10.@bassiva: Twitter சில பேர பணிக்கு அமர்த்தி எப்போதும் டைம் லைன்ல இருங்கன்னு சொல்லிருக்கும் போலிருக்கு!!--ReTweet
09.@iKrishS: அரட்டை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் பெரிய மனுஷத்தனமாய் பேசும் வாண்டுகளை ரசிக்கமுடியவில்லை. --ReTweet
08. @sathishvasan: தமிழ் பேப்பர் இப்போது தமிழ்மணம்/வினவு தளம் போலாகிவிட்டது யார் யாரோ எழுதுகிறார்கள்! அவர்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள் -- ReTweet
07. @prasannag6: என்ன மழை பெய்தாலும் ஆபீசுக்கு லீவ் விட மாட்டாங்க #பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம்தான்--ReTweet
06. @mkSakthivel: எனது காலத்திற்கு பிறகு எனது மகன்கள் எனது பணியை தொடர்வார்கள் - விஜயகாந்த் # சரக்க பீப்பாயில ஊத்தி குடிப்பாங்களா ? --ReTweet
05.@minimeens :3²+y+8 [(x+2y²=a-z] +2x³ + (-2z= 2. 4) +10y -5Z³= k= 9x.. தக்காளி, இந்தகணக்கு எனக்கு வாழ்க்கைல எப்படி உதவப்போகுதுனு மட்டும் சொல்லுங்கப்பா --ReTweet
04. @Ramyaa88 : ஓட்ஸ் சாப்பிட்டு டையட் மெயின்டன் பண்றத விட நல்லா எண்ணெய் விட்டு மொரு மொருனு ஒரு தோசை சாப்பிட்டுட்டு ஒரு மைல் ஓடிடலாம். --ReTweet
03. @vedhaLam:ட்விட்டரின் பலமே, நாம் தேடும் ஏதோ ஒன்று இங்கிருக்கும் யாரோ ஒருவருக்கு தெரிந்திருக்கிறது--ReTweet
02. @ilangumaranகொடுப்பதோ, பெறுவதோ முத்தம் இல்லை, அது நிகழ்வது... --ReTweet
01. @SeSenthilkumar:'இடுப்பு பிடிக்குது' என்று நீங்கள் சொன்னவுடன் சிரித்தால் அவள் காதலி. மூவ் எடுத்துத் தேய்த்தால் அவள் மனைவி. --ReTweet
No comments:
Post a Comment