Tuesday, October 9, 2012

புதினா சட்னி



RagavanG GiRa
எல்லாருக்கும் புதினா பிடிக்குது. எனக்கு மட்டும் தின்னா வாய் மழுமழுன்னு இருக்கு. பிடிக்க மாட்டேங்குது.

7 hours ago #

rgokul Trokul
@RagavanG Depends on how it is ground. Fried chana dhal + pudhina coarsely ground is good.

7 hours ago #

RagavanG GiRa
@rgokul அதும் சாப்டிருக்கேன். பொதுவா புதினான்னாலே மழுமழுக்குது. தங்கை வந்தப்போ பிரியாணில ரெண்டெல போட்டா. நான் காரணம் புரியாம மழுமழு

7 hours ago #

rgokul Trokul
@RagavanG Pudhina in BIRIYANI? Argh. The best pudhina chutney I’ve eaten is made by @ssprasanna & @barath’s mom. Yet to be matched/beaten.

7 hours ago #

RagavanG GiRa
@rgokul ஏதோ ஸ்டைலாம். இப்ப ஊரூருக்கு ஒரு பிரியாணி ஸ்டைல் இருக்கே. சண்டாளச்சட்டினி கூட தின்னுருவேன். புதினாதான்.. @ssprasanna @barath

6 hours ago #

rgokul Trokul
@RagavanG So, putting pudhina in biriyani is style-ah? Stay AWAY.

6 hours ago #

RagavanG GiRa
@rgokul r u veggie?

6 hours ago #

rgokul Trokul
@RagavanG Absolutely. No mushrooms or சுரைக்காய் even.

6 hours ago #

RagavanG GiRa
@rgokul சுரைக்காய் என்ன பாவம் செஞ்சது? :) அசைவ பிரியாணிகளில் புதினா போட்டு ஆந்திராவில் பாத்திருக்கேன்

6 hours ago #

rgokul Trokul
@RagavanG சுரைக்காய் is considered non-veg in our family :)

6 hours ago #

RagavanG GiRa
@rgokul any particular reason due to shape, taste, colour, etc? I heard abt onion. This is new for me to know

6 hours ago #

rgokul Trokul
@RagavanG Will check with my father. Most likely reason would be: some grandfather hated it and made it non-veg :))

6 hours ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@rgokul @RagavanG >சுரைக்காய்< விஸ்வாமித்திரர் உண்டாக்கினதுன்னு ஒரு கதை உண்டு :-)

6 hours ago #

rgokul Trokul
@orupakkam So, who is the mother? :) @RagavanG

6 hours ago #

RagavanG GiRa
@rgokul அவரே தாயும் ஆனவர். ரிஷிகர்பத்துக்கு இப்பிடியும் பொருள் எடுத்துக்கலாம் :) @orupakkam

6 hours ago #

rgokul Trokul
@RagavanG So, பிரசவம் would have been ugly. Totally understood. :) @orupakkam

6 hours ago #

RagavanG GiRa
@rgokul வாதாபி வந்த மாதிரி சுரைக்காயும் வந்திருக்கும்னு நெனைங்களேன் :) @orupakkam

6 hours ago #

rgokul Trokul
@RagavanG நெனச்சுப்பாக்கிறேன்………… ம்ஹூம். கெட்ட கெட்ட methodsதான் கண்ணுக்குத் தெரியுது :) @orupakkam

6 hours ago #

RagavanG GiRa
@rgokul விடுங்க விடுங்க மனித மனமே அப்பிடித்தான். ஏமி தப்பு லேது :) @orupakkam

6 hours ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@rgokul ராம்கோபால்வர்மா ட்வீட்டெல்லாம் அதிகம் படிக்காதீங்க. விஸ்வாமித்திரர்தான் முதல் transgenic veggies சோதனை செய்தவராம் :-) @RagavanG

6 hours ago #

RagavanG GiRa
@orupakkam அப்போ சுரைக்காய் திரிசங்கு சொர்க்கத்திலிருந்து வந்திருன்னு சொல்லுங்க :) @rgokul

6 hours ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@RagavanG ஆமாம். Parallel Universe எல்லாம் படைச்சு ஹெச் ஜி வெல்ஸ்க்கே முன்னோடியா இருந்திருக்காரே :-) @rgokul

6 hours ago #

rgokul Trokul
@RagavanG WTF is சண்டாளச்சட்டினி? :)

6 hours ago #

RagavanG GiRa
@rgokul மிளகா வத்தல் + புளி + உப்பு = சண்டாளச் சட்டினி. Very hot

6 hours ago #

rgokul Trokul
@RagavanG குருவிக்காரம். ஆஹ்.

6 hours ago #

RagavanG GiRa
@rgokul what is kuruvi karam?

6 hours ago #

rgokul Trokul
@RagavanG The same chutney. Different name.

6 hours ago #

RagavanG GiRa
@rgokul pls let me know their address. I will make a visit :) @ssprasanna @barath

6 hours ago #

rgokul Trokul
@RagavanG She is in Bangalore. For our convenience, she visits chennai too, once in couple of months :) @ssprasanna @barath

6 hours ago #

ChPaiyan ChPaiyan
@RagavanG புதினா சட்னியிலிருந்து, Lemonadeல் புதினா போட்டு குடிக்கும்வரை, ஐ லவ் புதினா!

7 hours ago #

RagavanG GiRa
@ChPaiyan வாய்ல மழுமழுப்பே தெரியாதா! எனக்கும் புதினாக்கும் ஏதோ வம்பு வழக்கு இருக்குன்னு நெனைக்கிறேன்

6 hours ago #

No comments:

Post a Comment