Saturday, December 31, 2011

Top 10 Tamil Tweets Dec 30 2011

10. Omakuchchi கொஞ்சம் கலர் கம்மியா இருக்குற பொண்ணுங்க சேலை கட்டிட்டு வரும்போது.... அம்மோ.... என்னமா இருக்காங்க ReTweet

09. @vivaji : வழக்கம்போல சபதம் எடுக்க ஜனவரி-1ம், அதனை மீற ஜனவரி-2ம் வரப் போகுது. இதுதானே வாழ்க்கை! ReTweet

08. @ neil_tvits : புயலுக்கு பேரு வச்சவன் 'புய்ப்பவனம் குப்புசாமியோட சொந்தக்காரன இருப்பானோ! #டவுட்ட் 'தானானே தானனனே தானே நனனன் தானெ நானே!' ReTweet

07. @karthiguy தமிழ்நாட்டுல வந்ததால தானாவுக்கு 'தானே'. இதுவே கேரளாவில வந்திந்தா கேனாவுக்கு 'கேனே'னு பேர் வந்திருக்கும். #ஜஸ்ட் மிஸ். .ReTweet

06. @ Friend_Spaul : ராஜபாட்டை மாதிரி இன்னும் இரண்டு படங்கள் பண்ண வேண்டுமென மனைவி கூறினார்-விக்ரம் # ஒரு படத்துக்கே தானே புயல் வந்துட்டு, இன்னும் ரெண்டா! ReTweet

05. @ ThirutuKumaran : திரும்பி பார்த்தவுடன் "காதல்" வரும் என்றால் லாரி கிளினருக்கு தான் அதிகமாக காதல் வந்திருக்க வேண்டும் ! ReTweet

04. @ Butter_cutter: பெரியாறு அணையில் "ஐசோடோப்' சோதனை #இன்னும் பென்னி குக் ஓட DNA இருந்தாலும் எடுத்து சோதனை பண்ணி பாருங்கடா ReTweet

03. @ i_am_mano : பிரதமரை குறை கூறாதீங்க-நாராயணசாமி#நாங்க எங்க குறை சொல்றோம் உண்மைய தானே சொல்றோம். ReTweet

02. @g_for_guru : டீ சாப்பிடுறீங்களா? ங்குற கேள்விக்கு வீட்டுக்கு வரவங்க சொல்ற பதிலில் நமது அடுத்த டீ-யும் அடங்கியிருக்கிறது!!! ReTweet

01. @elavasam : அகர - இதுதான்யா முதல் குறளோட முதல் வார்த்தை. இதை எல்லாரும் ரீட்வீட் பண்ணுங்க. தமிழ் வளரும், அவலம் குறையும். ReTweet

Thursday, December 29, 2011

Top 10 Tamil Tweets Dec 28 2011

10.@toviji : அன்னா உண்ணாவிரதத்திற்கு ரஜினி ஆதரவு- சென்னை போராட்டத்துக்கு கல்யாண மண்டபத்தைக் கொடுத்தார் # மார்கழி மாசத்துல கல்யாணமே நடக்காது - செய்தி : --ReTweet

09.@muralikkannan : அடுத்த வீட்டுப் பெண்ணுக்காக கம்யூனிஸ்ட் ஆகிறவன் தன் பெண்ணுக்காக தாலிபான் ஆகிறான். --ReTweet

08. @gpradeesh : சமீபகால ஆனந்தவிகடனின் மதிப்பெண்களுக்கும், சன்டீவி டாப்10க்கும் அதிக வித்தியாசமில்லை போல! #வியாபாரம் -- ReTweet

07. @Ganesukumar : பிடித்து, ரசித்து நீங்கள் செய்யும் வேலையை வெறுத்துச் செய்ய வைக்க ஒருவரால் முடியுமென்றால் அவர் உங்கள் மேலாளர். --ReTweet

06. @say_satheesh : விவேக் திரைப்படங்களில் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்களின் கருத்துக்களை விவேக்கின் கருத்தாக கருதுவது நம் தவறு தானே? --ReTweet

05.@thowfiqrahman : இந்த படம் மத்த படம் மாதிரி இல்லை,ரொம்ப புதுசு,வித்தியாசமான கதைனு சொல்ர இயக்குநர்கள் ஹீரோயின் பேர மட்டு பிரியானு தான் வைக்கிறாங்க‌ --ReTweet

04. @rghavan66 : ரஜினியை விட காங்கிரசாரிடம் தான் அதிக கறுப்பு பணம் உள்ளது- இல. கணேசன் # இது ரஜினிக்கு சப்போர்டா இல்லை உள்குத்தா? --ReTweet

03. @deepanmb : அம்புலன்ஸ் பின்னாடி வேகமா போனா சிக்னல்கிராஸ் பன்னிடலாம்னு நினைக்கும் மக்கள்'ஸ்,அந்த வண்டி பிரேக்அடிச்சா, நிங்க அந்த வண்டியில் போக நேரிடும் --ReTweet

02. @iKrishS : புத்தாண்டு சபதம் எடுப்பதில்லை என்பதே சபதம் - இந்த அரதப்பழசு ஜோக்கை சொல்வதில்லை ன்ற சபதம் எடுக்கப்பட்டால் தேவலை. --ReTweet

01. @iyyanars : பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு,நேரடியாக தரையில் இருந்து `ஷாக்`குடுக்கும் படியாக..எதாச்சும் ஒரு `கருவி`கண்டு பிடிக்கணும்! --ReTweet

Wednesday, December 28, 2011

Top 10 Tamil Tweets Dec 27 2011

10.@erode_kathir : நாடாளுமன்றம் தவிர தனி நபருக்கு தலைவணங்க மாட்டோம் - நாராயணசாமி. #2014ல ஒட்டு கேட்டு வரும்போதும் இதையே சொல்லனும். சரியா!? : --ReTweet

