Monday, March 11, 2013

திருமணப்பத்திரிக்கை



RagavanG ஜிரா GiRa
இப்பல்லாம் திருமணப்பத்திரிக்கையில் நிறைய தமிழ்ச் செய்யுள்கள். இன்னைக்கு வந்ததுல மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத வரிகள் + முருகன் படம் 1/n

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@RagavanG அரங்கவாழ் மக்கள் இல்லத் திருமணப் பத்திரிக்கைகளில் மத்தளங்கொட்ட, வரிசங்கம் நின்றூத இடம்பெறாத திருமண பத்திரிகைகளே கிடையாது.

November 28, 2012 #

vNattu The Nothing
@Ethirajans @RagavanG ஹேராம் படத்துல வருமே அந்தப் பாட்டு தானே?

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@vNattu @RagavanG அதேதான்...வாரணமாயிரம் சூழவலஞ்செய்து, நாரணன்நம்பி நடக்கின்றானென்னெதிர்....

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@Ethirajans @vNattu கேளடி கண்மணியிலும் வரும். ஆனா அதுக்கெல்லாம் முன்னாடியே திருமால் பெருமையில் சுசீலாம்மா குரலில் வந்துருச்சு. அட்டகாசம்.

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@vNattu @RagavanG பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்.

November 28, 2012 #

vNattu The Nothing
@Ethirajans வாலி அருமையா எழுதியிருப்பார் சார்

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@vNattu யோவ், காப்பிரைட் ஆண்டாளோடது, நாச்சியார் திருமொழில ஆறாவது பாசுரம்.

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@vNattu வாலி இல்லை, அந்தப் பாட்டு எழுதினது ஆண்டாளும் ஞானக்கூத்தனும் @Ethirajans

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan @vNattu @Ethirajans ஆண்டாளம்மா எழுதுனதுக்கே இந்த நெலமையா?

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@RagavanG எந்த ஆண்டாள் மிஸ்டர்? அயனாவரம் கோபாலை ஓரங்கட்டிய அண்ணாநகரு ஆண்டாளா? @vNattu @Ethirajans

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan நோ நோ திஸ் ஆண்டாளம்மா ஃபிரம் வில்லிபுத்தூர். மன்னாரை ஓரங்கட்டிய லேடி ஆண்டாள் :) @vNattu @Ethirajans

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@RagavanG அவரும் கோவாலுதானேய்யா :> @vNattu @Ethirajans

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan அவரும் கோவாலுதான். ஆனா அயனாவரம் லேது. ஆனா அயனுக்கு ஆ வரமானது அவர்தான். :) @vNattu @Ethirajans

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@RagavanG அயனப்பன் அவர் @vNattu @Ethirajans

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan அவரேதான் :) @vNattu @Ethirajans

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@RagavanG @vNattu @Ethirajans On a related note, @NVaanathi கல்யாண அழைப்பிதழில் கொஞ்சம் மாறிய ஆண்டாள் :) nkayal.wordpress.com/tag/%E0%AE%85%…

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan அட்டகாசம். இப்பதான் நினைவுக்கு வருது. நவக்கிரகநாயகியில் இதை வாணிஜெயராம் பாடியிருக்காங்க. @vNattu @Ethirajans @NVaanathi

November 28, 2012 #

mokrish Mohanakrishnan
@RagavanG @nchokkan @vNattu @Ethirajans Aha Aha thodarattum indha vivadham

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@mokrish எது? நாச்சியார் திருமொழிலேந்து கானா பாட்டுக்கு டீவியேட் ஆன டிஸ்கஷனா? @RagavanG @nchokkan @vNattu

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@nchokkan இவர் @vNattu கடுப்பேத்தறார் மை லார்ட்.

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@Ethirajans புரிஞ்சது, இருந்தாலும் ஞானக்கூத்தன் அந்தப் பாட்டுல 1 பேரா எழுதியிருப்பதைச் சொல்லவந்தேன் :) @vNattu @RagavanG

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@nchokkan @vNattu @RagavanG :))

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan ஞானக்கூத்தன் ஒரு பாராவா? எந்தப் பாரா அது? @Ethirajans @vNattu

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@RagavanG நினைவில்லை மாவுத்தன்னெல்லாம் வரும் @Ethirajans @vNattu

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan மாவுத்தன்னு சொன்னதும் முருகனை ராவுத்தன் என்று சொல்லும் பாட்டு நினைவுக்கு வருது. மயிலேறும் ராவுத்தனே! @Ethirajans @vNattu

