Sunday, November 4, 2012



RagavanG GiRa
தொடர்கதை எழுதி நாளாச்சு. லாஜிக்கே பாக்காம ஒரு மாயாஜாலத் தொடர்கதை எழுதியாச்சு. விரைவில் வலைப்பூவில் வரும். Boys & Girls be ready :)

1 hour ago #

Ethirajans Ethirajan
@RagavanG ஹீரோயினை வில்லன் ஒரு அத்துவானக் காட்டுக்குள்ள துரத்தறப்ப, ஹீரோ திடீர் எண்ட்ரீ குடுக்கற மாதிரி சீன் இருக்கா?

1 hour ago #

RagavanG GiRa
@Ethirajans ஆகா! இல்லையே! இந்தப் புதுமைய யோசிக்காமப் போயிட்டேனே :(

1 hour ago #

Ethirajans Ethirajan
@RagavanG சீக்கிரமா நடுல சொறுகிடுங்க எங்கேயானு. அதான் லாஜிக் இல்லேன்னு முன்னாடியே சொல்லிட்டீங்களே!

1 hour ago #

RagavanG GiRa
@Ethirajans வில்லன் ஈரோயினியக் கடத்தனும். கடத்த வெச்சிருவோம். மொதல் அத்தியாயத்துலயே தூக்கீருவோம் :)

1 hour ago #

Ethirajans Ethirajan
@RagavanG நீங்கபாட்டுக்கு ஈரோவையும் தூக்கிடாதீங்க, தமிழ்ச் சூழல்ல ஈரோ இல்லாம கதையே இல்லை.

1 hour ago #

RagavanG GiRa
@Ethirajans நம்ம கதைல ஈரோ உத்தமன், சத்தியசந்தன், மகாவீரம், நீதி நேர்மை நியாயத்தை குத்தகைக்கு எடுத்த தெய்வபக்தி மிக்க ஒரேயொருவன்

1 hour ago #

penathal penathal suresh
@RagavanG wow.. வித்தியாசமான கதைதான்.. @Ethirajans

1 hour ago #

RagavanG GiRa
@penathal என்னமா மாஸ் ஈரோ! கதையப் படிச்சவன் பீஸ் பீஸ்தான் :) @ethirajans

1 hour ago #

scanman Vijay
@RagavanG சைட்ல தனி காமெடி ட்ராக் இல்லாட்டி என்னிய மேரி வெகுஜன வாசிப்பாளனுக்கு பிடிக்காது. சொல்லிட்டேன். @penathal @ethirajans

1 hour ago #

iKrishS கிருஷ்குமார்
@RagavanG கோகுலம்,சுட்டி விகடன் க்கு அனுப்பலயா?

1 hour ago #

RagavanG GiRa
@iKrishS ஏங்க... ஏன் இந்தக் கொலவெறி?!? :)

1 hour ago #

No comments:

Post a Comment