09.@Balu_SV : லோக்பால்:எதிர்ப்பவர்களை, அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும்-நாராயணசாமி # பாத்து! உங்காளுங்க பேரீச்சம்பழத்துக்கு போட்டுவிட போறாங்க! --ReTweet

08. @ArunrajN : அன்னா ஹசாரே போராட்டத்தை கைவிடா விட்டால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்-நாராயணசாமி..#அட!அவரு அந்த அளவுக்குலா வொர்த் இல்லடா... -- ReTweet

07. @arasu1691 : உண்மை மட்டுமே பேசுவதிலுள்ள ஒரே இடைஞ்சல் அதை உண்மையாகவே நீடிக்க செய்வதுதான் --ReTweet

06. @naiyandi : கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும்: நாராயணசாமி;எரியற நெருப்பில நெய் ஊத்திறயே நாராயண! --ReTweet

05.@senthilcp : நாடாளுமன்றத்தைத் தவிர யாருக்கும் தலைவணங்க மாட்டோம்-நாராயணசாமி # உங்க சம்சாரத்துக்குக்கூட தலை வணங்க மாட்டீங்களா? அப்பாடக்கர்? --ReTweet

04. @losangelesram : ’நாடாளுமன்றத்தைத் தவிர வேறு எந்த தனி நபருக்கும் தலைவணங்க மாட்டோம்- நாராயணசாமி’ நானாவுக்கு நானா சரி, நீர் யாருங்காணும்?! --ReTweet

03. @naanraman : ஊழலை எதிர்க்கிறேன். ஊழலுக்கு எதிரான மசோதாவை ஆதரிக்கவில்லை -ரஜினி #மாப்பிள்ளை இவருதான் ஆனா இவரு போட்ருக்குற சட்டை என்னுது இல்ல --ReTweet

02. @RajanLeaks : நாடாளுமன்றத்தைத் தவிர யாருக்கும் தலைவணங்க மாட்டோம்-நாராயணசாமி # இவன் தலைக்கு மொதல்ல தார்ப்பாய் போட்டு மூடணும்! --ReTweet

01. @Nambiyaaru : ஹசாரே போராட்டத்தை கைவிடாவிட்டால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்:நாராயணசாமி #பாஸ்.., உங்களை எங்கயோ சப்-ஜெயில்ல பார்த்த மாதிரியே இருக்கு --ReTweet

Tuesday, December 27, 2011

the famous tamil twitter conversation

This tweet received 210 twitter mentions (205 replies and 5 retweets) from 36 distinct twitter users. In addition to Chinmayi followers, it has been read by 1,657 second-level followers (retweeters followers).

    • aarthionair

      @Chinmayi Naama dhaan inga polambittu irukkom.. :'( The govt and the leaders should giv a thought about this. But don't know when.

      • Chinmayi - Twitter

        @aarthionair they cannot because their vote banks depend on it. smaller political parties want to keep reminding some castes they are

        • aarthionair - Twitteraarthionair

          @Chinmayi Oh ya! But bringing it to the education system is bad..

      • Chinmayi - TwitterChinmayi

        @aarthionair the so called "thaazhththapattavargal" The leader that has to empower, is telling these kids that they are backward. Bullcrap

        • aarthionair - Twitteraarthionair

          @Chinmayi Omg! The blog is so good..But when will they practise it is a question mark.. :(

        • ezharai - Twitterezharai

          @Chinmayi <> இதுக்கு என்னங்க அர்த்தம்? புரியுர மாதிரி சொல்றீங்களா?

          • Chinmayi - TwitterChinmayi 18,075 January 4, 2011

            @ezharai so-called thaazhththapattavargal, because there is no such thing as inferior in the human race. Someone who calls himself or

            • 4SN - Twitter4SN

              @Chinmayi general understanding is, thaalnthavarkal is inferior, thaazhththapattavargal is who were pushed down by others. @ezharai

              • Chinmayi - TwitterChinmayi

                @4SN @ezharai which is also why I mentioned the man who thinks others as inferior.

              • Chinmayi - TwitterChinmayi

                @4SN @ezharai I keep remembering this line "No one can make you feel inferior without your own consent"

                • thirumarant - Twitterthirumarant

                  @Chinmayi விடாதிங்க...நீங்களா ஏழரையான்னு இன்னிக்கு பாத்துடுவோம்@ezharai

                  • Chinmayi - TwitterChinmayi

                    @thirumarant @ezharai I am not getting into any argument. His views are his own and I am welcome to mine

              • Chinmayi - TwitterChinmayi

                @4SN if there were a 100 that pushed people down, there were a 1000 that wanted to and helped them. But the problem is samaritans get kicked

            • ezharai - Twitterezharai

              @Chinmayi there is no such thing > அப்படியா?http://kherlanji.blogspot.com/ பார்த்துவிட்டு உங்க கருத்தில் ஏதாவது மாற்றம் இருக்கான்னு சொல்லுங்க?

              • Chinmayi - TwitterChinmayi

                @ezharai Someday you ll need to meet an intelligent journalist to tell you how news is made 'newsworthy'

                • ezharai - Twitterezharai

                  @Chinmayi ம்ம்ம் இது உங்களுக்கு வெறும் செய்தியா? அப்ப இதில் எனக்குள்ள இல்யூசன்ஸ்யை நீக்க உதவுங்களேன்..

                  • Chinmayi - TwitterChinmayi

                    @ezharai There are human - lives that are lost everywhere. Unless and until educated people stop fueling this issue, no change will come

                    • shariq1975 - Twittershariq1975

                      @Chinmayi @ezharai As chinmayi rightly said , media plays an important role.

                      • ezharai - Twitterezharai

                        @shariq1975 இருங்க அவங்க ரேசிசம் இருப்பதை ஒத்துக்கறாங்களான்னு பாப்போம்@Chinmayi

                  • Chinmayi - TwitterChinmayi

                    @ezharai If you have illusions in you, you created them yourself and I do not think I can help in that department :)

              • Chinmayi - TwitterChinmayi

                @ezharai in Pakistan Hindus get massacred. Somewhere in the US Muslims are ill-treated because of racism.

