத்தான் நடத்தப்பாட்டர்கள் @rAguC @iKaruppiah
saysatheesh
Satheesh Kumar
@freeyavudu ம்... இது பாயிண்டு! ஆனாலும் பிற இனத்தவர்கள் அதிகம் மதம் மாறியதாக தகவல் இல்லை. குறிப்பா தாழ்த்தப்பட்டவர்கள் @rAguC @iKaruppiah
@freeyavudu ம்... இது பாயிண்டு! ஆனாலும் பிற இனத்தவர்கள் அதிகம் மதம் மாறியதாக தகவல் இல்லை. குறிப்பா தாழ்த்தப்பட்டவர்கள் @rAguC @iKaruppiah
iKaruppiah
கருப்பு :-)
@saysatheesh இல்லையே. மீனவர்கள் இன்றும் கிறிஸ்துவர்கள். ரகு சொன்னதும் காரணம். @freeyavudu @rAguC
@saysatheesh இல்லையே. மீனவர்கள் இன்றும் கிறிஸ்துவர்கள். ரகு சொன்னதும் காரணம். @freeyavudu @rAguC
freeyavudu
மாமே
@saysatheesh மீன் பறையர்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் கிட்டத்தட்ட எல்லாருமே மாறினார். நாடார்கள் அதன் பின்னர் தான் @rAguC @iKaruppiah
@saysatheesh மீன் பறையர்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் கிட்டத்தட்ட எல்லாருமே மாறினார். நாடார்கள் அதன் பின்னர் தான் @rAguC @iKaruppiah
saysatheesh
Satheesh Kumar
@freeyavudu ஓ! இப்போதும் மீனவ சமுதாயம் கிறித்தவ மதத்தை தான் அதிகம் தழுவுவதாக படித்திருக்கிறேன்! @rAguC @iKaruppiah

@saysatheesh @freeyavudu @ikaruppiah Buddhism and Jainism got severe problem from shivaites + later Christianity equipped with education
@saysatheesh @freeyavudu @ikaruppiah Buddhism and Jainism got severe problem from shivaites + later Christianity equipped with education
saysatheesh
Satheesh Kumar
@rAguC Super! Can I understand like 'Hinduism aggressively opposed Buddhism, Jainism but not Christianism'. @freeyavudu @iKaruppiah

@saysatheesh nope... It underestimated christianism then it's brethren religions,because of it foreign origin @freeyavudu @ikaruppiah

sooriyen
சூரியன்
@iKaruppiah மதமாற்றத்தில் முக்கிய பங்கு அப்போது ஏற்பட்ட பஞ்சத்திற்கே உண்டு. @saysatheesh @rAguC @freeyavudu
@iKaruppiah மதமாற்றத்தில் முக்கிய பங்கு அப்போது ஏற்பட்ட பஞ்சத்திற்கே உண்டு. @saysatheesh @rAguC @freeyavudu
freeyavudu
மாமே
@sooriyen இல்லை சாதிய சமத்துவம் தான் முக்கிய அட்ராக்ஷன் @iKaruppiah @saysatheesh @rAguC
@sooriyen இல்லை சாதிய சமத்துவம் தான் முக்கிய அட்ராக்ஷன் @iKaruppiah @saysatheesh @rAguC
sooriyen
சூரியன்
@freeyavudu முதலில் மாறியது பசிக்காகவே,உயர்வு அப்புறமே பசிக்கு முன் மரியாதை முக்கியமாக கருதியிருப்பார்களா. @iKaruppiah @saysatheesh @rAguC
@freeyavudu முதலில் மாறியது பசிக்காகவே,உயர்வு அப்புறமே பசிக்கு முன் மரியாதை முக்கியமாக கருதியிருப்பார்களா. @iKaruppiah @saysatheesh @rAguC
saysatheesh
Satheesh Kumar
@sooriyen Itenna kathai?? Please explain!!! @iKaruppiah @rAguC @freeyavudu
@sooriyen Itenna kathai?? Please explain!!! @iKaruppiah @rAguC @freeyavudu
sooriyen
சூரியன்
@saysatheesh நான் சொல்வது விடுதலைக்கு அப்புறமான வளர்ச்சி பற்றி. 75 களில் தூத்துக்குடி மாவட்டத்தில். @iKaruppiah @rAguC @freeyavudu
@saysatheesh நான் சொல்வது விடுதலைக்கு அப்புறமான வளர்ச்சி பற்றி. 75 களில் தூத்துக்குடி மாவட்டத்தில். @iKaruppiah @rAguC @freeyavudu
saysatheesh
Satheesh Kumar
@sooriyen Exactly. Historically there are many versions. But the recent times are the subject of question! @iKaruppiah @rAguC @freeyavudu

@saysatheesh அப்போது மக்காச்சோளமே முழு நேர உணவு. நெல் சோறு கிறிஸ்தவ பள்ளிகளில் மட்டுமே இருந்தது 1/2 @iKaruppiah @rAguC @freeyavudu

