Monday, December 31, 2012

ஒண்ணுமே புர்ல



mayilSK மயில்செந்தில்
என்னை முன்நிறுத்தத்தேர்ந்தெடுக்கப்படும் எதுவும் (எனக்குத் தெரியாமலேகூட) எனக்குத் தொடர்புடனிருந்தாலும், என் விருப்பமில்லாதவரை அது வேறு/தவறு.

July 20 #

kuumuttai கூமுட்டை
@mayilSK ஒண்ணுமே புர்ல... :-)

July 20 #

mayilSK மயில்செந்தில்
@kuumuttai சும்மாத்தான் ;)

July 20 #

kuumuttai கூமுட்டை
@mayilSK சரி அத வுடுங்க... 10 கிமீ ஓடப் பழகிட்டீங்களா ?

July 20 #

mayilSK மயில்செந்தில்
@kuumuttai 4கிமீ ஓடுறேன், ஓடுவோம்.. :)

July 20 #

sathishvasan srinivasan
@mayilSK Are you OK ? :>

July 20 #

mayilSK மயில்செந்தில்
@sathishvasan ஏன் இந்த டவுட்டு ;) ஏதோ சொல்லத்தோணுச்சு..

July 20 #

catchvp Wile E. Coyote
@mayilSK ஆஹா.. இங்க வந்து இத்தனை நாள்ல நான் snapshot போட்டு சேமிச்சது இது தான்.. what about not being related at all? :( in situ

July 23 #

mayilSK மயில்செந்தில்
@catchvp don't even wait for a sec to consider it.

July 23 #

catchvp Wile E. Coyote
@mayilSK அது சரியா?? தப்பு இல்லையா?? நம்ம சுத்தி இருக்கவங்களுக்கு புரிய வைக்கிறது நம்ம வேலை இல்லையா??

July 23 #

mayilSK மயில்செந்தில்
@catchvp முடிஞ்சவரை புரியவைக்கணும். அன்பும்மரியாதையுமிருந்தால் சண்டைபோட்டாவது செய்யணும்தான். ஆனா எதுவுமே இல்லன்னா கண்டுக்கவேண்டாம்.

July 23 #

catchvp Wile E. Coyote
@mayilSK இப்ப பரவால அண்ணா.. முன்ன தான்.. ரொம்ப கஷ்டம். எதுனா இங்கிலீஷ் வார்த்த தெரியாம சொல்லிட்டா போதும். im not an introvert too..

July 23 #

mayilSK மயில்செந்தில்
@catchvp புரிதலைத்தான் மாத்தமுடியும். முடிவுகளை/மறுவினைகளை அல்ல. கண்டுக்காத.

July 23 #

catchvp Wile E. Coyote
@mayilSK நாம சொல்றது ஏற்படுத்துற விளைவுகளுக்கும் நாம தான பொறுப்பு?

July 23 #

mayilSK மயில்செந்தில்
@catchvp <விளைவுகளுக்கும்> என்னளவில், இது நம் கையில் இல்லை. தகவலைக் கொண்டுசேக்குறவரைதான் உன் பொறுப்பு. பின்னால முடிவெல்லாம் இல்ல.

July 23     1 retweets #

4anbu antonioanbu
@mayilSK well said .. tats wat i am saying too @catchvp

July 23 #

sathishvasan srinivasan
@mayilSK @catchvp என்னய்யா திடீர்ன்னு கீதை பக்கல்லாம் போறீங்க ! :)))

July 23 #

mayilSK மயில்செந்தில்
@sathishvasan ஓ, கீதையா? @catchvp

July 23 #

catchvp Wile E. Coyote
@mayilSK கீதாவ நான் கைய புடிச்சு இழுக்கல.. (பாக்கல.. நான் பாக்கல..) @sathishvasan

July 23 #

ezharai ஏழர
@catchvp :)))) அப்போ ஆசிரியன் சாவலயா @mayilSK

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai death of the author?? I would love to do that.. not yet @mayilSK