                • ezharai - Twitterezharai

                  @Chinmayi ரேசிசமா இல்லை So called Racism ஆ #தெளிவாக சொன்னால் நலம்

                • ezharai - Twitterezharai

                  @Chinmayi நான் நிறவெறி இல்லைன்னு மறுக்கல.. நீங்கதான் தாழ்த்தப்பட்டவர்கள் இங்க இல்லைன்னு சொல்றீங்க .. சரியா?

                  • Poonkavirathan - TwitterPoonkavirathan

                    @ezharai @chinmayi neenga rendu perum pesi enna iruku.... 200 illa 400 periyar vandhalum mudiyadhu.. Racism ah azhika :-(

              • Chinmayi - TwitterChinmayi

                @ezharai Indians get gunned in Australia. sooooo.. A human life is human life. Men and women that's it.

                • ambition_sarees - Twitterambition_sarees

                  @Chinmayi @ezharai -hello, Exclusive Saris & Salwars available...
                  visit - http://www.ambitionsarees.com.
                  Call us at - +919883207891

            • meenakandasamy - Twitter

              @Chinmayi @ezharai thazhthapattavargal doesn't mean "inferior ppl" it means those who've been "inferiorized" by #caste #oppression #dalits

          • Chinmayi - TwitterChinmayi

            @ezharai another man inferior is a darn mess.

            • rajan_allinall - Twitterrajan_allinall

              @Chinmayi இதென்ன கலாட்டா! தோழரே இன்னைக்கு இவங்களோடதான் விவாத மேடையா? @ezharai

              • Chinmayi - TwitterChinmayi

                @rajan_allinall @ezharai enakku jaadhaga padi ezharai mudinjudhu.. tirumba sandhippaen nnu ninaikkala. Nalla sagunamaana paeru :p

                • rajan_allinall - Twitterrajan_allinall

                  @Chinmayi மொதல்ல கம்யூனிஸ்ட் மேனுஃபெஸ்ட்டோவ கரச்சு குடிச்சுட்டு இவரோட பேச ஆரம்பிகறது தான் முறை! #@ezharai

                  • Chinmayi - TwitterChinmayi

                    @rajan_allinall communist manifesto ellam enakku vaendam.. adha karaichu kudikkardhukku badhil vaera edhanum music pathi padikkaren Okthxbai

                    • rajan_allinall - Twitterrajan_allinall

                      @Chinmayi மியூசிக் பத்தி படிக்கணுமா! அதுக்கு ஒரே வழி சாரு நிவேதிதா தான்! அவர் எதோ எமினத்த கதைல சொல்றாராம்! கேட்டு தெரிஞ்சுக்குங்க

                    • thiagu1973 - Twitterthiagu1973

                      @Chinmayi /communist manifesto ellam enakku vaendam.. adha ka// அதை கரைச்சு குடிக்கும் அவசியம் உங்களுக்கில்லை எல்லாம் இருப்பவருக்கு

                      • Chinmayi - TwitterChinmayi

                        @thiagu1973 Like so many others. Caste or creed makes no difference. 18 varsham kadumaiya ozhachu paattu kathukkitten. And continue to

                      • Chinmayi - TwitterChinmayi

                        @thiagu1973 My argument is someone belonging to the classes who get reservations, who are rich, can give away the seats to those who deserve

                      • Chinmayi - TwitterChinmayi

                        @thiagu1973 why should the rich get a reserved seat for free? It should only go to those who deserve. Puriyudha illaya ongalukku?

                      • Chinmayi - TwitterChinmayi

                        @thiagu1973 And what do YOU know on what I have and don't??!!

                      • Chinmayi - TwitterChinmayi

                        @thiagu1973 the world and universe gives me and you equal opportunities. How long will we all keep cribbing?

                      • Chinmayi - TwitterChinmayi

                        @thiagu1973 65% mark kadaichu, panakkaaranaavum irukkaravanukku free seat kudukkardhu avasyama?!

                      • Chinmayi - TwitterChinmayi

                        @thiagu1973 99% mark average vaangaravanaala medicine padikka mudiyala. Why should talent go unrecognized?

                      • Chinmayi - TwitterChinmayi

                        @thiagu1973 And someday I will probably read the communist manifesto. But to each his own.

                • rajan_allinall - Twitterrajan_allinall

                  @Chinmayi மேகக் கூட்டம் மித மிஞ்சி இருக்கு; இடியும் மின்னலும் ஹெவியா இருக்கு; நாள கழிச்சு பாத்துக்கலாமா?~!

    • kulralph - Twitterkulralph

      @Chinmayi do u think people who r deliberately enjoying apparently being of a certain caste should go scot free ?.

      • Chinmayi - TwitterChinmayi

        @kulralph whaT?? What exactly is the question?

        • aarthionair - Twitter

          @Chinmayi Religion is somethin very personal..! Dunno why people are making this an issue.

        • kulralph - Twitterkulralph

          @Chinmayi I Mean there are so many deserving people not getting admissions and so many undeserving getting it..what would u say to that.

          • Chinmayi - TwitterChinmayi

            @kulralph only talent should be criteria. Nothing else need be

        • kulralph - Twitterkulralph

          @Chinmayi and how should one bring about a change. one has seen what the politicial parties did with the reservation issue.

    • AravindD - TwitterAravindD

      @Chinmayi Not able to see the GO in any of the browsers. What does it say?

    • manikandanvis - Twittermanikandanvis

      @Chinmayi Awareness ! And also willingness to use it ! Might be atheists does not give a damn about filling a form with some religion

    • anura - Twitter

      @Chinmayi belonging to the so-called FC, I shouldn't even have thought abt medicine as a career option,ended up in disappointment after 12th

    • rpraveens - Twitterrpraveens

      @Chinmayi hi ,,,, i cant read the form...

    • sathya3388 - Twitter

      @Chinmayi I cant able to read ...wats this..?

