Monday, March 5, 2012

Top 10 Tamil Tweets march 4 2012

10.@suganthanp : தவறுதலாக கற்பு என எழுதி பின் அழித்துவிட்டேன் கற்பழிப்பு கேஸ் போடுவார்களோ என பயமாக உள்ளது #selvueffect --ReTweet

09.@iKaruppiah :அலுவலக மீட்டிங் என்பது நம் கருத்தை சொல்ல அல்ல... உயரதிகாரியின் கருத்து சரியென்பதை சொல்லவே --ReTweet

08. @thirumarant :கர்நாடகாவில் இருந்து வந்தாலும் அட்சர சுத்தமாய் தமிழ் பேச முடியும் என்பதை ரஜினி பிரகாஷ்ராஜிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் -- ReTweet

07. @raghuji : ’எழுத்துப்பிழை’ என்று சொன்னதை ‘எழுதிப்பிழை’ என்று தவறாக புரிந்துகொண்டு நண்பர் ஒருவர் எழுத ஆரம்பித்துவிட்டார். --ReTweet

06. @Tparavai :அதெப்பிடிய்யா... எல்லா பானிபூரிக் கடைகளையும் குப்பைமேட்டிலும், புழுதிமேட்டிலுமே வைக்கிறார்கள்.#எப்பவும் கூட்டம் வேற
--ReTweet

05.@irshad_Blue :பெரிய பட்ஜெட்டில் இன்டர்மிஷன் என்றும் லோ பட்ஜெட்டில் இடைவேளை என்றும் கார்டு போடுகிறார்கள்# டமில் சினிமாடா --ReTweet

04. @NVaanathi :சாம்சங், நோக்கியா, ஆப்பிள் அனைவரும் "கொரியன்" செல்போன் கம்பெனிகளிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டியது "ஸ்பீக்கர்" டெக்னாலஜி #என்னா சவுண்டு --ReTweet

03. @manosenthil :கம்யூனிசமும் சகோதரத்துவமும் வாழும் ஒரே இடம் சிகரெட்டுக்கு நெருப்பு கொடுக்கும் இடங்கள் தான்! --ReTweet

02. @siraju_deen :தாழ்த்தப்பட்ட சாதியோ, கருத்த நிறமோ,அழுக்கான உடையோ எதுவும் தேவையில்லை. ஆண்களின் காமப் பார்வைக்கு இளமை ஒன்றே போதுமானது --ReTweet

01. @naiyandi :பெண்களின் உடனடி நிவாரணம் "கண்ணீர்";ஆண்களுக்கு உடனடி நிவாரணம் "தண்ணீர்" --ReTweet

1 comment: