Friday, February 15, 2013

தென்றலோடு உடன் பிறந்தாள்



RagavanG ஜிரா GiRa
இவ்ளோ பாட்டு எழுதுறோமே.. பாடுனா என்னன்னு கவியரசர் எம்.எஸ்.வி கிட்ட கேட்டாரம். பேரக் கெடுத்துக்காதீரும் தெரிஞ்ச வேலையச் செய்யும்னுட்டாராம்

September 22, 2012 #

iKrishS கிருஷ்குமார்
@RagavanG தென்றலோடு உடன் பிறந்தாள் - இயல்பா வசன கவிதை ஸ்டைல்ல இருக்கும்! யாரையும் பாதிக்காத முயற்சி!

September 22, 2012 #

RagavanG ஜிரா GiRa
@iKrishS இவரு கவிதை சொல்ல அதை டி.ஆர்.மகாலிங்கம் பாடுற மாதிரி காட்சியமைப்பு. நீங்க சொல்வது போல பொருத்தமே.

September 22, 2012 #

iKrishS கிருஷ்குமார்
@RagavanG S வரலட்சுமியும்,அவரது அப்போதைய முன்னாள் கணவரான டி ஆர் மகாலிங்கமும் வந்த பாட்டுன்னு ராஜநாயகம் பதிவுல தகவல் பார்த்தேன்!

September 22, 2012 #

RagavanG ஜிரா GiRa
@iKrishS இருக்கலாம். :) லிங்குசாமி பிளீசு

September 22, 2012 #

nchokkan என். சொக்கன்
@iKrishS @RagavanG வாலி நல்லாப் பாடுவார், கேட்டிருக்கீங்களா? (அவ்வப்போது பேச்சுகள்ல) வைரமுத்துகூட டிவிக்காக ஒரு வரி பாடினார்

September 22, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan ஓ வாய்ப்பிருக்கு. links? ஆனா எம்.எஸ்.வி சில விஷயங்கள்ள ஸ்டிரிக்ட். like தமிழ் தெரியாதா.. தமிழ்ப் பாட்டுல வேண்டாம். @iKrishS

September 22, 2012 #

nchokkan என். சொக்கன்
@RagavanG வாலி .. லிங்க்ல்லாம் இல்லை, ஆங்காங்கே கேட்டது, வைரமுத்து பாடின வரிகள், ‘சிவனும் பாதி பார்வதி பாதி’ன்னு வரும் @iKrishS

September 22, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan ஆகா. சிவன் பார்வதி பத்தி வைரமுத்து.. அந்தப் பாட்டைக் கேக்கனுமே :) @iKrishS

September 22, 2012 #

nchokkan என். சொக்கன்
@RagavanG ’சிவனும் பார்வதியும் பாதி பாதி, ஆனா பெண் குழந்தைகளை வெறுக்கறீங்களே, நியாயமா’ங்கறமாதிரி வரும் @iKrishS

September 22, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan @iKrishS btw வைரமுத்து கூட சினிமால பாட்டுப் படிச்சிருக்காரு. :) சொந்தக்காரன் படத்துல. சந்திரபோஸ் இசையில்.

September 22, 2012 #

kanapraba கானா பிரபா
@RagavanG @nchokkan @iKrishS வைரமுத்து கவிதை வாசிக்க எஸ்பிபி பாடுவார்

September 22, 2012 #

nchokkan என். சொக்கன்
@kanapraba yes! @ragavang @ikrishs

September 22, 2012 #

No comments:

Post a Comment