July 24 #

ezharai ஏழர
@catchvp <I would love to do that> இதை நீங்க எப்படி செய்ய முடியும்? @mayilSK

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai practice that.. இப்போதைக்கு Hedonism, மதவெறி பிரச்சார எழுத்து(or any hate crime) மட்டும் விலக்கு அழித்துள்ளேன். @mayilSK

July 24 #

ezharai ஏழர
@catchvp அப்ப உங்க கருத்து நேரெதிர் நிலைப்பாட்டை ஏற்கிறீர்களா? ஏன்?? @mayilSK

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai @mayilSK ஆம்.எப்பவுமே அப்படித்தான். The way I see it. There is no universal law. Eclecticism is what I believe. Like you just 1/2

July 24 #

mayilSK மயில்செந்தில்
@ezharai யோவ்வ் என்னையா பேசிக்கிறீங்க? வெளங்குச்சு. @catchvp

July 24 #

ezharai ஏழர
@mayilSK ஏற்கனவே அவருகிட்ட ஒரு தகவல் கேட்டிருக்கேன், வெய்டீசு @catchvp

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai cutting to the chase, நான் படித்த ஒரு புத்தகம் "eclecticism"-ஐ பற்றிகொள்ள வைத்தது. @mayilSK

July 24 #

ezharai ஏழர
@catchvp நீங்க உங்களை எக்லெக்டிக்காக கருதிக்கொள்கிறீர்களா? உங்கள் அறிவியல் அறிவு/கண்ணோட்டம் அதைப்பற்றி என்ன கருதுகிறது @mayilSK

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai ஆம். There is no absolute truth ங்குற கண்ணோட்டம். அறிவியல் - Heisenberg's uncertainty principle. Duality of nature. @mayilSK

July 24 #

ezharai ஏழர
@catchvp இது அறிவியலில் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றிய மதிப்பீடுதானே. இதை எப்படி எக்கெக்டிசதோடு கோர்கிறீர்கள்

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai ஆணிகள்.. வந்து தெளிவா சொல்றேன்..

July 24 #

ezharai ஏழர
@catchvp மொள்ள வாங்க, நானும் ஒரு வேலையா கிளம்பறேன்

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai twitlonger.com/show/iglauu

July 24 #

ezharai ஏழர
@catchvp விரிவான விளக்கத்திற்கு நன்றி. இந்த கோட்பாட்டை இதை சமூக அறிவியலுக்கும், உங்கள் அன்றாட வாழ்வுக்கும் பொருத்திப்பாத்தீர்களா?

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai என்னால் இயன்ற வரையில்.. அது ஒரு paradox சார்.. statement will cancel itself. #DoubleStandards.

July 24 #

ezharai ஏழர
@catchvp நடைமுறைப்டுத்தமுடியாத தத்துவங்களை வைத்து என்ன செய்வதாம்?

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai it works fine for me. I keep my heads up, when someone calls me bad. Knowing that he cant be true, is what that keeps me not sad.,

July 24 #

mayilSK மயில்செந்தில்
@catchvp இதத்தான் நேத்துமுழுக்க <defensemechanism>ன்னு சொல்லிட்டிருந்தியா? அப்பாடி, புரிஞ்சுருச்சு. @ezharai

July 24 #

catchvp Wile E. Coyote
@mayilSK இதுவும்!! என்ன காட்சிமைபடுத்த ஒரு எளிய வார்த்தை இருக்குன்னே.. டம்மி பீசு.. @ezharai

July 24 #

mayilSK மயில்செந்தில்
@catchvp <டம்மி பீசு> அதுசரி. இது அடக்கமல்ல. இப்டித்தான் <சல்லிப்பய>ன்னும் ஒருத்தன் சுத்திட்டுருக்கான், உங்கள நான் நம்புறதில்ல;) @ezharai