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@RagavanG ஞானக்கூத்தன் எழுதியது எந்த பேரா என்று நினைவில்லை, ஆனால் இந்தப் பாட்டில் அவர் உண்டு என்று கேசட் சொன்னது @Ethirajans @vNattu

November 28, 2012 #

krangana Krish
@nchokkan /ஞானக்கூத்தன்/ this is not from Nachiar Tirumozhi by Andal? @RagavanG @Ethirajans @vNattu #DivyaPrabandham

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@krangana @nchokkan @RagavanG @vNattu மாவுத்தன், மதங்கொண்ட வேழம் இதெல்லாம் நா.திருமொழில கிடையாது. அது ஞானக்கூத்தன் சரக்கா இருக்கலாம்.

November 28, 2012 #

nchokkan என். சொக்கன்
@Ethirajans that's my guess too @krangana @ragavang @vnattu

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@nchokkan ஆனா பாட்டைக் கேட்கும்போது கிட்டத்தட்ட வித்யாசமே தெரியாது, அதைச் சொல்ற விதம். @krangana @RagavanG @vNattu

November 28, 2012 #

erode14 ♫ரே♫டு ந♫கர♫ஜன்
@Ethirajans இவர், கடுப் எல்லாம் சும்மா சேர்த்தது தானே? :> @nchokkan @vNattu

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@erode14 கடுப் - சிறுகுறிப்பு வரைக. @nchokkan @vNattu

November 28, 2012 #

erode14 ♫ரே♫டு ந♫கர♫ஜன்
@Ethirajans வரைந்து ட்வீட்டியாகி விட்டது @nchokkan @vNattu

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@Ethirajans அருமை. கல்யாணக்கனவில் எழுதிய கவிதைகள் அவை. பாவம். நல்ல தீந்தமிழ்ப் பாக்கள்.

November 28, 2012 #

Ethirajans Ethirajan
@RagavanG ஆண்டாளுடைய பாசுரங்கள், கோதைத் தமிழ்.

November 28, 2012 #

kskarun Karunakaran
@RagavanG Our family has the tradition of printing vaaraNamaayiram on the backside of the invitation.

November 28, 2012 #

RagavanG ஜிரா GiRa
@kskarun thatz cool. :)

November 28, 2012 #

kskarun Karunakaran
@RagavanG It is traditionally recited when the married couple do the thengai vilayadal. So helps everyone to follow along.

November 28, 2012 #

GVP can be this quiet



sathm sathm
Never knew that GVP can be this quiet :)

January 18 #

nchokkan என். சொக்கன்
@sathm :))) I guess things are out of his control on this ;)

January 18 #

sathm sathm
@nchokkan Looks like he is still in shock :)

January 18 #

nchokkan என். சொக்கன்
@sathm personally, I feel BR shouldn't have forced IR into this, Now (almost) everyone on stage will be nervous / uncomfortable :)

January 18 #

eestweets kalees
@nchokkan VM is not invited aa?? @sathm

January 18 #

nchokkan என். சொக்கன்
@eestweets நண்பருக்காக விட்டுக்கொடுத்திருப்பார் ;) @sathm

January 18 #

eestweets kalees
@nchokkan ha ha!! Whereever IR goes VM unfollowed

January 18 #

nchokkan என். சொக்கன்
@sathm Who knows, BR may not allow Raja to speak ;) like what Kamal did @ Viswaroopam launch :)))))

January 18 #

sathm sathm
@nchokkan Oh, Kamal didn't? Yet to see that launch.

January 18 #

nchokkan என். சொக்கன்
@sathm To my knowledge, he didn't speak :) Just posed for pictures @tekvijay can confirm

January 18 #

tekvijay Vijay SA
@nchokkan @sathm He didn't speak, infact was reluctant to come to stage. And nothing like kamal stopped Raja from speaking. why shud he?

January 18 #

nchokkan என். சொக்கன்
@tekvijay மேடையேறி ‘இந்தக் காலத்துல என்ன பாட்டுய்யா போடறீங்க? நாங்க அந்தக் காலத்துல...’ன்னு பேசினா ஆடியோ லாஞ்சுக்கு ஆகாதுங்களே ;) @sathm

January 18 #

subatomic Karthi
@nchokkan IR, Avalavo sabai nagarigam theriyadhavar nan neikula. @tekvijay @sathm

January 18 #

nchokkan என். சொக்கன்
@subatomic ரஹ்மான் ஆஸ்கர் பாராட்டு விழால என்ன பேசினார் அவர்? :))) இவ்ளோ பச்சையா இல்லாட்டியும் அதானே மேட்டர்? @tekvijay @sathm

