என். சொக்கன்
@nchokkan@paval யுகேந்திரர் ஃபேஸ்புக் ப்ரொஃபைல்ல நாயர்ன்னு இருக்கே, மலேசியா வாசுதேவன் மலையாளியா என்ன?!
- @nchokkan பின்ன. புதுசா கேக்கறீஙக்ளே
- @nchokkan அவருடைய தாத்தா காலத்துல எஸ்டேட் வேலைக்கு போயாச்சு. அங்கத மிழர் மத்தியில தான பிறப்பு வளர்ப்பு. அவர் நாயர்னு அதிகம் சொல்லலை...
- @nchokkan மகன் மருமகள் விஜய் டிவிபக்கம் முயற்சி செஞ்சப்ப நாயர் நேம் புல்டைமா ஒட்டிகிச்சு.
- @vanampadi saar, i am asking genuine koschins. these two -> are trolling me saar. @scanman @paval not @nchokkan saar.
- @mayilsk Wow! I always thought she was Mallu. You learn something new everyday. Thanks. @paval @nchokkan #SeeMyNewValues
- @vrsaran நல்லவேளை தமிழ் படித்தார், அவரில்லாத TFMஐக் கற்பனை செய்யத் திகிலாக உள்ளது!
- @mayilSK @paval @elavasam @anoosrini @nchokkan ஆனா டி எம் எஸ் முன்பு திபாகவதர்,கிட்டப்பா எல்லாமே தமிழ். பிபிஎஸ் ஸும்தமிழ்தானே.
- @arulselvan டிஎம்மெஸ்ஸைச் சௌராஷ்ட்ரான்னுப்புடுவாங்க, பார்த்துக்கிடுங்க @mayilSK @paval @elavasam @anoosrini
- @nchokkan @mayilSK @paval @elavasam @anoosrini ஆனா தமிழர்களுக்கு சரியா தமிழ் வராதுங்கறது உண்மைதான். :-)
- @anoosrini @nchokkan @mayilSK @paval @elavasam எப்பவுமே எல்லோரும் கற்கலாம்னா எப்பவுமே எல்லோரும் வாத்தியாராத்தானே இருக்கணும்
- @anoosrini எனக்கு ஒண்ணு தெளிவு, “தமிழ்”ல நல்லா பாடறவங்க பொதுவா தமிழர்கள் இல்லை, மல்லு,தெலுகு,சௌராஷ்டிரா etc @paval @elavasam @nchokkan
- @arulselvan PBS - Kannada, no?
- @elavasam இப்படியே எல்லோரையும் அண்ணா அக்கான்னு தன் வயசை குறைச்சுக்க வேண்டியது. @AmmU_MaanU @paval @nchokkan
- @AmmU_MaanU @anoosrini @paval @nchokkan it is a pity that வெல்லைப்பூக்கல் புகழ் ARR is not even mentioned.
- @krangana முந்தின பஞ்சாயத்துல வாங்கின அடியே இன்னும் காயம் ஆறலை, இது வேறயா? இசுடாப்பு மக்களே @elavasam @AmmU_MaanU @anoosrini @paval
No comments:
Post a Comment