July 24 #

ezharai ஏழர
@mayilSK மகத்தான சல்லிப்பையல் - அல்லது விராட் சல்லிப்பயல்னு சொல்லுங்க @catchvp

July 24 #

mayilSK மயில்செந்தில்
@ezharai யோவ்வ் குண்டத்தூக்கிப்போடாதீரும், கண்ல பட்டா சாவுதான். :> @catchvp

July 24 #

ezharai ஏழர
@mayilSK அவர் புரோபைலை பார்த்த்தேயில்லையா? @catchvp

July 24 #

mayilSK மயில்செந்தில்
@ezharai பார்த்ததுனாலதான சொல்றேன், ஆனா ‘விராட்டு’ ஏன்? @catchvp

July 24 #

ezharai ஏழர
@mayilSK விராட்=மகத்தான (ஒரே பொருள்.... மாதிரிதான்) @catchvp

July 24 #

mayilSK மயில்செந்தில்
@catchvp <நம்புறதில்ல> அதாவது இப்டி சொல்றத. ;) @ezharai

July 24 #

catchvp Wile E. Coyote
@mayilSK எந்த கருத்தும் தனக்கென்று இல்லாமல் திரிபவன் யாராம்? @ezharai

July 24 #

ezharai ஏழர
@catchvp அப்படி ஒருத்தன் இல்லவே இல்லை @mayilSK

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai உண்மை. let me rephrase. தனது கருத்து எது என்பதில் குழப்பம் கொண்டவன்.. @mayilSK

July 24 #

ezharai ஏழர
@catchvp அந்த பூனையை வூட்ட வுட்டு மொதல்ல தொரத்துங்க, அது வந்த வேலையே வேற, @mayilSK

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai நானும் யோசிக்கிறேன்.. ஏன் அந்தாளு பூனைய பிடிச்சு சாவடிக்கிராறு னு.. @mayilSK

July 24 #

mayilSK மயில்செந்தில்
@catchvp நீதாண்டா மசோசிஸ்ட்டு :> @ezharai #நம்மளத்தாண்டியுமிருக்காங்கபாருங்க

July 24 #

ezharai ஏழர
@catchvp நீங்கள் சொல்வது வேறு இது வேறல்லவா? <Knowing that he cant be true> இது அப்சலூட் டுரூத்துக்கு ஆதரவால்ல இருக்கு ;)))

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai he cant be true doesn essentially means he is lying.Uncertainty. அவன் சொல்வது எப்படி உண்மையும் இல்லையோ, அது போல பொய்யும் அல்ல.

July 24 #

ezharai ஏழர
@catchvp ஆனா அது அவனுக்குத்தெரியாதே, அவன் உண்மைன்னு நினைச்சுத்தானே சொன்னான். அப்ப உண்மையிலேயே இரண்டு உண்மைகள் வருதா இல்லயா?

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai அவன் உண்மைய புரிஞ்சுக்க முடியாது என்பதே அடி நாதம்.. அந்த பூனை கதை படித்தீர்களா?

July 24 #

ezharai ஏழர
@catchvp ஆனா உண்மையா பொய்யான்னு (டப்பாவை(உங்களை) திறந்தா) தெரிஞ்சிடும், ஒரே நேரத்தில் உண்மையாகவும் பொய்யாகவும் இருக்க முடியாதே

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai டப்பாவ திறக்குறதுநாள தான் அது உண்மை/பொய் னு வடிவம் எடுக்குது.இத தான் சொல்லிருக்காங்க. திறப்பதற்கு முன் எந்த வாதமும் நிச்சயமற்றதே

July 24 #

ezharai ஏழர
@catchvp நீங்க டப்பாவை திறக்காமைலா பூனையையும் வெடியையும் வச்சீங்க, வச்சுட்டு என்னவாகுதுன்னு பாக்க என்ன தயக்கம்?

