10.@iGhillli : ஆஸ்திரேலியா தோற்றதாலே தொடரை விட்டு வெளியேறுகிறோம்,நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆஸி வீரர்கள் மீது தான்#தோணி ஏர்போர்ட்டிலிருந்து..! --ReTweet
09.@i_thenali :அவதார் பார்ட் 2-வில் விஜய் # ஜேம்ஸ்கேமரூன் வால்மட்டும் ஆர்டர் பண்ணியிருக்கார்# மேக்கப் தேவை இல்லையாம்!! --ReTweet
08. @rambovimal :
பணத்திற்காக சந்தோசபடுத்தி பின் கஷ்டபடுத்தும் நண்பனை விட பணத்திற்காக கஷ்டப்பட்டு சந்தோசம் அளிக்கும் விலைமாதுவே உன்னதமானவள் -- ReTweet
07. @g_for_Guru : என் வாழ்நாளில் வெண்ணிற ஆடை மூர்த்தி போல ஒரு டைமிங் எக்ஸ்பிரஷன் ஆர்டிஸ்ட்டை பார்க்கவேயில்லை# புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் --ReTweet
06. @settaikaaran :99 சதம் அடித்த சச்சினிடம் எப்போதான்யா 100 அடிப்பாய் என்று எதிர்பார்பது அபத்தமானது
--ReTweet
05.@CarbonKaradi : காதல் ஜோடிகளை 'லவ் பேர்ட்ஸ்' என்பது போல்! சண்டையிட்டு கொண்டிருக்கும் ஜோடிகளை 'ஆங்க்ரி பேர்ட்ஸ்' எனலாமா?! --ReTweet
04. @losangelesram : யாரார் கிட்ட என்ன மீட்டிங், எப்படி பேசறம்கறது முக்கியமில்லை, யாராரை எப்படி அவாய்ட் பண்ணிடறம்கறதுதான் முக்கியமான திறமை! --ReTweet
03. @geethuTwits :என்றோ ஒரு நாள் என் பெயர் சொல்லி நீ அழைக்க உன் மகள் திரும்புவாள்! --ReTweet
02. @Evanno_oruvan : விக்கிக் கொண்டே இருந்த நண்பனிடம் ," கரண்ட் வந்துடிச்சுடா " என்றதும் ,விக்கல் நின்னு போச்சு #அதிர்ச்சி வைத்தியம் --ReTweet
01. @vijayjeganatha1 : நீங்கள் எங்கே வசித்தாலும், பார்த்த மாத்திரத்தில் உங்களை உங்கள் ஊரோடு இணைக்க வல்லது ஜவுளிக்கடை கட்டைப் பைகள். --ReTweet
No comments:
Post a Comment