Friday, July 17, 2015

முருகா ஞானபண்டிதா

paviraksha Prakash Venkatesan
வக்கற்ற திராணியற்ற எல்லாம் செய்தி மொழியா? முருகா ஞானபண்டிதா

September 6, 2012 #

kalyanasc Kalyan Raman
@paviraksha நற்றமிழ் நாட்டில் செய்தியும் கிடையாது, சிந்தனையும் கிடையாது. எல்லாம் பிரசார மயம்.

September 6, 2012 #

paviraksha Prakash Venkatesan
@kalyanasc I am fine with opinionated writings but it just hits me when they call it as "news" vinavu.com/2012/09/05/tam…

September 6, 2012 #

kalyanasc Kalyan Raman
@paviraksha *I* think we can no longer tell the difference b/w facts and propaganda (which is opinionated writing with extreme prejudice) :P

September 6, 2012 #

paviraksha Prakash Venkatesan
@kalyanasc What do you think are the indicators (linguistically of course ) which signifies that a news article has failed to be objective?

September 6, 2012 #

rozavasanth rozavasanth
@paviraksha தமிழ் propaganda செய்திகள் (இந்திய)ஆங்கில மீடியாவின் அவ்வாறு வெளிகாட்டாத செய்திகளை விட மேல் என்று நினைக்கிறேன். @kalyanasc

September 6, 2012 #

paviraksha Prakash Venkatesan
@rozavasanth @kalyanasc தினமலர கூடவா? சந்தேகம் தான். News/opinion என்ற அளவில் நான் சொன்னேன். Propaganda அதனினும் ஒரு படி மேல் மோசம்.

September 6, 2012 #

rozavasanth rozavasanth
.@paviraksha @kalyanasc தினமலரின் பிரச்சாரம் சிலருக்கு வாசிப்பு இன்பத்தையும், சிலருக்கு ஆத்திரத்தையும் தருமே ஒழிய, =>

September 6, 2012 #

rozavasanth rozavasanth
@paviraksha @kalyanasc அதன் நம்பகதன்மையின்மையால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதில்லை.

September 6, 2012 #

rozavasanth rozavasanth
@paviraksha @kalyanasc 2009இன் அகில இந்திய அறிவுலக மௌனத்திற்கு இந்து ஒரு முக்கிய காரணம்.

September 6, 2012 #

rozavasanth rozavasanth
@paviraksha பிரசாரமாக வெளிகாட்டாமல் முற்போக்கு செய்தியானவைகளில் உச்சபட்ச விஷங்கள் 'இந்து' உருவாக்குபவை என்பதை சொல்ல\தேவையில்லை. @kalyanasc

September 6, 2012 #

paviraksha Prakash Venkatesan
@rozavasanth @kalyanasc ஆம். ஆனால் இந்துவும் செய்யாமல் இல்லை. 18th amendmentபோது ராஜபக்ஷேவை பேட்டி எடுத்து ஆதரித்து பரப்புரை செய்த ஒர்ர்ரே

September 6, 2012 #

kalyanasc Kalyan Raman
@paviraksha இலங்கை விஷயத்தில் இந்து நீண்ட காலமாக செய்துவருவது ஈனமான பரப்புரை. ஆனால் ஆங்கில ஊடகவெளியில் அப்பட்டமான பொய் @rozavasanth 1/2

September 6, 2012 #

kalyanasc Kalyan Raman
@paviraksha இன்னும் சகஜமாகி விடவில்லை. Journalism can be truthful but still not be objective,2/n @rozavasanth

September 6, 2012 #

kalyanasc Kalyan Raman
@paviraksha but if you're opinionated day in & day out, what you are doing is propaganda @rozavasanth 3/3

September 6, 2012 #

rozavasanth rozavasanth
.@kalyanasc @paviraksha 2009இல் 'Zero civilian casuality' என்பதை இந்து செய்திப் பிரசாரமாக செய்தது அப்பட்டமான பொய்தானே;

September 6, 2012 #

rozavasanth rozavasanth
@kalyanasc @paviraksha ஒரு விஷயத்தில் புளுகினாலும் புளுகு புளுகுதானே!