@saysatheesh நம் குழந்தைகளாவது சாப்பிடட்டும் என அனுப்பி, பின் மனதைமாற்றி, சான்றிதள் பெயர் மாற்றமின்றி. 2/2 @iKaruppiah @rAguC @freeyavudu

@saysatheesh not 'not' but 'cant' because of equity and attraction :) @rAguC @iKaruppiah

@saysatheesh @freeyavudu @ikaruppiah மதம் மாறியதில் அதிகம் 1.கல்வி வேண்டும் என விரும்பி.. 2. சமூக அந்தஸ்த்து வேண்டிய தாழ்த்தப்பட்டவர்களும்
@saysatheesh @freeyavudu @ikaruppiah மதம் மாறியதில் அதிகம் 1.கல்வி வேண்டும் என விரும்பி.. 2. சமூக அந்தஸ்த்து வேண்டிய தாழ்த்தப்பட்டவர்களும்
iKaruppiah
கருப்பு :-)
@rAguC @freeyavudu @saysatheesh விவாதத்தின் ஆரம்பம் பலமாவட்டங்கள் பேர் இருக்கு. ஆங்கில ஆட்சில ராமநாதபுரம் & நெல்லை மட்டுமே. #கொசுறு தகவல்.

@rAguC @freeyavudu @saysatheesh 18 ஆம் நூற்றாண்டிலேயே சேதுபதி மன்னர்ட்ட இருந்து அதிகாரம் கைப்பற்றியாச்சு.

@iKaruppiah no they paid taxes, but ruled themselves under British flag @freeyavudu @saysatheesh
@iKaruppiah no they paid taxes, but ruled themselves under British flag @freeyavudu @saysatheesh
iKaruppiah
கருப்பு :-)
@rAguC ஆமா. நேரடி ஆட்சி இல்ல. ஆனா அவங்களுக்கு கட்டுப்பட்டுதான். @freeyavudu @saysatheesh
@rAguC ஆமா. நேரடி ஆட்சி இல்ல. ஆனா அவங்களுக்கு கட்டுப்பட்டுதான். @freeyavudu @saysatheesh
saysatheesh
Satheesh Kumar
@rAguC Yes! I read this!! They were not under direct British rule @iKaruppiah @freeyavudu

@saysatheesh Trivandrum also... That's y they concentrated much on education and temples @ikaruppiah @freeyavudu
@saysatheesh Trivandrum also... That's y they concentrated much on education and temples @ikaruppiah @freeyavudu
saysatheesh
Satheesh Kumar
@rAguC Yes! Surprisingly Christianism is not that much strong in Trivandrum, eventhough its Sea Side Town @iKaruppiah @freeyavudu

@saysatheesh u should check the caste equation of Trivandrum, mostly upper caste Hindus , Chetta @ikaruppiah @freeyavudu
@saysatheesh u should check the caste equation of Trivandrum, mostly upper caste Hindus , Chetta @ikaruppiah @freeyavudu
prasanna2903
ப்ளே பாய்
@rAguC தயவு செய்து தமிழ்ல பேசினா நானும் புரிஞ்சுக்குவேன். @saysatheesh @iKaruppiah @freeyavudu
@rAguC தயவு செய்து தமிழ்ல பேசினா நானும் புரிஞ்சுக்குவேன். @saysatheesh @iKaruppiah @freeyavudu
iKaruppiah
கருப்பு :-)
@rAguC @freeyavudu @saysatheesh அதுக்கப்புறம் குறுநில மன்னர்கள் கப்பம் கட்டிவந்தார்கள்.
@rAguC @freeyavudu @saysatheesh அதுக்கப்புறம் குறுநில மன்னர்கள் கப்பம் கட்டிவந்தார்கள்.
saysatheesh
Satheesh Kumar
@freeyavudu புத்தம், சமணம் போன்றவையும் தமிழகத்தில் சமத்துவம் பரப்பின. ஆனால் அவை வரவேற்பு பெறவில்லை என்பதும்! @rAguC @iKaruppiah
@freeyavudu புத்தம், சமணம் போன்றவையும் தமிழகத்தில் சமத்துவம் பரப்பின. ஆனால் அவை வரவேற்பு பெறவில்லை என்பதும்! @rAguC @iKaruppiah
iKaruppiah
கருப்பு :-)
@saysatheesh வரவேற்பு இல்லையா? ஆ! ஆதிக்கமே செலுத்திருக்கே. இலக்கியத்துல இருந்து ஆட்சி வரை ஆதிக்கம் இருந்திருக்கு. @freeyavudu @rAguC
@saysatheesh வரவேற்பு இல்லையா? ஆ! ஆதிக்கமே செலுத்திருக்கே. இலக்கியத்துல இருந்து ஆட்சி வரை ஆதிக்கம் இருந்திருக்கு. @freeyavudu @rAguC
saysatheesh
Satheesh Kumar
@iKaruppiah அரசியல் ஆதிக்கம்ன்றது ஒருத்தர் ரெண்டுபேர். ஆனா மக்கள் அந்த மதத்துக்கு மாறினதா தகவல் இல்லையே! @freeyavudu @rAguC

