Sunday, September 18, 2011

Top 10 Tamil Tweets Sep17 2011 பெரியார்

10. @DrTRM:யுனெஸ்கோ 1970 ல் "புதிய உலகின் தொலை நோக்காளர், தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்" விருது வழங்கியது #பெரியார்--ReTweet

09. @tamizhanban08:இவ்ளோ மக்கள் நம்புவதனால் வெங்காயம் கடவுள் என்று ஒன்று இருந்திருந்து தொலைச்சிருக்கலாம் - பெரியார்
-ReTweet

08. @krpthiru/ : என் கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. நீ சுயபரிசீலனை செய்து உண்மை என்றால் மட்டும் ஏற்றுக்கொள்ளலாம்-பெரியார்- -ReTweet

07.@kryes: பெரியார் என்பது புரட்சி அல்ல! அது வெறும் ஒரு பேரலை - என்று 1000 ஜெயமோகன்கள் எழுதினாலும், ஏழைக்குத் தேவை எழுத்தல்ல! வாழ்வே! #periyar #sep17 --ReTweet

06. @kryes :காட்டுமிராண்டி பா'ஷை'-ன்னு அன்பால் திட்டினாலும்,பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்,இன்று unicode consortium வரை போய் உள்ளது #periyar..--ReTweet

05. @kryes பக்தி தனிச் சொத்து! ஒழுக்கம் பொது சொத்து! பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை! ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்! - தந்தை பெரியார் #sep17
--ReTweet

04. @piegiee ஈ.வே.ராக்கு-முன்பே கருத்துசுதந்திரமும்,பின்னும் மூடநம்பிக்கைகைகளும் இருந்தாலும்,முன்னதைபரவலாக்கி பின்னதின் பயம்போக்கியதால் அவர் பெரியார்!--ReTweet

03. @SeSenthilkumar: பெரியார் நம்மிடையே வந்தது வரலாற்றுத் தேவையென்பதை வால்காவிலிருந்து கங்கை வரை படித்தவர்கள் ஒப்புக்கொள்வ! --ReTweet

02. @gpradeesh: இன்றைக்கு இணையத்தில் பெரியாரை ஏளனமமே செய்தாலும், எல்லா சாதி இளைஞர்களுக்கும் அந்த உரிமையை வாங்கி தந்தது- பெரியார் --ReTweet

01. @jokinjey : தலை நிமிர்ந்து வாழ வழி செய்த பெருமகன்.... பெரியாருக்கு..சிரம் தாழ்த்தி வணக்கம் --ReTweet

1 comment:

  1. சாதியும் மதமும் சமயுமும் காணா
    ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

    சாதியும் மதமும் சமயமும் பொய்யென
    ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

    நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
    நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே

    அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
    வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
    வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
    யாதெனில் ..
    சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .

    உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
    கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
    கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
    கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
    காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
    பிள்ளை விளையாட்டு ....

    குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
    அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.

    See this site :
    http://www.vallalyaar.com/

    ReplyDelete