Saturday, August 1, 2015

அப்துல் கலாம் இறந்தாரா? கொலலப்பட்டாரா Abdul Kalam conspiracy theory

அப்துல் கலாம் இறந்தாரா? கொலலப்பட்டாரா?. எதுவாயிருந்தாலும் அவர் மரணமான நாள் எப்போது? 27.07.2015 என்று நினைப்பீர்களாயின் அது தவறு. அவர் மரணமடைந்த நாள் 21.07.2015 என்பதுவே உண்மை. கடைசியாக அவர் பொதுவெளியில் கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்றது 18.07.2015. அது 1950 ஆண்டு கால பகுதியில் அவருக்கு கற்பித்த ஆசிரியரை சந்தித்ததாகும். 
.
அப்படியானால் சிலோங் இல் இடம்பெற்ற மாணவர்களுக்கான கருத்தரங்கு? அது ஒரு நாடகம். அத்துடன் அவரது உதவியாளரின் கடைசி 5 மணிநேரம் என்ற ஆக்கமும் கூட ஒரு நாடகம்தான். அவரது உதவியாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தபடி அவர் சிலோங் இல் 2 நிமிடங்கள் உரையாற்றினார் என்பது வெறும் பொய். அப்துல் கலாம் வேடமிட்ட நபர் அங்கு உரையாற்றவே இல்லை. உரையாற்ற ஆரம்பிக்கும்போதே விழுவதாக பாவனை செய்யப்பட்டது. இதை அங்குள்ள மாணவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
.
அவர் சிலோங் சென்றதற்கு அவரது காவலர் ஒருவருக்கு இருட்டறையில்வைத்து அப்துல்கலாம் வேடம் தரித்த நபரால் கைலாகு கொடுத்த மங்கலான ஒரு படத்தினை தவிர வேறு எந்தப்படமும் ஆதாரம் இல்லை..
.
அப்துல்;கலாமுக்கு முதல் முதலில் அஞ்சலி செலுத்தப்பட்டது 23.07.2015 ஆகும். அது ஜார்க்கண்டு மாநில கல்வி அமைச்சரால் ஒரு பாடசாலையில் வைத்து அஞ்சலி செலுத்திய நிகழ்வாகும்.
.
அப்துல்கலாமின் மூன்று முகப்புத்தக கணக்குகளும் 18.07.2015 இற்குப்பின் அவரால் செயற்படுத்தப்படவில்லை. 21.07.2015 இல் மீள்பதிப்பு செய்யப்பட்ட ஆசிரியருடனான சந்திப்பு புகைப்;படமும் 24.07.2015 இல் பாடல் அடங்கிய வீடியோவும் பிரசுரிக்கப்பட்டிருந்தாலும் அது அவரால் பிரசுரிக்கப்படவில்லை என்பதே உண்மை..
.
அவரது உடல் ஒருவாரத்துக்கு மேல் பாதுகாக்கப்பட்டபோதும் அவரது உடல் கருமையடைவதை தடுக்கமுடியவில்லை. 
.
இச்சம்பவம் தொடர்பான செய்திகளின் வீரியத்தினை திசைதிருப்புவதற்காக உயர்மட்ட திட்டமிடுதலுடன் நடைபெற்றதே யாகூப் மேனனின் தூக்குத்தண்டனை நிறைவேற்றமாகும். அப்துல்கலாம் இறந்தாரா? கொல்லப்பட்டாரா?.... மர்மம் தொடரும்..
https://www.facebook.com/ajnabhii/posts/1158425634173461 Source: