Friday, October 28, 2011

Top 10 Tamil Tweets Oct28 2011

10. @iParisal: அன்புள்ள அம்மா, எமெர்ஜென்ஸி லைட்டுக்கு சார்ஜ் ஏத்தற அளவுக்காவது கரண்ட் சப்ளை செய்யவும். தங்கள் இருட்டிலுள்ள தமிழன்.. --ReTweet

09.@Its_ArunS : பிரபல ட்வீட்டர்களுக்கெல்லாம் மென்ஷன் போடாமல் இருப்பதே நல்லது..வீணாக மனக்கசப்பு ..!!..:-) --ReTweet

08. @gnani_: எம்'மதமும' பிடிக்காத யானையை அதன் சம்மதம் இல்லாமல் கோவிலில் பூட்டி வைத்தால் அதற்கு மதம் பிடிக்காமல் என்னை செய்யும். -- ReTweet

07. @Moorthy2: ட்விட்டர் டிஸ்கஷன்ல கலந்துக்காம வேடிக்கை பார்ப்பதன் மூலம் நிறைய தெரிந்து கொள்ளலாம். --ReTweet

06. @erode_kathir : இருள் நிரந்தரம், அவ்வப்போது.... ஒளி வந்துபோகிறது!. --ReTweet

05.@NVaanathi: சேலரி ஸ்லிப் தரும் சந்தோஷத்தை விட, க்ரெடிட் கார்ட் பில் தரும் பயம் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கிறது. #ரிசீவ்ட் க்ரெடிட் கார்ட் பில். --ReTweet

04. @rAguC : விஜயயை ஏன் விவரம் தெரியாத குழந்தைகளுக்கெல்லாம் பிடிக்குதுன்னு இப்போதான் புரிந்தது.விவரம் தெரிஞ்சா எப்புடி புடிக்கும் #வேலாயுதம் --ReTweet

03. @sridhar_chn : பெண்கள் திருமணத்திற்குத் தரும் விலைதான் காமம்.ஆண் காமத்திற்குத் தரும் விலைதான் திருமணம். --ReTweet

02. @swamiomkar: உங்க மனைவி மட்டும் சாமி கும்பிடுறாங்க? என நாத்திகரிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர்."அது அவ நம்பிக்கை" என்றார்..!. --ReTweet

01. @g4gunaa : கடவுள் பேச்சுலராக பிறக்க வேண்டும்; அவன் தீபாவளியன்று ஹோட்டல் தேடி சென்னை தெருக்களில் அலைய வேண்டும்
--ReTweet

No comments:

Post a Comment