10.@sriram33i : தகுதியற்றவர்களுக்கே எல்லாம் கிடைக்கிறதே எனறு தகுதியற்றவர்களே புலம்பிக் கொண்டிருப்பார்கள் --ReTweet
09.@arivucs : முள்ளை முள்ளால் எடுப்பது என்பது தண்ணியடித்து மட்டையானவர்களைத் தெளிவிக்க முகத்தில் தண்ணீர் தெளிப்பதே!--ReTweet
08. @krpthiru : நம் சகிப்புத்தன்மையை சோதித்து பார்க்க ட்விட்டர் ஒரு சிறந்த வழி ! -- ReTweet
07. @senthilcp : ஜெயலலிதா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தம்பதியினர் கைது # அந்த 64 ஜோடில ஒரு ஜோடியா இருக்கும், அதுக்குள்ள டைவர்சா --ReTweet
06. @Ganesukumar : சட்டசபையில் ஆபாச படம் பார்த்த அமைச்சர்களிடம் இன்று விசாரணை #டோரன்ட் லிங்க் இருக்கா ? நல்ல ப்ரிண்டா ?
--ReTweet
05.@irshad_Blue :பெரிய பட்ஜெட்டில் இன்டர்மிஷன் என்றும் லோ பட்ஜெட்டில் இடைவேளை என்றும் கார்டு போடுகிறார்கள்# டமில் சினிமாடா --ReTweet
04. @Siva_Says :ஷகீலாவுக்கு தரமாட்டாங்க..ஷகீலா செத்த பின்னாடி அவளப்பத்தி ஒரு படம் எடுத்தா..அதுல நடிச்ச ஹுரோயினுக்குதான் தருவாங்க..ஆங் ;-) --ReTweet
03. @pulavar_tharumi : 1945ல் மதுரை மாநகரம் - ஓர் அரிய காணோளி Video Link --ReTweet
02. @iLoosu : ஆறும் அது ஆழம் இல்ல, அது சேரும் கடலும் ஆழம் இல்ல, ஆழம் எது ஐயா, அந்த டேமேஜர் மனசு தான்யா --ReTweet
01. @sheik007 : வீட்டுக்கு வீடு கூழ் வாங்கிக் குடித்ததால் நீவிர் இனி "ராகூழ் காந்தி" என அனைவராலும் அன்போடு அழைக்கப் படுவாய்.. --ReTweet
No comments:
Post a Comment