10.@athisha : திருமங்கலத்துல நீங்க குத்தினது சாதா குத்து! சங்கரன்கோயில நாங்க குத்தினது கும்மாங்குத்து! --ReTweet
09.@Kaniyen : திமுக ஆட்சியில் மண்டபத்தைதான் காலி செய்தார்கள் ! அதிமுக ஆட்சியில் கட்சியை காலி செய்துவிடுவார்கள் போல - கேப்டன் குமுறல் ! --ReTweet
08. @erode_kathir : கல்யாண் ஜூவல்ரிகளில் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை #அப்படியே ஓவர் சவுண்ட் ’பிரபு’ வீட்டிலேயும் ஆராய்ச்சி பண்ணுங்க ஆபீசர் -- ReTweet
07. @Siva_Says : குஜராத் சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்த 2 பாஜக எம்எல்ஏக்கள்! #பேசாம கட்சி பேர 'பாத்ரூம் ஜன்னல் கட்சி'னு மாத்திடுங்க! --ReTweet
06. @SNJ_NO1 : இங்க்லீஷ்ல பல இடங்களில் சில வார்த்தைகள் சைலன்ட்டா வந்தாலும்,எல்லா இடங்களிலும் இங்க்லிஷ்ன்னாலே நான் சைலன்ட் தான்#அரசு பள்ளி மாணவன் --ReTweet
05.@Rocket_Rajesh : எஸ்.ஏ சந்திரசேகரன் மீது கொலை மிரட்டல் புகார் # அவரைப்பார்த்து சிரிச்சேன் ; எஸ்.ஏ.சி விளக்கம்..! --ReTweet
04. @Butter_cutter/ : இடைதேர்தல்னா ஆளுங்கட்சி வெல்லுவதும் மலைன்னா ரெண்டு ரெசிடண்டல் ஸ்கூல் இருக்கிறதும் சகஜம்தானேப்பா.! --ReTweet
03. @vandavaalam : அரசுப் பள்ளியில் படித்த நான் நக்ஸலைட்டாக மாறிவிடவில்லை! -கபில்சிபல் //அதான் அரசியல்வாதி ஆகிவிட்டீங்களே?! --ReTweet
02. @bewithsureshm : மிகப்பெரிய அணுமின் உற்பத்தி மையமாகும் கூடங்குளம்: கலாம் # போனவாரம் ஐ.நா. தீர்மானம் போது வெளியூர் போயிட்டீங்களா சார்! --ReTweet
01. @SriniBarati : பின்னாடி இருந்து ஹார்ன் அடிக்கும் பன்னடைகளா முன்னால என்ன நடக்கிதுன்னு பாத்திட்டு அப்புறமா எப்படி வேணாலும் அடிங்க--ReTweet
No comments:
Post a Comment