Sunday, October 28, 2012

Block and Tackle



ezharai ஏழர
@rexarul Block and Tackle னு எழுதும் போதோ உசாராயிருக்கனும் Block is the way he Tacklesனு

2 hours ago #

kmathan Mathan (மதன்.க)
@ezharai ஆனாலும் ஒரு வெளக்கம் கேட்டதுக்கா இந்த அக்கப்போர் @rexarul

2 hours ago #

ezharai ஏழர
@kmathan அவங்க போதனை சொல்லுவாங்க நாம பணிவா கேட்டுக்கனும் விளக்கமெல்லாம் கேட்டா Blasphemy, @rexarul

2 hours ago     1 retweets #

rexarul Rex Arul
@ezharai அதுக்கு தேர்ந்து எடுத்த ஆள தப்பா எடுத்துட்டாங்க. @kmathan

2 hours ago #

kmathan Mathan (மதன்.க)
@ezharai மேதமை , போதமை எல்லாம் அவங்களுக்கும் மட்டும் தான் வராலாம் , நமக்கு வரலாமோ ? @rexarul

2 hours ago     1 retweets #

rexarul Rex Arul
@kmathan அதே தான். வலியின் வேதனையில் சட்டத்தை அறியய முயன்றவன். இவர்கள் மாதிரி அல்ல. அடேங்கப்பா என்ன கோபம்! @ezharai #Narcissistic #Rage

1 hour ago #

kmathan Mathan (மதன்.க)
@rexarul அதுவும் ஒரு வித "Rebellious Rage" but motivated to an obvious cause. @ezharai

1 hour ago #

rexarul Rex Arul
@kmathan சிலருக்கு காசு, இன்னும் சிலருக்கு Cause. இடையில் தான் எவ்வளவு தர்க்கங்கள் :)) @ezharai

1 hour ago #

rexarul Rex Arul
@kmathan A honest conversation's absolutely needed. As I asked yesterday,who gets to decide wht is & not a troll?That's fundamental @ezharai

1 hour ago #

kmathan Mathan (மதன்.க)
@rexarul //who gets to decide wht is & not a troll?// கோவணம் கட்டும் ஊரில் ஜட்டி போட்ட அவனும் troll தானாம் @ezharai

1 hour ago     2 retweets #

rexarul Rex Arul
@kmathan என்ன இழிவான நிலை! @ezharai

1 hour ago #

kmathan Mathan (மதன்.க)
@rexarul இதுல இன்னும் ஒண்ணு இருக்கு "ஜட்டி போடுற ஊரில அவன் கோவணம் கட்டுனா அது நாகரீக கலாச்சாரம்" @ezharai

1 hour ago #

rexarul Rex Arul
@kmathan தமிழை மட்டும் பேசறவன், மஞ்சப்பை தூக்கறவன், தமிழ் நாவல் படிக்கறவன்--இப்படி எகத்தாலங்கள் நாளுக்குநாள் எகிறுகிறது @ezharai

1 hour ago     1 retweets #

rexarul Rex Arul
@kmathan அமெரிக்காவில் "ஆங்கிலம்" தெரியலைன்னா பரிதாபத்தொடும், மரியாதையோடும் உதவ வருவார்கள். என் அனுபவம்! @ezharai 1/

1 hour ago #

rexarul Rex Arul
@kmathan ஆனால், அதே அங்கே நமக்கோ எகத்தாளம். அதன் வெளிப்பாடே இதெல்லாம். இல்லை என்றால் காட்டட்டும். ஒரு வார்த்தை? ஒரு அநாகரிகம்? @ezharai

1 hour ago #

kmathan Mathan (மதன்.க)
@rexarul IMO! it was an Ill conceived but well disguised article , his brief did not include the answers that we expected. @ezharai

1 hour ago #

rexarul Rex Arul
@kmathan As I said repeatedly.I believe in the cause.But,the article opened a Pandora's Box.I respectfully started by saying that @ezharai

1 hour ago #

rexarul Rex Arul
@kmathan Here is how gently it all started: twitter.com/rexarul/status… Can it get be any more decent and respectful than this? @ezharai

1 hour ago #

rexarul Rex Arul
@kmathan "Raised more questions" என்று சட்டம் பயிலாத நானே full-disclosure ஓடு தானே ஆரம்பித்தேன்? போதனை ஊருக்கு, வேதனை நமக்கா? @ezharai

1 hour ago #

rexarul Rex Arul
@ezharai பிளாக் செய்வது அவரவர் உரிமை. No problem. ஆனால், இங்கே பிளாக் செய்துவிட்டு வெளியில் பிளாக் செய்யப்படறவன் எல்லாம் கிரிமினல்ஸ்னா?

2 hours ago #

ezharai ஏழர
@rexarul கட்டுரையின் தரத்தில்தான் ஆளும் இருக்காரு என்ன செய்ய?

2 hours ago #

rexarul Rex Arul
@ezharai அறிவுப்பூர்வமாக வைக்கப்பட்ட logical கேள்வி அது. இப்படி எழுதப்பட்டிருப்பது யாரை குறிக்கிறது என்று. அதற்கு இந்த அக்கப்போரா?