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai பாக்குறது தயக்கமே இல்ல.. பாக்குறப்பதான் அது தன்னோட நிலைய மாத்துது. உண்மை நிலை உங்களுக்கு தெரில. அதான் உண்மை.

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai you cant measure both velocity and position of a particle in its absolute value..

July 24 #

dtwdy dtwdy
@catchvp @ezharai I think double slit experiment will explain better than sc. cat.

July 24 #

catchvp Wile E. Coyote
@dtwdy Assuming matter-energy duality comes this Schrodinger;s cat. Cat experiment is the right analogy. @ezharai

July 24 #

dtwdy dtwdy
@catchvp @ezharai wavefuntion and collapse can also be explained in DS exp right?.

July 24 #

catchvp Wile E. Coyote
@dtwdy wow.. the copenhagen interpretation. yes. Sorry for overlooking. Thanks for sharing. same thing only @ezharai

July 24 #

subatomic Karthi
@catchvp @dtwdy @ezharai This sounds interesting discussion, what was it all about?

July 24 #

catchvp Wile E. Coyote
@subatomic @dtwdy @ezharai Schrodinger's cat applied to real life scenes.. as in differences between absolute truth vs observed truth

July 24 #

subatomic Karthi
@catchvp @dtwdy @ezharai On the top mixing of ideas look good. But really you can't do that, isn't?

July 24 #

catchvp Wile E. Coyote
@subatomic @dtwdy @ezharai Yes I can. Thats what the twit longer is about.

July 24 #

ezharai ஏழர
@catchvp அது முடியாத காரியம் என்பதைத்தான் நான் இவருக்கு சொல்ல முற்படுகிறேன் ;) @subatomic @dtwdy

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai @subatomic @dtwdy அவிங்களாம் அததாங்க செஞ்சாங்கே.அவுங்க என்னா செஞ்சாங்கங்குறது ஒரு பக்கம் இருக்கட்டும்.எனக்கு அது நெருக்கமா படுது

July 24 #

ezharai ஏழர
@catchvp அவிங்கெல்லாம்னா? தத்துவத்துறையில் யாரு அதை செஞ்சது?

July 24 #

subatomic Karthi
@catchvp @ezharai @dtwdy Is this question deals with the nature of truth when it observed/not observed?

July 24 #

catchvp Wile E. Coyote
@subatomic @ezharai @dtwdy if you're referring my last tweet. I dont understand. Else, yupper.. exactly..

July 24 #

subatomic Karthi
@catchvp I think we are in the same page. Meanwhile, I think entire philosophy goes by the idea of absolute 'Truth' isn't @ezharai @dtwdy

July 24 #

ezharai ஏழர
@subatomic idea of there is "no absolute truth" @catchvp @dtwdy

July 24 #

subatomic Karthi
@ezharai Truth is what transpires, it depends on scale and frame of reference to say if there is an absolute truth or not @catchvp @dtwdy

July 24 #

ezharai ஏழர
@subatomic இனிமேதான் இதுல தலைப்புக்குள்ளவே போகனும். இப்பத்தான் இயற்பியலை விட்டு வெளியேறி தத்துவத்துக்குள்ள நுழைந்திரு.. @catchvp @dtwdy

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai @subatomic @dtwdy during this transpiration process, there are bits that are lost. There are bits that are picked up. so...

July 24 #

subatomic Karthi
@ezharai I like to abstract it out, for a meaning full interpretation. We should avoid arguing till eternity. @catchvp @dtwdy

July 24 #

catchvp Wile E. Coyote
@subatomic @ezharai @dtwdy Frame of reference calls for an uncertainty right. Hence I wrote there is no center point in the universe itself

July 24 #

subatomic Karthi
@catchvp Absolutely. As we all know that the absolute frame of reference is a very bad idea. @ezharai @dtwdy

July 24 #

catchvp Wile E. Coyote
@subatomic my point exactly. @ezharai @dtwdy

July 24 #

catchvp Wile E. Coyote
@subatomic @ezharai @dtwdy It started there.. yes.. thats the breakdown.

