Sunday, December 29, 2013

2013-ம் ஆண்டின் சிறந்த உண்மைத்தமிழன் திரையுலக விருது

2013-ம் ஆண்டின் சிறந்த உண்மைத்தமிழன் திரையுலக விருதுகளுக்கு தேர்வானவர்கள் பட்டியல் இதோ : 

1. சிறந்த திரைப்படம் – பரதேசி

2. சிறந்த திரைப்படம் இரண்டாம் பரிசு -- விடியும் முன்

3. சிறந்த திரைப்படம் மூன்றாம் பரிசு – மதயானைக் கூட்டம்

4. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – சூது கவ்வும்

5. சிறந்த புதுமுக இயக்குநர் – நலன் குமாரசாமி(சூது கவ்வும்)

6. சிறந்த இயக்குநர் – பாலாஜி கே.குமார்(விடியும் முன்)

7. சிறந்த இயக்குநர் – சிறப்புப் பரிசு – பாலா(பரதேசி)

8. சிறந்த வசனம் – மணிவண்ணன்(நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.)

9. சிறந்த திரைக்கதை – பாலாஜி கே.குமார்(விடியும் முன்)

10. சிறந்த கதை – பாலா(பரதேசி)

11. சிறந்த நடிகர் – அதர்வா(பரதேசி)

12. சிறந்த நடிகர் சிறப்பு விருது - பாலாஜி(மெய்யழகி)

13. சிறந்த புதுமுக நடிகர் – ராம்(தங்கமீன்கள்)

14. சிறந்த நடிகை – விஜி சந்திரசேகர்(மதயானைக் கூட்டம்)

15. சிறந்த நடிகை – சிறப்பு விருது – ஜெய்குவானி(மெ.ய்யழகி)

16. சிறந்த அறிமுக நடிகை – நஸ்ரியா நஸீம்(நேரம்)

17. சிறந்த துணை நடிகர் – மிஷ்கின்(ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)

18. சிறந்த துணை நடிகை – ரோஜா(ஆப்பிள் பெண்ணே)

19. சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – பாரதிராஜா (பாண்டிய நாடு)

20. சிறந்த குணச்சித்திர‌ நடிகை – துளசி (ஆதலால் காதல் செய்வீர்)

21. சிறந்த வில்லன் நடிகர் – சரத் லோகிடஸ்தவா(பாண்டிய நாடு)

22. சிறந்த வில்லன் நடிகை – வினோதினி(யமுனா)

23. சிறந்த நகைச்சுவை நடிகர் – சென்ராயன்(மூடர் கூடம்)

24. சிறந்த நகைச்சுவை நடிகை – கோவை சரளா(தில்லு முல்லு)

25. சிறந்த சிறுவர் நடிகர் – பிருதிவிராஜ் தாஸ்(ஹரிதாஸ்)

26. சிறந்த சிறுமி நடிகை – மாளவிகா(விடியும் முன்)

27. சிறந்த பின்னணி இசை – இளையராஜா(ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)

28. சிறந்த ஒளிப்பதிவு – செழியன்(பரதேசி)

29. சிறந்த படத்தொகுப்பு – கோபிநாத்(ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)

30. சிறந்த கலை இயக்கம் – இளையராஜா (விஸ்வரூபம்)

31. சிறந்த ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி(பரதேசி)

32. சிறந்த ஒப்பனை – தசரதன்(பரதேசி)

33. சிறந்த ஒலிப்பதிவு – விஸ்வரூபம்

34. சிறந்த VFX – விஸ்வரூபம்

35. சிறந்த சண்டை அமைப்பு – பில்லா ஜெகன்(ஓநாயும்
ஆட்டுக்குட்டியும்)

36. சிறந்த நடன இயக்கம் – காசு பணம் துட்டு(சூது கவ்வும்)

37. சிறந்த பாடல் இசையமைப்பாளர் – இமான் (பாண்டிய நாடு)

38. சிறந்த பாடலாசிரியர் – வைரமுத்து(யாரோடி நீ யாரோடி - சந்தமாமா)

39. சிறந்த ஜனரஞ்சக பாடல் – பை பை பை – மதன் கார்க்கி(பாண்டிய நாடு)

40. சிறந்த பின்னணி பாடகர் – கானா பாலா(காசு பணம் துட்டு-சூது கவ்வும்)

41. சிறந்த பின்னணி பாடகி – தஞ்சை செல்வி(எங்க போற மகனே - மதயானைக் கூட்டம்)

42. சிறந்த டிரெய்லர் – விடியும் முன்


Link : https://www.facebook.com/truetamilan/posts/629215237115361

Sunday, November 10, 2013

க்ரேசி-கமல்

Image will appear as a link