bseshadri
Badri Seshadri
கிடைத்த தகவல்கள்படிப் பெருமளவு அரசு ஆசிரியர்கள் (சுமார் 70%) தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளுக்கே அனுப்பிவைக்கின்றனர்.

kgjawarlal
KG Jawarlal
@bseshadri அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்தால் கூட தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பது ஸ்டேட்டஸ் சிம்பல் என்று நினைப்பவர்கள் அதிகம்.

sanakannan
Sa.Na. Kannan
@bseshadri அரசுப் பள்ளிகளில் பாத்ரூம் முதலிய சுகாதார விஷயங்கள் சரியில்லாதபோது எப்படி தம் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்கவைப்பார்கள்?

haranprasanna
Haranprasanna
@bseshadri எனக்கு இன்னொரு கேள்வி இருக்கிறது. அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் அவர்கள் பிள்ளைகள் தனியார் பஸ்ஸில் போகக்கூடாதா?

@bseshadri ஆரோக்கியமான விவாதம் - சரி. இந்த ஆர்டிஐயும் சரி. ஆனால் பள்ளியில் தனியாரா அரசா என்பது பெற்றோர்களின் சுதந்திரத்துக்குட்பட்டது.

@bseshadri சரியான பதில்தான். இதைத்தான் ரேஷன் கடைகளிலும் செய்ய சுப்பிரமணிய சுவாமி வலியுத்துகிறார்.

@bseshadri அரசே எதையும் செய்யவேண்டாம். தேவையென்றால் தனியாரில் மானியத்துடன் பெறட்டும் என்கிறீர்கள்!

@bseshadri பொருளாதார வலதுசாரின்னு சொல்லுங்க. அரசியல் வலதுன்னு பல வலதுகள் பயந்துடப்போறாங்க.
@bseshadri பொருளாதார வலதுசாரின்னு சொல்லுங்க. அரசியல் வலதுன்னு பல வலதுகள் பயந்துடப்போறாங்க.
bseshadri
Badri Seshadri
@haranprasanna எதற்காகவாவது அரசு செலவு செய்யவேண்டும் என்றால் உணவைவிடக் கல்விக்கே அதிகம் அரசு செலவழிக்கவேண்டும் என்பது என் கட்சி.

No comments:
Post a Comment