nchokkan
என். சொக்கன்
’அந்தத் தப்பு வாசகங்களை அப்படியே பள்ளிக்கு அனுப்புவதுதான் நியாயம்’ என்றேன். ‘நீ உன் வேலையைப் பாரு’ என்று பதில் வந்தது, பார்க்கிறேன் |8/8

arulselvan
arulselvan
@nchokkan ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க, நம்ம எப்படி வளர்த்தாலும் குழந்தைக நல்லாத்தான் வளரும் :-) @penathal
@nchokkan ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க, நம்ம எப்படி வளர்த்தாலும் குழந்தைக நல்லாத்தான் வளரும் :-) @penathal
nchokkan
என். சொக்கன்
@arulselvan நான் பள்ளிப்பாடங்களில் எப்போதும் தலையிடவே மாட்டேன், மனைவி தலையிடுவது அவர் விருப்பம் @penathal

@arulselvan மார்க்கூட கேட்கமாட்டேன், ஃபெயிலானாலும் அலட்டிக்கொள்ளமாட்டேன். இதிலெல்லாம் எதிர்காலம் இல்லை என்று தெரியும் @penathal

@arulselvan :) எனக்கும் சேர்த்து என் மனைவி ப்ரெஷர் போடுகிறார் அங்கே, என் பேச்சு எடுபடாது, பாவம் குழந்தைகள் @penathal

sdhandapani
S.Dhandapani
@nchokkan 60 மாணவர்களின் வீட்டுப்பாடத்தையும் ஒரே ஆசிரியர் பார்த்து திருத்தம் செய்வது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது.
@nchokkan 60 மாணவர்களின் வீட்டுப்பாடத்தையும் ஒரே ஆசிரியர் பார்த்து திருத்தம் செய்வது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது.
nchokkan
என். சொக்கன்
@sdhandapani 60 இல்லை, 35. அவர்கள்தான் பார்க்கவேண்டும், முடியாவிட்டால் கூடுதல் ஆசிரியர் போடவேண்டும். அதற்குதானே ஸ்கூல் ஃபீஸ்?
@sdhandapani 60 இல்லை, 35. அவர்கள்தான் பார்க்கவேண்டும், முடியாவிட்டால் கூடுதல் ஆசிரியர் போடவேண்டும். அதற்குதானே ஸ்கூல் ஃபீஸ்?
sdhandapani
S.Dhandapani
@nchokkan . ஆனால் கல்வி வியபாரமாக்கப்பட்டு அந்த எலிப்பந்தயத்தில் எப்படியாவது தன் பிள்ளைகளை முந்தச்செய்ய நினைக்கும் சூழலில் என்ன செய்வது
@nchokkan . ஆனால் கல்வி வியபாரமாக்கப்பட்டு அந்த எலிப்பந்தயத்தில் எப்படியாவது தன் பிள்ளைகளை முந்தச்செய்ய நினைக்கும் சூழலில் என்ன செய்வது
nchokkan
என். சொக்கன்
@sdhandapani கரெக்ட். நான் அந்தப் பந்தயத்திலிருந்து விலகி நிற்க விரும்புகிறேன் :)

elavasam
elavasam
@nchokkan don't agree with your views as usual. But bored to type in detail. May be when we chat. :)

@nchokkan @anoosrini when I talk at home i sound like Chokkan. Becos my reasons are different.
@nchokkan @anoosrini when I talk at home i sound like Chokkan. Becos my reasons are different.
nchokkan
என். சொக்கன்
@anoosrini I am a trainer too, But won't teach school subjects to my kid, I pay school fee for that @elavasam

anoosrini
anoosrini
@nchokkan @elavasam Have you voiced your decision to the school/kids teacher? Otherwise telling your wife alone isn't sufficient.
@nchokkan @elavasam Have you voiced your decision to the school/kids teacher? Otherwise telling your wife alone isn't sufficient.
nchokkan
என். சொக்கன்
@anoosrini I don't, sending an empty homework sheet is my way to telling the teacher 'My kid didn't learn it, teach it better' :) @elavasam

@nchokkan @elavasam But she/he might not perceive it that way. Might be considered laziness in part of your daughter.

@nchokkan @elavasam If you feel so strongly, you should speak to the teacher one day in person or send a detailed note.
@nchokkan @elavasam If you feel so strongly, you should speak to the teacher one day in person or send a detailed note.
nchokkan
என். சொக்கன்
@anoosrini எல்லா டீச்சரும், எல்லா ஸ்கூலும் இதைதான் செய்யறாங்க, பேசி என்ன புண்ணியம்? @elavasam

@nchokkan @elavasam Adha thaan unga wife vere maadhiri, edharthama, deal panraanga. :)
@nchokkan @elavasam Adha thaan unga wife vere maadhiri, edharthama, deal panraanga. :)
nchokkan
என். சொக்கன்
@anoosrini அடுத்தமுறை என் work assignmentல ஒரு பகுதியைக் கஸ்டமரே செஞ்சுக்கட்டும்ன்னு என் bossகிட்ட சொல்லிப் பார்க்கறேன் ;) @elavasam

@anoosrini For school subjects? Not necessary. Coaching for Bharathanatyam / Swimming / Yoga etc., : Yes @elavasam

@nchokkan @elavasam Adhellam vida namma one-to-one solli kudukkardhe better nnu unga wife nenakkalam. :)
@nchokkan @elavasam Adhellam vida namma one-to-one solli kudukkardhe better nnu unga wife nenakkalam. :)
nchokkan
என். சொக்கன்
@anoosrini அவங்க என்னமோ நினைக்கட்டும், இந்த விஷயத்துல நான் லட்சியவாதியாவே இருக்கேன் :) @elavasam

@anoosrini குழந்தைக்குப் பள்ளிப் பாடம் கற்பிப்பதைப் பெற்றோரின் ஒரு கடமையாக நான் கருதவில்லை, அவர்களுக்கு வேறு பல கடமைகள் உள @elavasam

scanman
Vijay
@nchokkan echoosmee, I replied in fb. Didn't think you'd still be here! @anoosrini @elavasam

@nchokkan @elavasam Sending kids to school is like giving the wife a few hours of time to get her sorts together. :)

@nchokkan @elavasam Mathapadi home schooling is only happening all over. Lack of dedicated teachers.
@nchokkan @elavasam Mathapadi home schooling is only happening all over. Lack of dedicated teachers.
nchokkan
என். சொக்கன்
@anoosrini I will teach her கம்ப ராமாயணம், Not Algebra etc., That's somebody else's job @elavasam

No comments:
Post a Comment