July 24 #

subatomic Karthi
@catchvp @ezharai @dtwdy Something similar to the one "When the trees falls, into the woods, does it make noise, when no one is watching?"

July 24 #

catchvp Wile E. Coyote
@subatomic @ezharai @dtwdy twitlonger.com/show/ign7bm

July 24 #

ezharai ஏழர
@catchvp Einstein சோசலிசத்தை ஆதரித்து எழுதியவர்அவர் இதை வாழ்க்கைத் தத்துவமாக ஏற்றிருக்க வாய்ப்பே இல்லை @subatomic @dtwdy

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai Im thinking in terms of Spinoza's pantheism.. @subatomic @dtwdy

July 24 #

ezharai ஏழர
@catchvp நீங்க இன்னும் முக்கியமான இடத்துக்கு வரல. அதுக்கு பேரு பின்நவீனத்துவம்... அதைத்தான் பேசுறோமுன்னு தெரிஞ்சு பேசுறமாதிரியே தெரியல ;)

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai I was referring to Einstein's pantheism, which is not Atheism or Theism. I was not aware of his socialistic affections until now

July 24 #

ezharai ஏழர
@catchvp அது புரிந்தது, நான் சொன்ன கடந்த இரண்டு டுவிட்டுகள் படிச்சீங்களா #Postmodernism

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai இப்ப தான் பாக்குறேன்..

July 24 #

ezharai ஏழர
@catchvp நீங்க சொன்ன விசயங்களை தத்துவதுறையில் பொறுத்தி வளர்த்தெடுத்த தத்துவம்தான் பின்நவீனத்துவம்

July 24 #

4anbu ReaDeR
@ezharai அதான் நேத்தே சாரு பக்கம் வந்தானே .. அப்போவே பி,நதுவத்துக்கு கூப்பிட்டு போயிருக்கணும் @catchvp

July 24 #

catchvp Wile E. Coyote
@4anbu டேய்.எனக்கு அந்தாள பிடிக்காதுடா.அந்த மண்டயன் நாளதான் நான் "Death of the Author"ங்குற strongholdஅ இழந்து @ezharai கிட்ட மாட்டிகினே

July 24 #

4anbu ReaDeR
@catchvp நான் இப்போ போய் death of author னு கூகுள் பண்ணனும்... :))) (கிரகம்ம் தோசை சுட போயிருக்கலாம் ) @ezharai

July 24     2 retweets #

catchvp Wile E. Coyote
@4anbu @ezharai வி வி சி..

July 24 #

4SN 4SN
@4anbu lol. Rotfl. Lmao. @catchvp @ezharai

July 24 #

ezharai ஏழர
@4anbu one of the most spontaneous and hilarious tweet in a long long long time

July 24 #

v2wit v2wit
@4anbu படைப்பைப் படைச்சதுகப்புறமா சேகர் செத்துடுவாங்கறது தான் அதோட தமிழாக்கம் :) @catchvp @ezharai

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai உணர்கிறேன்.. ஆனால் presence vs essence இல் முரண்பாடு உண்டு..

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai 'பின் நவீனத்துவம்ங்குறது உம் there is no absolute truth (that can be observed) ங்குறதும் சம்பந்தப்பட்டது' னு சொல்றீங்களா??

July 24 #

ezharai ஏழர
@catchvp it argues that there is no Absolute truth, Only Relative Truth (Glass of water/Pencil) Basically an Anti-Marxist idealogy

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai ஆம்.. ஆனால் Anti Marxist இப்பதான் கேள்விப்படறேன்..

July 24 #

ezharai ஏழர
@catchvp அது ஏன் Anti marxist? because Marxism Believes in absolute Truth and Duality

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai எனக்கு Marxism தெரியாதே.. படிக்கல.. attract பண்ணல..