January 18 #

subatomic Karthi
@nchokkan Muzhu nayabagam illai. Avar Thappa onnum pesaliyae. @tekvijay @sathm

January 18 #

nchokkan என். சொக்கன்
@subatomic விழா நாயகரை விட்டுட்டு யாரைப்பத்தியோ பேசினார், அது தப்பா என்பது subjective discussion :) @tekvijay @sathm

January 18 #

subatomic Karthi
@nchokkan @tekvijay @sathm I do not listen to what he says on stage/interview and I don't care or endorse it. That has been my stand.

January 18 #

rgokul Music God Gokul
@subatomic Absolutely, I am with you. But, too bad people let him speak. They should give him one harmonium :) @nchokkan @tekvijay @sathm

January 18 #

subatomic Karthi
@rgokul Harmonium as pacifier. Idhu Nalla irukae! @nchokkan @tekvijay @sathm

January 18 #

tekvijay Vijay SA
@rgokul Ther r many fans 4 his Speech too. அது அவரைப்போலவே வேற லெவெல்ல இருக்கும் Effort needed to decipher @subatomic @nchokkan @sathm

January 18 #

subatomic Karthi
@tekvijay I wish, his talk were as comforting as his music. @rgokul @nchokkan @sathm

January 18 #

rgokul Music God Gokul
@subatomic I wish, he spoke only 5 words per day. @tekvijay @nchokkan @sathm

January 18 #

nchokkan என். சொக்கன்
@rgokul நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசுறாயே.... (பழைய பாட்டு மெட்டில் பாடவும்) @subatomic @tekvijay @sathm

January 18 #

rgokul Music God Gokul
@nchokkan Yeah. Like பிசிராந்தையார் & the சோழன். Except that we have met several times :) @subatomic @tekvijay @sathm

January 18 #

nchokkan என். சொக்கன்
@rgokul அண்ட் யு டோண்ட் ஹேவ் தாடி @subatomic @tekvijay @sathm

January 18 #

rgokul Music God Gokul
@nchokkan I have. Check this out. @subatomic @tekvijay @sathm http://t.co/FMfDOCfz

January 18 #

nchokkan என். சொக்கன்
@rgokul சரியா அழுக்குத் தேய்ச்சுக் குளிய்யான்னா கேட்கறியா? :>

January 18 #

amas32 Sushima Shekar
@nchokkan அது மூக்கு மேல இருந்தா ஹிட்லர்! @rgokul

January 18 #

scanman Vijay
@amas32 You meant மூக்குக்கு கீழே, no? (இந்த மேரி நுனுக்கமெல்லாம் ஆன்டீஸ்க்கு தெரியாது cc: @JMR_CHN) @nchokkan @rgokul

January 18 #

amas32 Sushima Shekar
@scanman yes yes :-) @jmr_chn @nchokkan @rgokul

January 18 #

kmathan Mathan (மதன்.க)
@subatomic இதையே நாங்க சொன்னா தப்புங்குராங்களே ?!! @tekvijay @rgokul @nchokkan @sathm

January 18 #

tekvijay Vijay SA
@kmathan நீங்கலாம் மெயின் ப்ளேயர்ஸ். இவர் -> @subatomic எப்பாச்சும் கருத்து சொல்றார், ஸோ ஃப்ரீயா விடுறோம்! @rgokul @nchokkan @sathm

January 18 #

rgokul Music God Gokul
@kmathan No no. You can’t, classic-music-bashing-noise-appreciator @subatomic @tekvijay @nchokkan @sathm

January 18 #

subatomic Karthi
@kmathan A little insanity is a good thing to posses! @tekvijay @rgokul @nchokkan @sathm

January 18 #

rgokul Music God Gokul
@kmathan இடாக்குடர், ஒங்கள @subatomic insaneன்னு சொல்றாரு. @tekvijay @nchokkan @sathm

January 18 #

subatomic Karthi
@rgokul Friday adhuvuma yenba kolmuttrengae! @kmathan @tekvijay @nchokkan @sathm

January 18 #

tekvijay Vijay SA
@nchokkan எங்க விட்டார்?! நான் ஷட்ஜமம் அவர் பஞ்சமம்ன்னார் எவ்ளோ பெரிய விஷயம் அது?! @subatomic @sathm

January 18 #

tekvijay Vijay SA
@nchokkan Keeping in almost same pedestal :shock4me: மத்ததெல்லாம் ஓகே(தங்க கிரீடம் etc) @subatomic @sathm

January 18 #

tekvijay Vijay SA
@nchokkan அந்தவிழாவுல அவர் உண்மையை பேசினார். ரஹ்மானை பாராட்டியதிலும் பொய் இல்லை @subatomic @sathm

January 18 #

sathm sathm
@tekvijay @nchokkan @subatomic let it go guys :) I was just making fun of Annakodi MD...

