10.@Omakuchchi : இருப்பதிலேயே அம்மாவுக்கும் மகளுக்குமிடையில் நடக்கும் சண்டை தான் காமெடியானது. --ReTweet
09.@tamizhanban08 : அணு உலை வெடிக்காது . சரி . வெடித்தால்.?## உடனே தனி விமானம் அமைச்சு விஞ்ஞானிகளை ரசியாவிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைச்சிட மாட்டோம்? --ReTweet
08. @erode_kathir : தன்னை வணங்க வரும் பக்தனைச் சமமாக நடத்தும் வரம் கூட கடவுள்களிடம் இருப்பதில்லை -- ReTweet
07. @Anto_brindha : மீசை வச்ச என் அப்பாவும் அழகு தான் மீசை இல்லாத என் என்னவரும் அழகு தான். #எல்லாமே மனச பொருத்து , மீசைய பொருத்து இல்ல--ReTweet
06. @elavasam :சொல்வனத்தின் பெரும் குறைபாடு அதில் எழுதும் பலரும் எளிமையாக எழுதுவதை விடுத்து வலிந்து பெரும் வார்த்தைகள் கொண்டு எழுதும் ஆயாசம் தரும் நடையே! --ReTweet
05.@CadetKannan : திருநெல்வேலில இப்பலா இருட்டு கடை அல்வாவ கண்டு பிடிக்கவே முடியலயாம்....#TamilnaduPowerCut --ReTweet
04. @freeyavudu : விரக்தியில் கெட்டவனாகும் ஒருத்தனை அவ்வளவு எளிதில் நல்லவனாக மாற்றி விட முடியாது... --ReTweet
03. @arasu1691 :பெண்களின் ஒரு கேள்விக்கு மூன்று விதமான பதில்களை ஆண் வைத்திருக்கிறான்..பெண் எதிர்பார்ப்பதோ நான்காவது பதிலை #முடியல. --ReTweet
02. @writernaayon : வதந்தி என்பது ஒரு காதின் வழியேச் சென்று பல வாய்களின் மூலம் வெளிவருகிறது... --ReTweet
01. @swamiomkar : நான் அடங்கி போறவன் இல்லை.. அடக்கீட்டு போறவன் # பேருந்து கழிப்பிடத்தின் நிலையை பார்த்தவுடன் தோன்றியது... --ReTweet
No comments:
Post a Comment