- Yep RT @v2wit: தமிழ்ச்சூழலில் சோழவரலாறு பேசப்பட்டதில் கால்பங்கு கூட பாண்டிய வரலாறு பேசப்பட்டதில்லை.அதற்காகவேனும் கோச்சடையான் வரவேற்கப்படணும்
- @anathai இது ‘பழம்பெருமை பேசுறது’னு சுருக்கலாமோ? :) #இன்னுமெதிர்பார்க்குறோமாம் #willTakeItOffline @kryes @v2wit
- @arulselvan சேரர்கள், ஒட்டுமொத்தமாய், தமிழ்ப் பண்பாட்டு வெளியில் மறைந்து போனதும்,இதனால் தான்:( #LessSpokenMoreLost @mayilSK @anathai @v2wit
- @kryes சேரர்கள்ன்னு இல்ல கடையேழு வள்ளல்கள் பண்பாடு கூடத்தான் மறைந்து போனது - சோழர் வரலாறென்ன "தமிழ்" வரலாறா?? @arulselvan @mayilSK @v2wit
- @anathai உண்மை! மூவேந்தர் மட்டுமன்றி, வேளிர் வரலாறும், வள்ளல் வரலாறும் மிக முக்கியம்! @arulselvan @mayilSK @v2wit
- @anathai @arulselvan @mayilSK @v2wit மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்= சேர/ பாண்டிய/ சோழர் அருஞ்செயல்= http://goo.gl/4a2lqA
- @anathai @arulselvan @mayilSK @v2wit மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்= மூவேந்தர் "சம்ஸ்கிருத" வலையில் விழுந்தது எப்படி?= http://goo.gl/pKeFjC
- @anathai @arulselvan @mayilSK @v2wit சங்கத் தமிழ் மன்னர்களின் முழுப் பட்டியல் (அகரவரிசை) = http://goo.gl/Z4gsna
- @kryes முற்காலசோழர்கள் பெயர்கள்பலதும் விடுபட்டுப்போயிருக்கே. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன் etc @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam மூவேந்தர் அல்லாச் சங்க அரசர்களை= "மன்னர்' எனக் குறித்தல் வழக்கம்:) | அரசர் என்னல் அன்று! @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam மூவேந்து அரசர்கள் பட்டியலை, அவ்வவ் வேந்துச் சுட்டிகளிற் காண்க:) @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam நீங்கள் சொன்ன, நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன்-ல்லாம் அதில் வருவார்கள்:) @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam :) Even If I remove, some 'crooked' ppl add it:) | Some even added Rama/ Lava-Kusa:( @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam Kannagi has to be removed too; But this Kannagi is different; Queen, W/o Pegan! @anathai @arulselvan @mayilSK @v2wit
- @kryes சிலம்புக்கு இந்த பேகன்-கண்ணகி கதைதான் மூலம் என்றும் ஒரு வழக்கு உண்டு. @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam பொய் வழக்கு:( தயவு செய்து இதை "வழக்கு உண்டு" -னு பரப்பாதீர்! நன்றி! @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam 'புராண"க் கதைகளோடு பழகிப் பழகி, சிலம்பிலும் இப்படிக் கதை திரிக்க முனைந்து விட்டனர் மக்கள்:( @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam கண்ணகியை "அம்பாள்" ஆக்கி, அவள் "அரக்க சம்ஹாரம்" செய்த ஸ்தல புருடாணம் கூட உண்டு:( @anathai @arulselvan @mayilSK @v2wit
- @kryes சென்னை தமிழ்பல்கலை பதிப்பித்த 1932ம் வருடத்து Chronology of Early Tamilsல் வருவதுதான் | 2 @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam இது மாதிரி,சிலரு சொல்லிட்டுப் போயிட்டாங்க-னா உண்மையாகிடுமா? 1932? 1565 கூடக் காட்டலாம்:) 3/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam வள்ளுவர்-ஒளவை =Bro & Sis கூடப் புராணம் உண்டு:) | நூலே இருக்கு: "தமிழ்" நாவலர் சரிதை 4/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam திரைப்படத்தில், திருக்குறளை மதுரையில் அரங்கேற்றியதே ஒளவை-னு கூட வரும், நமசிவாய சொல்லி:) 5/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam இப்படியான "புராணங்களை" மேய்ந்து மேய்ந்தே, தமிழ் உண்மையைத் தொலைத்து நிற்கிறோம்:(( 6/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam "ஆராய்ச்சியாளன்" இதெல்லாம் கூடக் கணக்கில் எடுத்தலே அழகு!