    • AravindD - TwitterAravindD

      @Chinmayi We have to install the font for viewing the tn.gov in tamil. Got it done.

    • sathya3388 - Twittersathya3388

      @Chinmayi Cant able to read the first one...wats tat?

    • harshatennis - Twitterharshatennis 44 January 4, 2011

      @Chinmayi I appreciate your desire to change the system but its not in our hands.The first step to this is to cut the tails of every (cont.)

    • premchandu_a - Twitterpremchandu_a

      @Chinmayi this is not the only one there are lots which exists only in documents!!

    • rvenkiv - Twitterrvenkiv

      @Chinmayi forward caste victimization is very blatent in south india ever since kazhgams came into power

    • rvenkiv - Twitterrvenkiv

      @Chinmayi you dont have cooperation among yourselves, the one class anyone can take for a ride is par....

    • chinisruthi - Twitterchinisruthi

      @Chinmayi someone sent me this ,a must watch
      http://www.youtube.com/watch?v=hUq0rcpD8...

    • gouthamsantosh - Twittergouthamsantosh

      @Chinmayi do you belive that there are colleges which give marks and justice basing on caste?

      • Chinmayi - TwitterChinmayi

        @gouthamsantosh and religion. I have heard a lot about a college in Chennai in that department.

        • gouthamsantosh - Twittergouthamsantosh

          @Chinmayi in religious n caste mater even the discriminated people r recievng suport frm their respective caste.But wat about girls n women

        • gouthamsantosh - Twittergouthamsantosh

          @Chinmayi girls are recieving assault at schools or colleges or offices or in their journey to their destination

        • gouthamsantosh - Twittergouthamsantosh

          @Chinmayi this occurs coz some guys think what a girl can do? Here what is to be changed is the mindset of people.

        • gouthamsantosh - Twittergouthamsantosh

          @Chinmayi but da persons like u who are rockng n ruling in your respctve field are giving a good answer to such guys

        • gouthamsantosh - Twittergouthamsantosh

          @Chinmayi but surely i can say that u may be an inspirer n rolemodel for a number of girls who want to reach their goals. Hatsoff mam!

        • gouthamsantosh - Twittergouthamsantosh

          @Chinmayi mam meru kuda e stage ki raavadaaniki chaala kashtapadi untaru kada. But u stil wil be without proud n ego.I had heard an incident

    • bala2828 - Twitterbala2828

      @Chinmayi: ur blog s really nice.....i.m a great fan for ur songs

    • adoredkarthik - Twitteradoredkarthik

      @Chinmayi :: good that u r creating awareness !!! GREAT job chinmayi

    • adoredkarthik - Twitteradoredkarthik 25 January 4, 2011

      @Chinmayi :: India will NOT propsper until Bi or Tri Party System is Introduced in India ... every new letter pad party is bargaining now !!

    • nandu642 - Twitternandu642 1 January 5, 2011

      @Chinmayi hey chinmayai am ur greatest fan of urs i lyk u as a singer as well as a host......... wish u all success:)

    • Chinmayi - TwitterChinmayi 18,075 January 4, 2011

      @ezharai Please don't pick up an argument with me. I don't want to.

    • ezharai - Twitterezharai 422 January 4, 2011

      @Chinmayi உங்க விரும்பம். ஆனா தாழ்த்தப்பட்டவர்கள்னு யாரும் இல்லைன்னு நீங்க சொல்வதை தவறுன்னு நான் விளக்க விரும்பறேன்.

    • miskin__ - Twittermiskin__ 75 January 4, 2011

      @Chinmayi @rajan_allinall r u people doing anything serious

    • zq__ - Twitterzq__ 113 January 4, 2011

      @Chinmayi "I would preach and you should listen". Is that what exactly you are trying to say? @ezharai

    • Chinmayi - TwitterChinmayi 18,076 January 4, 2011

      @ezharai And as I said I am not interested in any discussion on this matter with you

    • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

      @Chinmayi hai madam

    • ezharai - Twitterezharai 423 January 4, 2011

      @Chinmayi சரி அப்ப ரேசிசம் இருக்கா இல்லையா? அத பத்தி என்ன நினைக்கறீங்க?

    • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

      @Chinmayi r u there

    • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

      @Chinmayi r u tamilian?

    • rajan_allinall - Twitterrajan_allinall 439 January 4, 2011

      @ezharai வுடுங்க தோழரே! அக்காதான் முடியலன்னு சொல்லிடுச்சே!@Chinmayi

    • thirumarant - Twitterthirumarant 366 January 4, 2011

      @rajan_allinall அப்ப கெலிச்சது எழரையா? @ezharai@Chinmayi

    • zq__ - Twitterzq__ 113 January 4, 2011

      @Chinmayi zq followed by 2 underscores. :) @ezharai

    • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

      @Chinmayi with whom u r tweeting

    • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

      @Chinmayi i couldnt get u but i feel its a serious issue

    • shariq1975 - Twittershariq1975 32 January 4, 2011

      @Chinmayi you can use this site for tamil typinghttp://www.google.com/transliterate

    • TBCD - TwitterTBCD 971 January 4, 2011

      @Chinmayi How about somebody feeling superior? this also exists in this society..hav living examples just before our eyes @ezharai@zq_

    • rajan_allinall - Twitterrajan_allinall 439 January 4, 2011

      @thirumarant @ezharai @Chinmayi ஜெயிச்சது யாரோ! ஆனா நாம இல்ல

    • ezharai - Twitterezharai 423 January 4, 2011

      @Chinmayi பரவாயில்லை.. நீங்க அமெரிக்க கருப்பர்களிடம், இலங்கை தமிழர்களிடமும் ''So Called Racism" அப்படின்னு விளக்கி தெளிவு பெற வாழ்துகிறேன்

    • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

      @Chinmayi k then bye takecare

    • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

      @Chinmayi మీరు కొంచం బిజీ అంకుంట

    • rajan_allinall - Twitterrajan_allinall 439 January 4, 2011

      @Chinmayi @thirumarant @ezharai நிறை குடம் ஏழரை வாழக வாழ்க! குறை குடம் சின்மயின் பெருந்தன்மை ஓங்குக!

