ஒரு படைப்பு (ஓவியமோ, புனைவோ, கவிதையோ) எவ்வளவுக்கெவ்வளவு துல்லியமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு கற்பனையை இழக்கிறது.
- @orupakkam துல்லியமா இல்லீன்னா அரைவேக்காடு அப்படின்னுதானே சொல்லுவாங்க
- @orupakkam புகைப்படம் - ஓவியம் போல
- @orupakkam கதைவுடனும்-றீங்க ;-) ?
- @orupakkam I could extend this, but let's stick to these for now. :)
- @mayilSK I Know :-))
- @orupakkam துல்லியமா சொல்லிட்டீங்க :)
- @selliraja @paval அது விவாதத்துகுரியதுதான். Abstractness வாசகவெளியை அதிகபடுத்துகிறது.
- @isai_ புகைப்படத்திலும் abstractness கொண்டு வரமுடியுமே.
- @orupakkam but ஒண்ணுமே இல்லாததை அப்ஸ்ட்ராக்ட் என நம்பவைப்பவர்களை என்ன செய்வது???
- @sundararajan_a to be precise கதை விடத் தூண்டனும் :-)
- @orupakkam துல்லியமாக வேண்டுமென்றால் புகைப்படம் போதும். ஓவியம் கற்பனைக்களம் என சொல்லவந்தேன்.
- @orupakkam +1 while context depiction is n&s, abstracting out and 'projecting' it leads to longevity&interpretation. @selliraja @paval
- @Tparavai Dis-connectivity இருக்கலாம். அதை விவாதிச்சுதான் மதிப்பிட முடியும். :-)
- @isai_ மிகச்சரி. கலையே ஒரு கருவிதான்.
- @orupakkam ட்ரடிசனல் தெரிந்தவர்கள் , அப்ஸ்ட்ராக்ட் செய்தால் ஓகே. கத்துக்கிட ஆரம்பிக்கிறதே அப்ஸ்ட்ராக்ட்னா???!!!!:)))#மிஸ்லீடிங்
- @mayilSK +1depiction can be document/historical record.துல்லியம். படைப்புவெளி படைப்பவனின் கற்பனை, வரலாறெனினும் @orupakkam @selliraja @paval
- @Tparavai நீங்க சொல்லவர்றது புரியுது. இப்படித்தான் கற்பனாவாதம் உருவாகனும்னு வழிவகுத்தால் அது முரணாகிடும். அதையும் கணக்கில் வச்சுக்கனும்.
- @orupakkam :) போலிகள் அதிகம் உருவாகும்.அப்ஸ்ட்ராக்ட்டுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.இலக்கியம் பத்தி தெரியல (இசை,ஓவியம் பத்திச் சொல்றேன்)
- @orupakkam he talks about painting... a monkey a kid anyone can scribble n call it as abstract. @Tparavai
- @orupakkam abstract when flows from the one who learnt the art is different. Sarojadevi type also karpanai. ;))) @Tparavai
- @isai_ you got the point...!!!! @orupakkam
- @orupakkam @isai_ but we r not in cave period now:)))) still we are not writing only a and b
- @orupakkam that's perfect trained symbolic art which tried to convey what it means. Rudimentary, but we can decipher it even now. @Tparavai
- @isai_ Good POV @orupakkam
- @orupakkam when Picasso distorts it sticks to geometry. Evokes the right emotion. Kalki can make history play to his tunes. @Tparavai
- @orupakkam disagree:)) @isai_
- @orupakkam எந்த முன்மாதிரியுமற்ற சுயம்பு கலை என்று எதுவுமுண்டோ? கலை என்ற உணர்வற்ற படைப்பு எது? அதைஅணுகும் நமக்குள் உரைகல் இருக்கே @Tparavai
- @orupakkam @Tparavai No no. I'm not time filtering an art. My PoV is, a creator is aware he is creating something irrespective of the output
- @orupakkam @isai_ fluke:)))
- @orupakkam An art can happen without the creators consciousness that he is doing something? Creating something? :) @Tparavai
- @orupakkam @isai_ geniuses are exclusive....others have to come across learning only
- @orupakkam @isai_ சரி விடுங்க, கோணங்கியின் எழுத்துக்களை என்னன்னு சொல்லலாம்??!!!
- @orupakkam I agree. I'm not considering audience here. Creator -work-consciousness. Audience can interpret anything to any scale. @Tparavai
No comments:
Post a Comment