September 6, 2012 #

kalyanasc Kalyan Raman
@rozavasanth @paviraksha ஆம். இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. நான் சொல்லவந்தது ஆங்கில அச்சுஊடக வெளியை. அது முழுவதும் சீர்குலைந்துவிடவில்லை

September 6, 2012 #

rozavasanth rozavasanth
@kalyanasc /முழு சீர்குலைந்துவிடவில்லை/ இப்படி ஒரு நம்பிக்கை/ஆறுதல் 2009 வரை எனக்கும் இருந்தது; அந்த அனுபவத்திற்கு பிறகு சொல்லமுடியாது.

September 6, 2012 #

paviraksha Prakash Venkatesan
@rozavasanth எதோ ஒரு வழியில் பிறமாநில இடதுசாரிகளுக்கு விஷயத்தை கொண்டு சேர்த்தால் அவர்கள் பார்வை மாறலாம் என்ற நம்பிக்கை உங்களுக்கு உண்டா?

September 6, 2012 #

rozavasanth rozavasanth
@paviraksha அப்படி ஒரு நம்பிக்கை வளர்க்க தொடர்ந்து முயல்கிறேன்-வேறு வழியில்லாததால்; தனிப்பட்ட முறையில் எனக்கு ஏமாற்றமெ.

September 6, 2012 #

rozavasanth rozavasanth
@paviraksha என் புரிதலில் இது இந்துவின் பிரச்சாரத்தால் மட்டும் விளைந்ததல்ல; இந்திய இடதுசாரிகளின் அடிப்படையில் உள்ள பிரச்சனை எனத்....

September 6, 2012 #

arulselvan arulselvan
@paviraksha < பிறமாநில இடதுசாரிகளுக்கு பார்வை மாறலாம்> இந்த நம்பிக்கை எனக்கு சுத்தமாக இல்லை. @rozavasanth

September 6, 2012 #

paviraksha Prakash Venkatesan
@arulselvan @rozavasanth Pan-Indian அளவுல கருத்து மாற்றம் ஏற்படுத்த என்ன தான் வழி? அது தேவையாங்க்றது தனி கேள்வி

September 6, 2012 #

arulselvan arulselvan
@paviraksha இடஒதுக்கீட்டின்நிதரிசனதேவையை50 ஆண்டுகள்கழித்துஇன்றுபுரிவதைப்போலஇன்னும் 50 ஆண்டுகழித்துஅகிலஇந்தியாவும்அறியலாம் @rozavasanth

September 6, 2012 #

arulselvan arulselvan
@paviraksha i do not think our indian left is capable of making its own tools to understand the indian condition. @rozavasanth

September 6, 2012 #

kalyanasc Kalyan Raman
@rozavasanth எனக்கும் நம்பிக்கையெல்லாம் கிடையாது. உண்மையில் முழுச் சீர்குலைவை அவர்கள் விரைவாகவே அடைந்துவிடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன்

September 6, 2012 #

rozavasanth rozavasanth
.@kalyanasc @paviraksha ஒருவேளை இந்து (ஈழம் தவிர) மற்ற பிரச்சனைகளில் யோக்கியமாக செய்தி தருகிறது என்று வைத்தாலும் கூடஒரு புளுகை விலக்கி=>

September 6, 2012 #

paviraksha Prakash Venkatesan
@kalyanasc @roza In your opinion, is being objective an absolute must for a news report? Comments are free but aren't facts sacred?

September 6, 2012 #

rozavasanth rozavasanth
@kalyanasc @paviraksha ஒரு முக்கிய புளுகு பிரச்சாரத்தை விதிவிலக்காக கருதி இந்துவை சீரியசாக எடுக்க நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

September 6, 2012 #

No comments:

Post a Comment