    • zq__ - Twitterzq__ 113 January 4, 2011

      @ezharai தெளிவு பெறுவது அவங்க வேலை இல்லை. அவங்க கருத்து மட்டும் சொல்வாங்க நாம அத அப்பிடியே ஏத்துக்கணும். @Chinmayi

    • ezharai - Twitterezharai 424 January 4, 2011

      @Chinmayi நீங்கதான் நிறவெறியை அஜென்டாவுக்கு கொண்டு வந்தது. அது இருக்கிறதா என கேட்டதற்கு பதிலில்லை. இப்போது சொன்னாலும் சரி

    • ezharai - Twitterezharai 424 January 4, 2011

      @Chinmayi நாங்க என்ன முயற்சித்தாலும் கண்ணை திறந்தாதான் வெளிச்சம் தெரியும் @zq__ @the_tweedy @4sn@yathirigan @TBCD

    • zq__ - Twitterzq__ 113 January 4, 2011

      @Chinmayi உண்மை உறங்கட்டும்.@ezharai

    • Poonkavirathan - TwitterPoonkavirathan 23 January 4, 2011

      @Chinmayi sure accepted...

    • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

      @Chinmayi haiiiiiiiiiiiii

    • 4SN - Twitter4SN 362 January 4, 2011

      @Chinmayi the whole problem is many people 4 centuries swung as they wanted & no one stopped them. v r trying 2 help those affected.

    • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

      @Chinmayi hai

    • zq__ - Twitterzq__ 113 January 4, 2011

      @Chinmayi ஏங்க, ஒரு பப்ளிக் forum-ல நீங்க கருத்து சொல்லும்போது அதை நாலு பேர் விமர்சனம் பண்ணுவாங்க.You gotta defend your stance.

    • 4SN - Twitter4SN 362 January 4, 2011

      @Chinmayi k. agreed, bt as of today. he is weak. i need to give him more food for him to believe himself. is tht wrong?

    • psankar - Twitterpsankar 353 January 4, 2011

      @Chinmayi @4SN Some people were oppressed for some time & now it is their chance to oppress. It's not right but just evolution, bad politics

    • 4SN - Twitter4SN 362 January 4, 2011

      @Chinmayi 'Look forward' is the mst abused word, i think. we need 2 understand the past and work towards correcting it. #JustPersonalViews

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi இரண்டாயிரம் வருடமா ஒடுக்கப்பட்டப்போ எந்த சலுகையும் இல்லையே அவன் வாயில மலத்தை துணிக்கிறப்போ யாரும் கேட்கலையே

    • Chinmayi - TwitterChinmayi 18,146 January 5, 2011

      @thiagu1973 neenga irundheengala kaettaangala illaya nnu paaka?!

    • Chinmayi - TwitterChinmayi 18,146 January 5, 2011

      @thiagu1973 Please also understand that I understand history and I feel terrible about it. But what is your reason for teaching hatred?

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi that is not for just reading and to analyze the society

    • RedScareBot - TwitterRedScareBot 7,070 January 5, 2011

      Ra Ra Rasputin RT @chinmayi @thiagu1973 And someday I will probably read the communist manifesto. But to each his own.

    • Chinmayi - TwitterChinmayi 18,146 January 5, 2011

      @thiagu1973 also, in the Mahabharata, Yudhishtra says, a Brahman is not by birth but ONLY by conduct. Also what Ramana Maharishi said

    • Chinmayi - TwitterChinmayi 18,146 January 5, 2011

      @thiagu1973 That is what I believed. Only the enlightened one is one with the supreme being or what is called Brahman in Sanskrit,

    • Chinmayi - TwitterChinmayi 18,146 January 5, 2011

      @thiagu1973 or The supreme soul or the Holy Spirit

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi இப்பவும் நடக்குது வறீங்களா காட்டுகிறேன் இன்ன சாதி என்பதற்க்காக மேலாடை உடுத்தாமல் பெண்கள் வைக்கப்பட்டார்கள் இதை கேவலமா உணரல

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi ரமணர் என்ன சொன்னார் , நீ யார் என வினவ சொன்னார் அந்த கேள்வியை என்னை ஒருத்தன் ஒடுக்கும்போது எப்படி வினவ

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi //a Brahman is not by birth but ONLY by conduct. // it is in the script not in practical

    • Chinmayi - TwitterChinmayi 18,146 January 5, 2011

      @thiagu1973 what is vinava?

    • Chinmayi - TwitterChinmayi 18,147 January 5, 2011

      @thiagu1973 yaen odukka vidreenga? And adhu andha manushan oda prachanai.

    • Chinmayi - TwitterChinmayi 18,146 January 5, 2011

      @thiagu1973 and if there are women being ill treated or anyone for that matter, those who do it need to be behind bars.

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi to make question

    • Chinmayi - TwitterChinmayi 18,146 January 5, 2011

      @thiagu1973 Expand your vision. Lots of change has happened and continues to happen.

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi //But what is your reason for teaching hatred?// we are not teaching hatred we teach the base of jaathi

    • Chinmayi - TwitterChinmayi 18,147 January 5, 2011

      @thiagu1973 No need to teach the base of any jaathi. Just teach kids to be human and to not take things lying down.

    • Chinmayi - TwitterChinmayi 18,147 January 5, 2011

      @thiagu1973 Tackle only the issue. Dont name people by their caste and say everyone is condemned.

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi //if there are women being ill treated or anyone for that matter/// நாடார் சமூகத்து பெண்கள் இப்படித்தான் ஒடுக்கப்பட்டார்கள

    • Chinmayi - TwitterChinmayi 18,147 January 5, 2011

      @thiagu1973 Is it still happening?

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi //Tackle only the issue./ mention for concentrate the issue not for anything

    • Chinmayi - TwitterChinmayi 18,146 January 5, 2011

      @thiagu1973 what what?