-னு சொல்லிச் சொல்லியே.. 7/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam ஆராய்ச்சியாளன், நெல்லை அடையாமல், அதைச் சுற்றிக் கொட்டிய கல்லையே மேய்ந்து மேய்ந்து.. :(( 8/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam Some Rascals wrote Sanskrit "கண்ணகி நவரத்ன மாலா" internet today= http://goo.gl/kTiQhS 9/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam So, Tommorow ஆராய்ச்சி shd take into accnt "கண்ணகி நவரத்ன மாலா"? What CORRUPTION is this?:( @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam இப்படித் தான் நெல்லில், கல்லைக் கலந்து கலந்தே.. =கல்லே நெல்லாகி நிற்கிறது தமிழில்:((( 11/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam இந்தப் "புராணங்களைத் திட்டல் அழகல்ல"-னு நீங்களும் சொல்றீக:( தமிழ்=குனிந்தே இருக்கட்டும்:(12/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam பேகன் மனைவி=கண்ணகி வெறும் பெயர் ஒற்றுமையே! சங்கப் பாடல்கள்,அவர்கள் கதையைச் சொல்லீரும் 13/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam பேகன்=நல்லூர்ப் பரத்தையிடம் போனான்;அரசி கண்ணகி அழுதாள்;அவ்ளோ தான்! பரத்தை=மருதத் திணை 14/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam பரவலான மருதம் இருக்க,வெறும் பேகன்-கண்ணகி வைத்தே சிலம்பு என்பது= இளங்கோவுக்கே இழுக்கு:( 15/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam கேட்டால்,"புராணம்" இருக்கே-னு சொல்லி கல்லை->நெல் ஆக்கும் புராண வித்தை,தமிழுக்கு வேண்டாம் 16/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam ஒளவை, நமசிவாய சொல்லி, திருக்குறளையே அரங்கேற்றிக் குடுத்த "புராணம்" ஒன்றே போதும்!:( 17/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam மன்னிக்க-ண்ணே! "புராணங்களைத் திட்டல் அழகல்ல"-னு இனி சொல்லாதீக! Plz! தமிழ் சால் நன்றி!<end> @anathai @arulselvan @mayilSK @v2wit
- @kryes சிலம்புக்கு மூலம் புறநானூற்றுப்பாடலாக இருக்கலாம் என்பது ஓர் ஆய்வுதரப்பு. புராணம்அல்ல. #கடுப்பு @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkamஇருக்க"லாம்".. லாம் லாம் என்றே, தமிழை லாமியது போதும்:( 1/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam புறநானூற்றுப் பாடல்=மருதத் திணை | மருதம் எங்கும் இயல்பே |அந்த ஒன்றை வைத்தே,சிலம்பின் மூலம்? @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam ஆக,சிலம்பு= வெறும் புனைவு; புறநா.பாடலை விரிச்சி எழுதிய இளங்கோ-னு "கச்சேரி" வந்து நிக்கும்:) @anathai @arulselvan @mayilSK @v2wit
- @kryes இரவி! காப்பியங்கள் எல்லாம் உண்மை வரலாற்று பதிவுகளாக மட்டுமே இருக்கவேண்டும் என அவசியமில்லையே @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam இங்கே தான் வந்து நிப்பீக-னு நல்லாத் தெரியும்! இப்ப,சிலம்பே=பெரும் புராணம் ஆயிருச்சி-ண்ணே!:) @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam @anathai @arulselvan @mayilSK @v2wit அடேய்,அல்ப ஆறு தலை முருகா! Your 6head=Natural man! இயற்கையான "ஒருதலை"ச் சிலம்பு தான்=பொய்:(
- @orupakkam @anathai @arulselvan @mayilSK @v2wit நம கண்ணகீ பதயே! ஹரஹர இளங்கோ தேவா! -ன்னு முடிச்சிக்குவோம்! நன்றி:)
- @orupakkam @anathai @arulselvan @mayilSK @v2wit என்னமா,கண்ணகீ ஸ்லோகம்= http://goo.gl/kTiQhS சேர வம்சகுல பூஜிதாம் காளீம் கண்ணகீம் நமாமி:)
- @kryes இது பரணர் / கபிலர் பாடியதா? இந்த racist தொனி இல்லாம உங்களால உரையாடவே முடியாதில்ல? I pity you! @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam @anathai @arulselvan @mayilSK @v2wit Who is the fxxking Racist? | To mix -லாம் -லாம் & negate a தமிழ்த் தொன்மம் as imaginary?
