10. @MrKarachal: அம்மா ஊட்டினா பையன் நிறைய சாபிடுறான், சாப்பாடு நல்லா இருந்தா அப்பா நிறைய சாபிடுவாறு,சாப்பாடு மிச்சம் ஆனால் அம்மா நிறைய சாப்பிடுவாங்க.--ReTweet
09.@Ganesh_Krish : இந்தியாவில் எங்கு எங்கு சிறைகள் இருக்கிறது என்று எங்களுக்கு சொல்லி கொடுக்கும் என் இந்திய தலைவர்களுக்கு நன்றி !!! --ReTweet
08. @Prabu_B:கூடன்குளம் விவகாரம்: தங்கபாலு கலாமுக்கு ஆதரவு... #ஆதரவற்றவரே ஆதரவு தருகிறாரே, அடடே!! -- ReTweet
07. @krpthiruநம்ம மக்கள் மீது உண்மையான நம்பிக்கை வைக்கிறது நம்ம சீட்டு கம்பெனிக்காரங்கதான் ! # எத்தனை வருஷம்டா ஏமாறுவீங்க ?! --ReTweet
06. @athisha : பிரபல குத்துசண்டை வீரர் ப்ரேசியர் மரணம். முகமது அலியையே தோற்கடித்து புகழ்பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. #அஞ்சலிகள் --ReTweet
05.@TPKD_: எழுதி வைச்சிட்டு வந்து சேர்ந்தாப்ல பல பல துவிட்டு எழுதுறவங்களை கள்ளாட்டை சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரைக்கிறேன் :-)) --ReTweet
04. @bassiva : ஆண்டவா எனக்கு சீக்கிரம் சொர்க்கத்த காட்டுன்னு கிழவி சொல்வதற்கும் குமரி சொல்வதற்கும் வித்தியாசங்கள் உண்டு!!
--ReTweet
03. @pattaasu : கிணற்றைக் காணாம் என்கிற காமெடியைப்போல, ரோட்டைக் காணாம் என்று காமெடி வரும்முன் தயவுசெய்து ரோட்டை கண்டுபிடியுங்கள் --ReTweet
02. @ThirutuKumaran : அழகுநிலையங்களுக்கு சென்று பெண்கள் அழகாக்குவது "கடைக்காரரின் கல்லா பெட்டியை மட்டுமே"--ReTweet
01. @Balu_SV : பிறந்தவுடன், தந்தையினுள் பல நல்ல மாற்றங்களை பிறக்க செய்கிறது 'பெண்குழந்தை'. --ReTweet
GOOD:)
ReplyDelete