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi yes jk also says that but

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi /Is it still happening?/// இப்போதில்லை ஆனால் ஒடுக்குதல் வேறுவிதமா இருக்கு அதற்கான ஆவணங்கள் வேண்டுமா அனுப்பினால் நம்புவீர்களா

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi /And adhu andha manushan oda prachanai./ எந்த மனுசன் ஒடுக்கப்படுகிறமனுசன் பார்த்துப்பானா சரியா போச்சு அப்போ பெண்கள் பிரச்சனையை

    • Chinmayi - TwitterChinmayi 18,148 January 5, 2011

      @thiagu1973 Hmm so in that case you are still hanging on to the past. Every community in India has gone through oppression.

    • Chinmayi - TwitterChinmayi 18,148 January 5, 2011

      @thiagu1973 Illa nijamma puriyala andha line.

    • Chinmayi - TwitterChinmayi 18,148 January 5, 2011

      @thiagu1973 Here I am talking of the oppressor, of the man that ill-treats. He is mentally ill. Thats what it means.

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi இறந்தகாலமின்றி நிகழ்காலமில்லை துண்டிக்கப்பட்ட காலம் ஒன்று இருக்கா காலம் என்றால் என்ன

    • Chinmayi - TwitterChinmayi 18,149 January 5, 2011

      @thiagu1973 onga alavu thamizh enaku teriyaadhu. I understand the importance of history.

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi yes we dont allow the oppressor , we fight against his politics his jaathi his matham and cunture

    • Chinmayi - TwitterChinmayi 18,150 January 5, 2011

      @thiagu1973 Fight only against the oppressor. Andha jaadi culture ellaathodayum sandai edhukku? Andha jaadhi la nallavan irundha?

    • Chinmayi - TwitterChinmayi 18,150 January 5, 2011

      @thiagu1973 this like saying all a lot of Muslims are terrorists and hence I think they are all bad? Neenga solradhu apdi dhaan irukku

    • Chinmayi - TwitterChinmayi 18,150 January 5, 2011

      @thiagu1973 British people namma ellaarayum ore equal a oppress pannaanga. Aana avanga pinnaadi namba naade oadudhu.

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi //Andha jaadhi la nallavan irundha?// அவங்க நல்லவங்களா இருந்தா சாதியை உதறி இருப்பாங்க i mean they never follow their jaathi

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi //British people namma ellaarayum ore equal a oppress pannaanga// சோ

    • arun1paladin - Twitterarun1paladin 3 January 6, 2011

      @Chinmayi @thiagu1973 If so then why did British keep 'knowledge in Sanskrit' as a criteria to get MBBS seat in the Madras Presidency?

    • Chinmayi - TwitterChinmayi 18,150 January 5, 2011

      @thiagu1973 Can you please answer my question on Islam?

    • Chinmayi - TwitterChinmayi 18,150 January 5, 2011

      @thiagu1973 cho?

    • Chinmayi - TwitterChinmayi 18,150 January 5, 2011

      @thiagu1973 So ongala porutha varai terrorists muslims a irundhu, nalla muslims irundha, avanga avangaloda madhatha udharanum. Enna nyaayam?

    • Chinmayi - TwitterChinmayi 18,150 January 5, 2011

      @thiagu1973 neenga yaaru illa naa yaaru nga solradhukku avanga endha practice a vechukkanum odharanum nu?

    • Chinmayi - TwitterChinmayi 18,150 January 5, 2011

      @thiagu1973 Similarly though there are bad people you cannot tag them under their caste or creed or community.

    • Chinmayi - TwitterChinmayi 18,150 January 5, 2011

      @thiagu1973 In this case there are good people and bad people. Thats the only division you and I should be bothered about.

    • Chinmayi - TwitterChinmayi 18,150 January 5, 2011

      @thiagu1973 Not the caste community creed and culture.

    • Chinmayi - TwitterChinmayi 18,150 January 5, 2011

      @thiagu1973 Seri, paattu paadravangala pathi neenga enna ninaikkareenga? What do you think about performers and actresses?

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi //ractice a vechukkanum odharanum nu?// யாருமே சொல்லகூடாது ஒடுக்குபவனை மாற்றிகொள் என சரியா :)

    • Chinmayi - TwitterChinmayi 18,151 January 5, 2011

      @thiagu1973 oh so, you are saying the oppressed man should not change his thinking to broader views, should not be educated? Wow!

    • Chinmayi - TwitterChinmayi 18,151 January 5, 2011

      @thiagu1973 Vellakaaran indians a oppress pannaaan.So avan ennatha odharardhu? Avan poi skin color maathikkanuma?British ngardha odharanuma?

    • Chinmayi - TwitterChinmayi 18,151 January 5, 2011

      @thiagu1973 Should German cease to exist because they oppressed the Jews because of one Hitler? And say they are no longer German

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi //his thinking to broader views, should not be educated? Wow!// do you thing that u only know what is education

    • Chinmayi - TwitterChinmayi 18,151 January 5, 2011

      @thiagu1973 Definitely not. Apparently you are not willing to listen at all. You want the oppressed to continue to believe that is oppressed

    • Chinmayi - TwitterChinmayi 18,151 January 5, 2011

      @thiagu1973 When he is free of oppression and he can be whatever he wants to be and be a winner all the way

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi //Avan poi skin color maathikkanuma?British ngardha odharanuma?// உங்க சிந்தனை ரொம்ப கீழா இருக்கு சமூகத்தை பற்றி படியுங்கள் :)

    • Chinmayi - TwitterChinmayi 18,151 January 5, 2011

      @thiagu1973 adhu seri.. Neenga mattum jaadhiya odharanum nu solreengale... epdi jaadiya odharardhu nnu kaettaen.

