Sunday, December 23, 2012

கன்னாபின்னா தத்ஸ்



iKaruppiah Karuppiah
குக்கரில் சமைக்கும்போது அரிசியின் பங்கில் இருமடங்கு நீர் ஊற்றுவதுபோல உறவுகளிடையே அன்பை அதிகம் செலுத்துங்கள். #கன்னாபின்னா தத்ஸ்

2 days ago #

saranyaajira saranya
@iKaruppiah சில உறவுகளுக்கு அன்பென்பது குக்கரில் ஊற்றும் நீர் போலன்றி, உப்பு போல் அளவாய் இருத்தல் நலம் # பின்னா கண்ணா தத்ஸ் :-))

2 days ago #

senthilchn Senthil Nathan
@saranyaajira @iKaruppiah ஹலோ இரண்டு பேரையும் ஆள் வச்சி அடிக்க வேண்டி இருக்கும்.... என்னாதிது... :)

2 days ago #

ravan181 NAGAAS
@senthilchn @saranyaajira @iKaruppiah நல்ல அரிசிக்கு தேவை மூன்றுபங்கு தண்ணீர் நல்ல உறவிற்கு தேவை முற்றுபெறா அன்பு (சொன்னா பின்னா தத்ஸ்)

2 days ago #

iKaruppiah Karuppiah
@ravan181 :-)) @senthilchn @saranyaajira

2 days ago #

iKaruppiah Karuppiah
@senthilchn ப்ரெஸ்ஸர் வெளியேறுமுன் குக்கரை திறத்தல்போல இப்படி அவசரப்படலாமா? அவ்வ். :-)) @saranyaajira

2 days ago #

iKaruppiah Karuppiah
@saranyaajira சில உறவுகளிடமிருந்து எதிர்பார்ப்பென்பது குக்கரிலிருந்து விசில் வராமலிருப்பதைப்போன்றது. அதற்குமுன் அடுப்பை ஆன் செய்தல் நலம்

2 days ago #

saranyaajira saranya
@iKaruppiah குக்கர் தலையில் வெய்ட் மாட்டி விடுதலும் சாலச் சிறந்தது :-)) @ravan181 @senthilchn

2 days ago #

iKaruppiah Karuppiah
@saranyaajira கேஸ்கட் இருப்பை உறுதி செய்தலும் சாலச்சிறந்தது. :-) @ravan181 @senthilchn

2 days ago #

senthilchn Senthil Nathan
@iKaruppiah கருப்பு வேணாம் அப்புறம் தற்கொலை கேசுல உள்ளே போக வேண்டியிருக்கும் நீங்க :) @saranyaajira @ravan181

2 days ago #

iKaruppiah Karuppiah
@senthilchn நிறுத்திட்டேன். :-) @saranyaajira @ravan181

2 days ago #

ravan181 NAGAAS
@senthilchn @iKaruppiah @saranyaajira no if u commit suicide Karuppu will be charged attempt to murder under IPC Section 307

2 days ago #

iKaruppiah Karuppiah
@ravan181 OMG. _/\_ @senthilchn @saranyaajira

2 days ago #

ravan181 NAGAAS
@iKaruppiah @saranyaajira @senthilchn நாலாவது சௌண்டிர்க்கு பதிலாக ஐந்தாவது சௌண்டில் ஆரம்பத்தில் அடுப்பை off செய்தால் Saatham will be fine

2 days ago #

SeSenthilkumar செ. செந்தில்குமார்
@ikaruppiah @ravan181 @saranyaajira @senthilchn பாப்கார்ன் செய்யும் போது குக்கர் மூடியைத் திருப்பிப்போடவும் :-)

2 days ago #

iKaruppiah Karuppiah
@SeSenthilkumar சமைக்காமலிருக்கும்போது குக்கர் மூடி அவசியமே இல்ல. அவ்வ். :-) @ravan181 @saranyaajira @senthilchn

2 days ago #

SeSenthilkumar செ. செந்தில்குமார்
@ikaruppiah @ravan181 @saranyaajira @senthilchn சில உறவுகள் குக்கரைப் போல தலைக்கனத்துடன்! :-)

2 days ago #

iKaruppiah Karuppiah
@SeSenthilkumar சில உறவுகள் நமக்கு ஒரு களங்கம் என்றால் "விசில்" அடுத்து கொண்டாடுகின்றன. :-) @ravan181 @saranyaajira @senthilchn

1 day ago #

senthilchn Senthil Nathan
@iKaruppiah ஹலோ மிஸ்டர். கருப்பு யாரை திட்டறீங்க இப்போ :) @SeSenthilkumar @ravan181 @saranyaajira

1 day ago #

iKaruppiah Karuppiah
@senthilchn ம்க்கும். இந்த ட்ரெயின் எங்க நிக்கும்? :-)) @SeSenthilkumar @ravan181 @saranyaajira

1 day ago #

ravan181 NAGAAS
@iKaruppiah @senthilchn @SeSenthilkumar @saranyaajira நான் அதிக தூரம் இழுத்துக்கொண்டு போகத்தயார்

1 day ago #

senthilchn Senthil Nathan
@ravan181 :))) @iKaruppiah @SeSenthilkumar @saranyaajira

1 day ago #

SeSenthilkumar செ. செந்தில்குமார்
@ikaruppiah @ravan181 @saranyaajira @senthilchn பல உறவுகள் குக்கர். சில உறவுகளே டக்கர். V2.1

1 day ago #

saranyaajira saranya
@SeSenthilkumar @iKaruppiah @ravan181 @senthilchn ட்ரைன் நின்னுடுச்சே, திரும்ப ஆரம்பிக்கலாமா ஹிம் குக்கர்ல தண்ணி ஊத்தி :-)))

2 hours ago #

iKaruppiah Karuppiah
@saranyaajira அளவுக்கு மீறிய பகட்டு வாழ்க்கை என்பது அளவுக்கு அதிகமாக குக்கரில் இட்ட அரிசி போன்று; நல்லதுக்கில்ல :-) @SeSenthilkumar

2 hours ago #

saranyaajira saranya
@iKaruppiah குக்கரில், அதிகமான நெருப்பு விரைவில் பிரஸ்ஸர் ஏற்றிவிடும், மனிதனின் அதிகமான கோபமும் அப்படித்தான் @SeSenthilkumar

2 hours ago #

iKaruppiah Karuppiah
@saranyaajira நேரந்தவறாமை என்னும் நல்லொழுக்கத்தை நாம் குக்கரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்; :-) @SeSenthilkumar

1 hour ago #

ravan181 NAGAAS
@saranyaajira @SeSenthilkumar @iKaruppiah @senthilchn சொல்ல முடியாத வேதனைகள் உள்ளே போட்டு வேகிறது குக்கர்

2 hours ago #

SeSenthilkumar செ. செந்தில்குமார்
@saranyaajira @ikaruppiah @ravan181 @senthilchn mobile.twitter.com/SeSenthilkumar…

16 minutes ago #

iKaruppiah Karuppiah
@SeSenthilkumar twitter.com/iKaruppiah/sta… @saranyaajira @ravan181 @senthilchn

10 minutes ago #

simeethi simeethi
@iKaruppiah over thanni aachuna saadham sari irrukkathu!!! Athu pola overa eathu ponnaalum pirachanai thaan!!!

2 days ago #

iKaruppiah Karuppiah
@simeethi ஹா ஹா. ஆமா. :-)

2 days ago #

No comments:

Post a Comment