- @kryes மரியதையோடேயேப் பேசலாம். புறநானூற்றுப்பாடலை குறிப்பிட்டு சொல்கிறார். இல்லையென்றால் இல்லை. |1 @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam @anathai @arulselvan @mayilSK @v2wit Sire, I am a RACIST! Yes, "Stupid Tamizh Race"! But you dont have to "Pity me" | Thank u
- @orupakkam @anathai @arulselvan @mayilSK @v2wit Dank u for yr இருக்கலாம்,"லாம்லாம்" ஆய்வு & "லாம்லாம்" discussion| Good Nite from a Racist:)
- @kryes கோவம் விலகியதும் இராம.கி.அவர்களின் இப்பதிவை வாசிக்கவும் http://valavu.blogspot.com/2010/06/1.html @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam மொதல்ல, அதை நீங்க படிச்சிப் பாருங்க! பேகன் கதையைத் தான் இளங்கோ ஆண்டார்-னு எங்க இருக்கு? 1/ @anathai @arulselvan @mayilSK @v2wit
- @kryes ஷ்ஷப்பா! சிலம்பின் பாதிப்பு சங்கப்பாடல்களில் இருக்க முகாந்திரம் சொல்கிறார் இல்லையா? @anathai @arulselvan @mayilSK @v2wit
- @orupakkam சிலம்பின் "பாதிப்பா"? சங்கப் பாடலில் இருப்பதே= சிலம்பு தான்-யா! சிலம்பின் காலமே அதான்! @anathai @arulselvan @mayilSK @v2wit
- @kryes திருமாவுண்ணியும் கண்ணகியும் வேறு என்றும் கருத்துகள் (உங்களுக்கு உவப்பில்லாமல் இருக்கலாம்) இருக்கிறதுதானே?
- @orupakkam ஆமாமா, இருக்குது | ஒளவை தான் வள்ளுவத்தையே அரங்கேத்தினாள்-ன்னு கூட இருக்கு தான்:) So, stir the pond & tell the water isnt good:)
- @kryes அதற்குதான் இராம கி அவர்களின் பதிவின் சுட்டி கொடுத்தேன். There is a hypothesis and he had disproved it rather than ridiculing it.
- @orupakkam ..and just bcoz he didnt ridicule,but proved it, you took his anti-hyp & outsmart him,by saying "rumors exist";so rumor=proof:)
- @kryes Where did I say 'rumor = proof'? The discussion started with stating a hypothesis. Nothing else.
- @orupakkam Ya Ya! With "Hypothesis", u can do லாம் லாம் many times & turn the tide saying சிலம்பு need not be true! பாருங்க ஒங்க பேச்சை!
- @kryes 'வழக்கில் இருக்கிறது' என்றால் அப்படியொரு hypothesis வழங்கப்படுகிறது என்று மட்டுமே பொருள். ரொம்பவும் இழுத்தடிக்க வேண்டாம்.
- @orupakkam Correct! "Hypothesis" இருக்கு-ன்னு ஒரு பொறியைக் கொளுத்தி வைக்கோலில் போட்டாச்:) Hypothesis பேசிப்பேசியே, மெய் ஆயீரும்:) Wishes!
- @kryes If so, please do understand that... the intention is to discuss and enrich the knowledge. Nothing else.
- @orupakkam Sire, I end the discussion here | I am alleging that you trying to "implant" your fiction in Chilambu, using laam laam technology
- @orupakkam In the name of "enrichment", you cast shadows on Chilambu & make the shadows permanent without proof, using laam laam technology
- @orupakkam Like how, "hypothesis" of ஒளவை அரங்கேற்று-fyed குறள் using nama sivaya, now stayed forever.. :(( Same is your technique| hypoth
@orupakkam DANK U | Let Hypothesis spread, Let Reality fail
I learnt a new "laam laam" technology today | Dank u for that:) <end>
@kryes :-))) I still remember many educative discussions in your blog before. Anyways... bye!
No comments:
Post a Comment