    • Chinmayi - TwitterChinmayi 18,151 January 5, 2011

      @thiagu1973 Naa keezhavae irukkaen.. neenga maelayae irunga. :)

    • Chinmayi - TwitterChinmayi 18,152 January 5, 2011

      @thiagu1973 And immediately at the drop of a few lines you pass a judgment on me on how "keezha" I am. You dont want to listen

    • Chinmayi - TwitterChinmayi 18,152 January 5, 2011

      @thiagu1973 I have Utopian dreams and dream of equality. Even if it is in my dreams, I wont let you come and taint it :) My dreams come true

    • Chinmayi - TwitterChinmayi 18,152 January 5, 2011

      @thiagu1973 In the meanwhile, you can be whatever you want to be. I am neither the oppressor nor the oppressor.

    • Chinmayi - TwitterChinmayi 18,152 January 5, 2011

      @thiagu1973 And You should probably not point your fingers at me in the same caste based view and say what I should do.

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi கீழ அர்த்தம் புரிதலை சொன்னேன் தவறா இருந்தா வாபஸ் வாங்கிக்கிறேன்

    • Chinmayi - TwitterChinmayi 18,152 January 5, 2011

      @thiagu1973 I haven't oppressed anyone nor do I hate anyone. I know to sing and I ask for help from the divine that my music should heal

    • Chinmayi - TwitterChinmayi 18,152 January 5, 2011

      @thiagu1973 To you and your friends, I ask that don't look at me as a representative of an oppressing class. Of something I haven't done

    • thiagu1973 - Twitterthiagu1973 119 January 5, 2011

      @Chinmayi நான் அப்படி நினைக்கவில்லை

    • Chinmayi - TwitterChinmayi 18,152 January 5, 2011

      @thiagu1973 sandhosham. Enna maadiri narayya paeru irukkaanga. We want change and we want equality. We are equal in the eyes of God

    • Chinmayi - TwitterChinmayi 18,152 January 5, 2011

      @thiagu1973 Wherever necessary I ask for equality and ask for spreading love and not hatred.

    • Chinmayi - TwitterChinmayi 18,152 January 5, 2011

      @thiagu1973 For us musicians, music is the only religion, caste, creed, community. Enaala indha jaadhiya odhara mudiyaadhu. Puriyudha? :)

    • rajan_allinall - Twitterrajan_allinall 441 January 5, 2011

      @Chinmayi நீங்க பிராமணரா?!

    • thiagu1973 - Twitterthiagu1973 120 January 5, 2011

      @Chinmayi சாதி என்பதற்கு நீங்களா ஒரு கற்பனை காவியம் எழுத கூடாது சகோதரி

    • arun1paladin - Twitterarun1paladin 3 January 6, 2011

      @Chinmayi @thiagu1973 super singerla paadura chinna pasanga modhakkondu adhu pola showla ellam ore thayir soru vaadaiye en adikkudhu?

    • Chinmayi - TwitterChinmayi 18,152 January 5, 2011

      @rajan_allinall Yaen kaekkareenga?

    • Chinmayi - TwitterChinmayi 18,152 January 5, 2011

      @thiagu1973 saadhi enbadharkku thamizh agaraadhi enna solgiradhu enru padithuvittu enakku sollungal.

    • Chinmayi - TwitterChinmayi 18,152 January 5, 2011

      @thiagu1973 aan jaadhi pen jaadhi. Alladha jaadhi malli poo. Kalaignargal jaadhi kavignargal inam.

    • rajan_allinall - Twitterrajan_allinall 441 January 5, 2011

      @Chinmayi ஒதற முடியாத அளவுக்கு என்ன ஜாதின்னு தெரிஞ்சுக்க தான்

    • thiagu1973 - Twitterthiagu1973 120 January 5, 2011

      @Chinmayi எனக்கு வேலை கொடுப்பதற்கு நன்றி

    • Chinmayi - TwitterChinmayi 18,152 January 5, 2011

      @rajan_allinall pen jaadhi.

    • Chinmayi - TwitterChinmayi 18,152 January 5, 2011

      @thiagu1973 avlo periya vaelai ellaam illa. :) saadharnama refer pannunga nnu sonnadhaye ongalaala easy a eduthukka mudiyalae yaen?

    • thiagu1973 - Twitterthiagu1973 121 January 5, 2011

      @Chinmayi நடப்பன ஊர்வன பறப்பனவெல்லாம் சாதி இருக்கு அதுக்கெல்லாம் இடஒதுக்கீடு இருக்கான்னு கேட்பீக போல

    • thiagu1973 - Twitterthiagu1973 121 January 5, 2011

      @Chinmayi உங்கள் தத்துவம் புல்லரிக்கிறது உங்களது சிஸ்யனாக ஏற்றுகொண்டு தீட்சை அளியுங்கள் :)

    • rajan_allinall - Twitterrajan_allinall 441 January 5, 2011

      @Chinmayi யாருக்கு! கல்யாணமாயிடுச்சா!?

    • thirumarant - Twitterthirumarant 371 January 5, 2011

      @Chinmayi வாங்க வணக்கம்...இன்னிக்கி என்ன சீக்கிரம் என்ட்ரி குடுத்திட்டீங்க?

    • Chinmayi - TwitterChinmayi 18,153 January 5, 2011

      @thiagu1973 Well it definitely exists in with Honey Bees. They are said to have a very good 'social structure'

    • Chinmayi - TwitterChinmayi 18,153 January 5, 2011

      @rajan_allinall excuse me?

    • thiagu1973 - Twitterthiagu1973 121 January 5, 2011

      @Chinmayi ஏன்னா இவ்ளோ நேரம் பேசிட்டு போய் அகராதியை பாருங்கன்னா என்ன அர்த்தமுன்னு புரியலை உங்க டிக்ஸ்னரி என்ன சொல்லுது

    • Chinmayi - TwitterChinmayi 18,153 January 5, 2011

      @thiagu1973 parava illanga.. idhellam enakku teriyaadhu. nakkalukku nanri :)

    • thiagu1973 - Twitterthiagu1973 121 January 5, 2011

      @Chinmayi //'social structure'// வாட் பர்ப்ஸ் இட் இஸ் இன் சொசைட்டி

    • rajan_allinall - Twitterrajan_allinall 441 January 5, 2011

      @Chinmayi யெஸ் ப்ரொசீட்!

