10.@austinvijay:கணவன் அடிச்சா நாளிதழ்ல செய்தியா போடறாங்க. மனைவி அடிச்சா வாரயிதழ்ல ஜோக்கா போடறாங்க --ReTweet
09.@Rajeshjothi : மகாத்மாவின் பிறந்த நாளில் மட்டும் "மதுவிலக்கு" என்பது என்ன மாதிரியான "மரியாதை செலுத்துதல்" என புரியவில்லை! --ReTweet
08. @vedhaLam பர்ஸ்'னாலிட்டி இம்ப்ரூவ் ஆகும்போது பர்சனாலிட்டியும் இம்ப்ரூவ் ஆகிறது! --ReTweet
07.@g_for_guru :சிதம்பரம் 2G பிக்சர்ல வந்த உடனே வழக்கை திசைதிருப்ப தயாநிதி மேல ஓரிருநாளில் FIRஆம்..# சிபிஐ சவுண்ட் சர்வீஸ் --ReTweet
06. @iyyanars: டாஸ்மாக் விற்பனை 12%குறைஞ்சதுக்கு ஆராய்ச்சி பண்றவங்க;சமச்சீர் கல்வி விஷயத்தில குழந்தைகள் படிப்பு ‘குறைஞ்சதுக்கு’ஆராய்ச்சி பண்ணக் காணோம் !--ReTweet
05. @naiyandiடாஸ்மாக் முன்னாடி உட்கார்ந்து டுவிட்டருதே கஷ்டமாயிருக்கே! எப்படி தான் சில பேர் உள்ளே உட்கார்ந்து பதிவு எழுதுறாங்களோ! --ReTweet
04. @Moorthy2 : விக்கிரக வழிபாடு, சடங்கு, சம்பிரதாயம் - எதையுமே பின்பற்றாமல் 100% இறை நம்பிக்கையோடு ஒருவர் வாழமுடியும்--ReTweet
03. @Pattapatti:தலைக்குமேல ஒருத்தன் கக்கா போனாலும், சிரிச்சுக்கிட்டே , இயல்பு வாழ்க்கைக்கு போவதுதான் , 'அப்பார்ட்மெண்ட் ' வாழ்க்கை--ReTweet
02. @pirsan21:உன் கை ரேகையைப் பார்த்து உன் எதிர்காலத்தை நம்பிவிடாதே...! ஏனென்றால், கை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு --ReTweet
01. @kolaaruநம் தன்மானத்திற்கு ஒரு ரெகுலேட்டர் இருக்கிறது.,வலியவர் எளியவருக்கு தகுந்தவாறு மாறிக்கொள்கிறது ! -- ReTweet
No comments:
Post a Comment