2 hours ago #

ezharai ஏழர
@rexarul நடக்கும் பிரபலமான வழக்கில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதாக கேள்வி, எனவே காமாலைக் கண் இருந்தால் வியப்பில்லை

2 hours ago #

rexarul Rex Arul
@ezharai அய்யா, எதிலோ இருக்கட்டும்.எந்த வழக்கைப்பற்றியும் நான் மூச்சு கூட இடவில்லை.விஷகன்யான்னு எழுதி தாக்கி இருக்கிறேன்னு கேட்டா, 1/

2 hours ago #

rexarul Rex Arul
@ezharai ஒன்னு, "நான் பொதுவுல சொன்னேன், யாரையும் குறிப்பிடலை"ன்னு சொல்லலாம். இல்லை, "ஆமாம் அவரைத்தான் சொன்னேன்னு சொல்லலாம்" 2/

2 hours ago #

rexarul Rex Arul
@ezharai இது இரண்டையும் விடுத்து. "நான் யார் பெயரையும் குறிப்பிடலை. நீ ஏன் என்னை சுவாமியோடு tag செய்தாய்? What do you want to do?..." 3/

2 hours ago #

rexarul Rex Arul
@ezharai "I don't appreciate it"னு போட்டா? சரி, போட்டது தப்பு இல்ல. எனக்கு பதில் சொல்ல வாய்ப்பு தரனும்ல? 4/

2 hours ago #

rexarul Rex Arul
@ezharai In Law, the Principles of Natural Justice's fundamental basis exists on "AUDI ALTERAM PARTEM" - "hear the other side" it means. 5/

2 hours ago #

rexarul Rex Arul
@ezharai "எதிர் தரப்பையும் கேள்" என்று பொருள். சட்டத்தை வைத்து மிரட்டும் துவனியில் அந்த கட்டுரையை எழுதியவருக்கு இந்த இங்கிதம் தெரியாதா? 6/

2 hours ago #

rexarul Rex Arul
@ezharai Or should somebody explain that Honorable Justice TS Sivagnanam of the First Bench in the Principal Seat of Madras HC explained ths

2 hours ago #

rexarul Rex Arul
@ezharai recently in a Seminar about Principles of Natural Justice? அப்போ வெளி உலகுக்கு "விஷகன்யா" னு சொல்றவங்க "வேற" local பசங்க 8/

1 hour ago #

rexarul Rex Arul
@ezharai என்கிற மாயத்தை உண்டு பண்ணி, அது ஒரு தலைவர் சொல்றதுங்கற மாதிரி இல்லாம, இங்க அந்த தலைவருக்கு முன்னாடி பாம்பினா is that intellectual?

1 hour ago #

ezharai ஏழர
@rexarul கரெக்டா நாடியை பிடித்துவிட்டீர்கள்

1 hour ago #

rexarul Rex Arul
@ezharai Simple logic boss. I do NOT watch TV :)

1 hour ago #

rexarul Rex Arul
@ezharai நான் சாதாரணமானவன். விளம்பரப் பிரியன் அல்ல. அதனால் தேவை இல்லாமல் மோதியது துரதிர்ஷ்டம். (10/10)

1 hour ago #

ezharai ஏழர
@rexarul கெடுவாய்ப்பு உங்களுக்கென்று அல்ல, இன்றைய காலகட்டங்களின் சாபக்கேடு!

1 hour ago #

rexarul Rex Arul
@ezharai பொறுமையாக அதை எடுத்து இயம்பும் போதே பலர் நம் நன்னடத்தையை புரிந்துகொள்வார்கள்.

1 hour ago #

ezharai ஏழர
@rexarul சன்ஜையை வைத்து உங்களை மதிப்பிடும் அளவுக்கு இருக்கும் 'அறிவாளிகளுக்கு' என்ன விளக்கம் அளித்தாலும்.....

1 hour ago #

rexarul Rex Arul
@ezharai என்றால், என்னை ஏன் அவர் பிளாக் செய்யணும்? ராசைய்யா மண்டைல வந்துட்டார். So here it is: youtu.be/ZgihVnSvy_g

1 hour ago #

ezharai ஏழர
@rexarul நீங்க இந்து நாளிதழ் பக்கத்திலேயே முடிந்தா பின்னூட்டம் போடுங்க, இல்லையின்னா ஒரு பிளாக் போஸ்டு எழுதிவிடுங்க...

2 hours ago #

rexarul Rex Arul
@ezharai ஒரு காலத்தில் என் கடிதங்கள் தொடர்ச்சியாக வந்ததுண்டு. சில "மந்திர"ப்புன்னகைகளால் இருட்டடிக்கப்படுகிறது. Am taking note!

2 hours ago #

ezharai ஏழர
@rexarul ;))) Hoot, Media Crooks போன்ற தளங்களுக்கும் எழுதிப்போடலாம்

2 hours ago #

No comments:

Post a Comment