July 24 #

ezharai ஏழர
@catchvp உங்க கேள்விகளுக்கு அதுல விடையிருக்கு. Dialectical Materialism தத்துவத்தை அடிப்படையாக கொண்ட Historical Materialism = மார்க்சியம்

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai படிக்கிறேன்.. வெகு சீக்கிரம்.. மூலதனம்??

July 24 #

ezharai ஏழர
@catchvp Ablosute Truth லேருந்து Relative Truthக்கு போனது Post-Modernism , It rejects the duality/இருமை also @subatomic @dtwdy

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai Relative truth =? Absolute truth illaya? அது இருத்தலையே சந்தேகிக்கிறது. ஆனால் நான் pomo அல்ல. @subatomic @dtwdy

July 24 #

subatomic Karthi
@catchvp @ezharai @dtwdy I believe the word 'Truth' encompasses a broad spectrum. We should define what it represents for our discussion.

July 24 #

ezharai ஏழர
@subatomic அதுக்கு முன்னால இறுதி உண்மை அப்படின்னு ஒன்னு இருப்பதை @catchvp ஒத்துகனுமே ;))) @dtwdy

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai @subatomic @dtwdy இறுதி உண்மை? அது தான் "there is no absolute truth" ங்குரதாவே இருக்கலாம்னு நான் நெனைக்கிறேன்..

July 24 #

ezharai ஏழர
@catchvp அப்படி இருக்க முடியாதே Our understanding about the truth may be flawed, but the truth is out there @subatomic @dtwdy

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai @subatomic @dtwdy இதுவும் உண்மை தாங்க.. நிலையற்ற வாழ்வு.. இது தர்ற பாதுகாப்பான உணர்வே பத்துது எனக்கு..

July 24 #

ezharai ஏழர
@catchvp நிலையற்ற வாழ்வு பாதுகாப்பான உணர்வு தருதா. எதிர்காலத்தில் பொருளாதார சுதந்திரத்துடன் வாழும்போது யோசிச்சு பாருங்க @subatomic @dtwdy

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai நான் ஒரு எ.கா சொல்லலாம்.. சண்டை ஆகிடும்.. வேணாம்.. விட்ருவோம்.. @subatomic @dtwdy

July 24 #

ezharai ஏழர
@catchvp என்ன பெரிய சண்ட, சும்மா சொல்லுங்க @subatomic @dtwdy

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai @subatomic @dtwdy நமக்குள்ள சண்டை இல்லங்க.. வேற சண்டை ஆகிடும்.. நான் வேற முழுசா DOTA ஆதரவாளனா இல்லாம கீறேன்..

July 24 #

ezharai ஏழர
@catchvp DOTAன்னா என்ன @subatomic @dtwdy

July 24 #

4anbu ReaDeR
@ezharai எனக்குத்தெரிஞ்சி அது ஒரு கேம் @catchvp @subatomic @dtwdy

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai செத்துப்போன சேகருங்க.. @subatomic @dtwdy

July 24 #

ezharai ஏழர
@catchvp @subatomic @dtwdy இப்பவும் புரியல்ல

July 24 #

ezharai ஏழர
@catchvp @subatomic @dtwdy ஓ புரிஞ்சிடுச்சி;)

July 24 #

catchvp Wile E. Coyote
@subatomic @ezharai @dtwdy I am trying to define it by this discussion. Not having any other perspectives than whats been said :(

July 24 #

subatomic Karthi
@catchvp @ezharai @dtwdy I am divided here, I would to see 'Final Truth' and it will make life so much easy.

July 24 #

ezharai ஏழர
@subatomic நாம அப்படித்தானே வாழுறோம்.. உண்மைன்னு ஒன்னு இல்லையென்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராதே @catchvp @dtwdy

July 24 #

subatomic Karthi
@catchvp @dtwdy @ezharai I have to read it first, I will comment on it later.