January 18 #

nchokkan என். சொக்கன்
@sathm // I was just making fun of Annakodi MD// Guess we all agree on THIS :))))) #luckyfella @tekvijay @subatomic

January 18 #

subatomic Karthi
@nchokkan @sathm @tekvijay Is Annakodi available online for short listen?

January 18 #

nchokkan என். சொக்கன்
@subatomic Who cares? :)))) @sathm @tekvijay

January 18 #

subatomic Karthi
@nchokkan :-) Yenakku Senthil Goundamani Joku than nayabagahuku varuthu. @sathm @tekvijay

January 18 #

nchokkan என். சொக்கன்
@subatomic அவருக்கு யோசிச்சு, சூழல் அறிஞ்சு பேச வராது, அப்படிப்பட்டவங்க மேடையேறக்கூடாதுங்கறது என் கட்சி, அம்மட்டே @tekvijay @sathm

January 18 #

kmathan Mathan (மதன்.க)
@subatomic // sabai nagarigam // அப்படின்னா என்னான்னு கேக்கறவர் தானே அவர் @nchokkan @tekvijay @sathm

January 18 #

tekvijay Vijay SA
@kmathan இல்லை, அது என்னன்னு டெமோ காட்டுபவர் அவர் @subatomic @nchokkan @sathm

January 18 #

kmathan Mathan (மதன்.க)
@tekvijay இப்படி ஏதாவது சொல்வீங்கன்னு தெரியும் @subatomic @nchokkan @sathm

January 18 #

tekvijay Vijay SA
@kmathan நம்மளைபத்தி நாம ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சவங்க தானே?! :) @subatomic @nchokkan @sathm

January 18 #

nchokkan என். சொக்கன்
@tekvijay இதை நியாயப்படுத்த எதாவது தத்துவ விளக்கம் சொல்வீங்கன்னு ஊகிக்கறேன் ;)))))) @kmathan @subatomic @sathm

January 18 #

tekvijay Vijay SA
@nchokkan நியாயப்படுத்த அவர் பேச்சைத்தானே சுட்டிகாட்டணும் தொடர்பில்லாத தத்துவவிளக்கம் எதுக்கு?! @kmathan @subatomic @sathm

January 18 #

subatomic Karthi
@kmathan :-) Vadivelu sollura madhir. Avar Frangka pesuraru. @nchokkan @tekvijay @sathm

January 18 #

tekvijay Vijay SA
@nchokkan அவர் அடுத்தவங்க ஆடியோவுக்கு வர்ரதே பெருசு அவரே சொல்லிருக்கலாம் பேச்சு வேண்டாமேன்னு @sathm

January 18 #

nchokkan என். சொக்கன்
@tekvijay உண்மைதான். பாரதிராஜாகிட்டயும் அவர் அப்படியே சொல்லியிருக்கணும்ன்னு நான் உம்மாச்சியை வேண்டறேன், அவ்ளோதான் :) @sathm

January 18 #

tekvijay Vijay SA
@nchokkan பேசுறதா?! சீவீப்பீ கேசட்டுக்கெல்லாம் அவர் போறதே அவமானம்னு நினைக்கிறேன். கமல்&SEL அப்படி இல்லை @sathm

January 18 #

RagavanG ஜிரா GiRa
@tekvijay I completely disagree. @nchokkan @sathm

January 18 #

tekvijay Vijay SA
@RagavanG எதை Disagree?! புரியலயே முருகேஷா?! :) @nchokkan @sathm

January 18 #

RagavanG ஜிரா GiRa
@tekvijay point.1 - attending new comer's function is not shame. It is time to bless others. @nchokkan @sathm

January 18 #

tekvijay Vijay SA
@RagavanG The NewComer uses Raja Patterns but fails to acknowledge & his respect on Raja. Also he is a XeroxMachine @nchokkan @sathm

January 18 #

RagavanG ஜிரா GiRa
@tekvijay what a big deal? Somebody is in blessing position. They shd just bless. That will bring the change @nchokkan @sathm