@saysatheesh don't you know about ethnic cleansing of Jains in tn by then shaivaites @ikaruppiah @freeyavudu
@saysatheesh don't you know about ethnic cleansing of Jains in tn by then shaivaites @ikaruppiah @freeyavudu
freeyavudu
மாமே
@saysatheesh வெள்ளையர்களின் (கிறிஸ்தவர்களின்) பரப்புரை கவர்ச்சிக்கு வேறெதுவும் கிட்டேவரமுடியாது. இன்றளவும் @rAguC @iKaruppiah
@saysatheesh வெள்ளையர்களின் (கிறிஸ்தவர்களின்) பரப்புரை கவர்ச்சிக்கு வேறெதுவும் கிட்டேவரமுடியாது. இன்றளவும் @rAguC @iKaruppiah
saysatheesh
Satheesh Kumar
@freeyavudu அது உண்மை தான்! தமிழ் வேண்டாம் பிற மொழி வேணும்னு சொல்ற தமிழர்களை விட கிறித்துவர்கள் தமிழை காக்கிறார்கள்! @rAguC @iKaruppiah
@freeyavudu அது உண்மை தான்! தமிழ் வேண்டாம் பிற மொழி வேணும்னு சொல்ற தமிழர்களை விட கிறித்துவர்கள் தமிழை காக்கிறார்கள்! @rAguC @iKaruppiah
iKaruppiah
கருப்பு :-)
@rAguC @saysatheesh ம்ம். பொதுவா அவங்க அந்தப்பகுதில அதிகம். அவங்கமட்டுமே இல்ல. இன்னும் நிறையவே. ;-))
@rAguC @saysatheesh ம்ம். பொதுவா அவங்க அந்தப்பகுதில அதிகம். அவங்கமட்டுமே இல்ல. இன்னும் நிறையவே. ;-))
saysatheesh
Satheesh Kumar
@iKaruppiah குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் அவர்கள் கல்வி கொடுத்தனர் என படித்திருக்கிறேன். இதுவும் காரணமா? @rAguC

@Araikurai Yes.. Most of them are RC. But why specifically in these districts is my doubt. How other dist withstood the time?
@Araikurai Yes.. Most of them are RC. But why specifically in these districts is my doubt. How other dist withstood the time?
Araikurai
NOTHING
@saysatheesh ராமநாதபுரத்திலும் இருக்காங்க ஆனா அவங்க உள்ள பகுதிகள் தூத்துக்குடிக்கு அருகில் இருப்பவை #எகா:சாயல்குடி

@saysatheesh கன்வெர்ட் ஆனவுங்கள்ல அதிகம்பேர் நாடார் சமுதாயத்தை சார்ர்ந்தவங்க அடுத்தபடியா தேவர்கள்
@saysatheesh கன்வெர்ட் ஆனவுங்கள்ல அதிகம்பேர் நாடார் சமுதாயத்தை சார்ர்ந்தவங்க அடுத்தபடியா தேவர்கள்
saysatheesh
Satheesh Kumar
@Araikurai Yes.. That also an interesting & important issue. Both the communities are more or less strong in those area.. still converted?

@Araikurai இப்போதைய சூழல் ஓகே. ஆனா முன் காலத்தில் ஏன் குறிப்பா அந்த இனங்கள், அந்த பகுதியில் மட்டும் மதம் மாறினார்கள்? அதான் அறிய ஆவல்
@Araikurai இப்போதைய சூழல் ஓகே. ஆனா முன் காலத்தில் ஏன் குறிப்பா அந்த இனங்கள், அந்த பகுதியில் மட்டும் மதம் மாறினார்கள்? அதான் அறிய ஆவல்
vSudhar
Sudharsan
@saysatheesh @Araikurai Due 2 arrival of St.Thomas.FC-Christianity-WomenEdu-HealthCare.All due 2 FC-Christianity.1947 54% literacy India 18%

vibin_tweets
V!B!N
@saysatheesh I am frm ngl.I am a Christian too.I know. the exact reason boss.its a big history
@saysatheesh I am frm ngl.I am a Christian too.I know. the exact reason boss.its a big history
saysatheesh
Satheesh Kumar
@vibin_tweets Pls share.. atleast in ur blog (if any). I m totally eager to know about this. Why these 3 dist are having this grace!!
@vibin_tweets Pls share.. atleast in ur blog (if any). I m totally eager to know about this. Why these 3 dist are having this grace!!
vibin_tweets
V!B!N
@saysatheesh kumarimainthan.blogspot.com/2007/05/2.html… this is not my blog....search panni annupuren.....intha blog la konjam details irruku