July 24 #

catchvp Wile E. Coyote
@subatomic take your time. Its already a two day discussion. @dtwdy @ezharai

July 24 #

ezharai ஏழர
@subatomic Schrödinger's cat in science/philosophy | started here twitlonger.com/show/iglauu @catchvp @dtwdy

July 24 #

subatomic Karthi
@ezharai @catchvp @dtwdy That is pretty big writeup. Marked for later read.

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai facebook.com/photo.php?fbid… https://t.co/xIVVBbPW

July 24 #

catchvp Wile E. Coyote
@ezharai Schrodinger பூனை என பாருங்களேன்.. ஒரு சுவாரஷ்யமான சிந்தனை கிடைக்கும்..

July 24 #

ezharai ஏழர
@catchvp தவிர இந்த இரட்டை நிலை என்று நீங்கள் குறிப்பிடுவது முரண்படும் இரண்டு குணங்கள்/தன்மைகள்/அம்சங்கள் தானே?

July 24 #

dtwdy dtwdy
@catchvp @ezharai whats bowdheegam? iyarpiyal is simpler no?.

July 24 #

catchvp Wile E. Coyote
@dtwdy தப்பு தான்.. எனக்கு நினைவு வரல.. கணிதவியலாளர்கள்ங்குறதே ரொம்ப நேரம் யோசிக்க வச்சது.. :( @ezharai

July 24 #

dtwdy dtwdy
@catchvp @ezharai kanitha vallunargal?.

July 24 #

ezharai ஏழர
@catchvp மேலும் No Absolute Truth என்பதுதான் பொதுவாக அறிவியலின் தத்துவார்த்த கண்ணோட்டமா? எல்லாவற்றையும் இதனுள் அடக்குகிறார்களா?

July 24 #

catchvp Wile E. Coyote
@mayilSK நீங்க சொல்றத தான் செய்றேன்.. but Im still unsure if I am being just defensive or Im doing the right thing.. adhan..

July 23 #

4anbu antonioanbu
@catchvp தண்ணீருல கல்ல தூக்கிப்போட்ட வர்ற அதிர்வுக்கு அறிவியல் பேரு இருக்கா.. ஒலி அதிர்வோட மேடு பள்ளத்துக்கும்

July 23 #

catchvp Wile E. Coyote
@4anbu கேள்வியா இல்ல தொடர்சியா பேசுறியா டா??

July 23 #

4anbu antonioanbu
@catchvp கேள்வி டா google.co.in/imgres?hl=en&s… இதோட மேடு பள்ளத்துக்கு பெயர்

July 23 #

catchvp Wile E. Coyote
@4anbu நீ கொடுத்து இருக்கிறது பேர் cosine wave da.Stone -> wave=newton's 3rd law.amplitude தான் மேடும் பள்ளமும். peak and zero respectively

July 23 #

4anbu antonioanbu
@catchvp peak and zero ?? when it comes to moving waves like spring ? (yetho டிரப் அன்டு டிரம்னு நினைவு)

July 23 #

catchvp Wile E. Coyote
@4anbu drop and drum, moving string லாம் middle school மச்சி.. amplitude = vertical quantity of a wave(as you see in the graph)

July 23 #

catchvp Wile E. Coyote
@4anbu மேல இருக்கிறது (மேடு) + max . பள்ளம் = - max. ரெண்டுக்கும் நடுவுல தான் function. செயல்பாடு.in your example water is displaced.

July 23 #

catchvp Wile E. Coyote
@4anbu that is impact. kinetic velocity + volume introduced (archimedes principle). The water displaced is resisted by inertia of rest +

July 23 #

catchvp Wile E. Coyote
@4anbu return velocity (due to boundaries).. two opposing force is met. hence waves.

July 23 #

4anbu antonioanbu
@catchvp ஒகே மச்சி ...

July 23 #

catchvp Wile E. Coyote
@4anbu my answers may not be exact. but its the breakdown.. நாம தெரிஞ்சுக்க வேண்டியது..

July 23 #

No comments:

Post a Comment