January 18 #

tekvijay Vijay SA
@RagavanG ஆசீர்வாதம் கேட்டா வழங்கப்படும். இந்தப்பயதான் பேசுரதே இல்லியே. உங்களுக்கு Context தெரியுமா?! ;) ஹூ இஸ் சீவீபீ @nchokkan @sathm

January 18 #

RagavanG ஜிரா GiRa
@tekvijay I know the context. It makes it much more important and responsible in blessing. @nchokkan @sathm

January 18 #

nchokkan என். சொக்கன்
@RagavanG blessing வாங்கவும் ஒரு வொர்த்து வேணும் குரு, திஸ் ஈஸ் ஈக்வல் டு அன்பு, அருள் வித்தியாசம் :))) @tekvijay @sathm

January 18 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan சரிய்யா. வாய்விட்டுக் கூப்டாச்சு. பெரிய மனுசனாப் போயி பெரிய மனுசனா வந்துற வேண்டியதுதான். :) @tekvijay @sathm

January 18 #

tekvijay Vijay SA
@RagavanG he never denies blessing or encouraging. *For Me* its underwhelming. Don't know Raja's mental status @nchokkan @sathm

January 18 #

RagavanG ஜிரா GiRa
@tekvijay எம்.எஸ்.வி மேடைல இருந்தா எல்லாரும் கால்ல விழுறாங்கள்ள. அதுமாதிரி இவர் கால்லயும் விழுவாங்கய்யா. @nchokkan @sathm

January 18 #

tekvijay Vijay SA
@RagavanG விழட்டும் வாங்கட்டும். அந்தப்பயலும் மனசார விழமாட்டான் இவருக்கும் மனசார வாழ்த்த வராது. ஒரு சடங்கா நடைபெறும் @nchokkan @sathm

January 18 #

nchokkan என். சொக்கன்
@tekvijay யாரும் யார் கால்லயும் விழமாட்டாங்கய்யா, அவசியமும் இல்லை @RagavanG @sathm

January 18 #

tekvijay Vijay SA
@nchokkan அதை முருகேஷியர் ட்ட சொல்லும்! -> @RagavanG @sathm

January 18 #

RagavanG ஜிரா GiRa
@tekvijay அன்னக்கிளி பாட்டு கேட்டுட்டு பெரியவர் ரெக்கார்டிங் தேட்டருக்கே போய் வாழ்த்தினாரு. முருகேஷியர் is 4m dat school @nchokkan @sathm

January 18 #

tekvijay Vijay SA
@RagavanG அதுக்குமுன்னாடியே சிஷ்யர் குருவின் பாதம் பணிந்திருப்பார்! அறிமுகமில்லாமல் எப்படி ஒருவர் சிஷ்யராவார்?! @nchokkan @sathm

January 18 #

RagavanG ஜிரா GiRa
@tekvijay point-2 உண்மையப்பேச அந்தஎடம் நீதிமன்றமா? கல்யாணவீட்டுக்குப்போனா வாழ்த்தனும். சமையல்கட்டுக்குப்போனா சாப்புடனும் @nchokkan @sathm

January 18 #

tekvijay Vijay SA
@RagavanG தானாபோனா மனசார வாழ்த்துவாங்க. கையபுடிச்சி இழுத்துட்டுபோனா சம்பிரதாயமாதான் பேசுவாங்க @nchokkan @sathm

January 18 #

RagavanG ஜிரா GiRa
@tekvijay இப்படிச் சொல்லி ராஜாவை நீங்க அவமானப்படுத்துறீங்க. :( @nchokkan @sathm

January 18 #

nchokkan என். சொக்கன்
@RagavanG +1 @tekvijay @sathm

January 18 #

RagavanG ஜிரா GiRa
@tekvijay முரு"கேஷா"? பணத்துலயே குறியா இருக்கீங்களே :) @nchokkan @sathm

January 18 #

kmathan Mathan (மதன்.க)
@sathm என்ன ஆச்சு ...ஏன்யா சின்ன புள்ளைய போட்டு இந்த வாரு வாரிங்

January 18 #

4SN 4sn
@kmathan hey, u didn't get the joke? @sathm well played, Anna. Well played.

January 18 #

kmathan Mathan (மதன்.க)
@4SN தம்பி இந்த விளாட்டு இன்னும் நீ பழகல போயிட்டு அப்புறம் வாப்பா @sathm

January 18 #

4SN 4sn
@kmathan I understood immediately that it is about "the invite". :) @sathm

January 18 #

sathm sathm
@kmathan He went numb after that invite :)

January 18 #