Wednesday, February 15, 2012

Top 10 Tamil Tweets Feb 13-14 2012

10. @ vandavaalam என்னிய பொறுத்தவரைக்கும் 'காதலர் தினம்'னா 'தெலுங்கு வருட பிறப்பு' மாதிரி! ..எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்ல! --ReTweet

09.@ jill_online : காதல் என்பது, காதல் தொன்னூரு, காதல் நூறு #போங்கடா, போய் உங்க புள்ளகுட்டிங்க கூட படிங்க --ReTweet

08. @karna_sakthi : எனக்கு கிடைக்காத காதலும் அவளுக்கு கிடைக்காத காதலும் எங்களுக்கு கிடைத்தது உங்கள் பார்வையில் கள்ள காதலாக -- ReTweet

07. @ arasu1691 : நல்லவேலையாக காதலின் குறியீடாக இதயத்தை வைத்தார்கள், மூளையை வைத்திருந்தால் பெரும்பலானவர்களுக்கு காதல் கிட்டாமலே போயிருக்கும் --ReTweet

06. @ Prabu_B : காதலித்து பார்... உன் DP அழகாகும்..பட்டாம்பூச்சிகள் RT செய்யும்...நட்சத்திரங்கள் ரிப்ளை செய்யும்.. காதலித்து பார்.. #சாவுங்கடா.. --ReTweet

05.@ penathal : சாதாரணமா நடந்தா அது வாக்.. கோயிலைச் சுத்தி நடந்தா அது அருள்வாக்கா? --ReTweet

04. @ pradeep_73 : கடன் சுமையல்ல.நம்மை உழைக்கத் தூண்டும் காரணி
--ReTweet

03. @ vettipullai : காதல் திருமணமோ நிச்சயித்த திருமணமோ தாக்கு பிடிக்க தேவை நிறைய காசு, நிறைய பொறுமை, கொஞ்சமே கொஞ்சம் அறிவு --ReTweet

02.@ senthazalravi : புதுவையில் பொந்து முன்னணியினர் காதலரை பிடித்து கட்டாய திருமணம். டேய் யார் பொண்ட்டாட்டிய யாருக்குடா கட்டிவெச்சீங்க ? --ReTweet

01. @ thirumarant : இன்னிக்கு ஆர்குட்ல ஒரு ஸ்டேடஸ் அப்டேட் போட்டேன்...அனேகமா என் விடாமுயற்சிய பாராட்டி கூகுள்கிட்டயிருந்து பரிசு வரும்னு நினைக்கறேன் --ReTweet

No comments:

Post a Comment