    • Chinmayi - TwitterChinmayi 18,153 January 5, 2011

      @rajan_allinall what is that about ?

    • Chinmayi - TwitterChinmayi 18,153 January 5, 2011

      @rajan_allinall neenga paesardhu puriyaadha poadhu proceed panradhu not possible.

    • rajan_allinall - Twitterrajan_allinall 441 January 5, 2011

      @Chinmayi பெண்ஜாதின்னு சொன்னீங்களே! அப்பிடீன்னா சம்சாரம்னு அர்த்தம்! அதான் கேட்டேன்! இப்போ ப்ரோசீட் பண்ணுங்க

    • thiagu1973 - Twitterthiagu1973 121 January 5, 2011

      @Chinmayi ரோட்டில் நடக்கிறார்களே அவர்கள் அப்போதைக்கு ஒரு சாதி பேசிக்கொண்டு இருப்பவர்கள் ஒரு சாதி ஏன்னா பேசாதவன் இருக்கான்

    • Chinmayi - TwitterChinmayi 18,153 January 5, 2011

      @thiagu1973 that was in response to whether parappana oorvana have a societal structure. It seems they all do.

    • thiagu1973 - Twitterthiagu1973 121 January 5, 2011

      @Chinmayi பாடிக்கொண்டு இருப்பவர்கள் ஒடு சாதி ஏன்னா பாடாதவன் இருக்கான் காபி சாப்பிடுபவன் ஒரு சாதி ஏன்னா டீ சாப்பிடுபவன் இருக்கான்

    • Chinmayi - TwitterChinmayi 18,154 January 5, 2011

      @rajan_allinall Interesting. Prefer not to :)

    • rajan_allinall - Twitterrajan_allinall 441 January 5, 2011

      @Chinmayi ஓ! ஜாதி பற்றிய உங்கள் அவதானிப்புகளில் ஒத்துச் செல்பவன் கிடைக்கக் காத்திருக்கிறீர்கள் போலும்!

    • rajan_allinall - Twitterrajan_allinall 441 January 5, 2011

      @Chinmayi வினவியவொன்றுக்கான தெளிவு கிடைபடும் நின்மொழியிலென்று வர்த்தமானத்திற்காய் காத்திருக்கிறேன்!

    • F5here - TwitterF5here 473 January 5, 2011

      I endorse ur views.. Kudos ;) :) @Chinmayi for ur argument wit@thiagu1973

    • arun1paladin - Twitterarun1paladin 3 January 6, 2011

      @Chinmayi @thiagu1973 Here we had managed with a community of hitlers for 2000 years.Till they form around 80% judiciary..

    • arun1paladin - Twitterarun1paladin 3 January 6, 2011

      @Chinmayi @thiagu1973 jaadhiyum madhamum onaa!!!! oru madham innoru mansana inferiornu solludhaa..aana noble souls ezhudhuna manusmriti?

    meghanadth
    4 January 4, 2011

    @Chinmayi hai madam

  • ezharai - Twitterezharai 423 January 4, 2011

    @Chinmayi சரி அப்ப ரேசிசம் இருக்கா இல்லையா? அத பத்தி என்ன நினைக்கறீங்க?

  • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

    @Chinmayi r u there

  • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

    @Chinmayi r u tamilian?

  • rajan_allinall - Twitterrajan_allinall 439 January 4, 2011

    @ezharai வுடுங்க தோழரே! அக்காதான் முடியலன்னு சொல்லிடுச்சே!@Chinmayi

  • thirumarant - Twitterthirumarant 366 January 4, 2011

    @rajan_allinall அப்ப கெலிச்சது எழரையா? @ezharai@Chinmayi

  • zq__ - Twitterzq__ 113 January 4, 2011

    @Chinmayi zq followed by 2 underscores. :) @ezharai

  • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

    @Chinmayi with whom u r tweeting

  • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

    @Chinmayi i couldnt get u but i feel its a serious issue

  • shariq1975 - Twittershariq1975 32 January 4, 2011

    @Chinmayi you can use this site for tamil typinghttp://www.google.com/transliterate

  • TBCD - TwitterTBCD 971 January 4, 2011

    @Chinmayi How about somebody feeling superior? this also exists in this society..hav living examples just before our eyes @ezharai@zq_

  • rajan_allinall - Twitterrajan_allinall 439 January 4, 2011

    @thirumarant @ezharai @Chinmayi ஜெயிச்சது யாரோ! ஆனா நாம இல்ல

  • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

    @Chinmayi k then bye takecare

  • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

    @Chinmayi మీరు కొంచం బిజీ అంకుంట

  • rajan_allinall - Twitterrajan_allinall 439 January 4, 2011

    @Chinmayi @thirumarant @ezharai நிறை குடம் ஏழரை வாழக வாழ்க! குறை குடம் சின்மயின் பெருந்தன்மை ஓங்குக!

  • ezharai - Twitterezharai 424 January 4, 2011

    @Chinmayi நீங்கதான் நிறவெறியை அஜென்டாவுக்கு கொண்டு வந்தது. அது இருக்கிறதா என கேட்டதற்கு பதிலில்லை. இப்போது சொன்னாலும் சரி

  • ezharai - Twitterezharai 424 January 4, 2011

    @Chinmayi நாங்க என்ன முயற்சித்தாலும் கண்ணை திறந்தாதான் வெளிச்சம் தெரியும் @zq__ @the_tweedy @4sn@yathirigan @TBCD

  • zq__ - Twitterzq__ 113 January 4, 2011

    @Chinmayi உண்மை உறங்கட்டும்.@ezharai

  • Poonkavirathan - TwitterPoonkavirathan 23 January 4, 2011

    @Chinmayi sure accepted...

  • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

    @Chinmayi haiiiiiiiiiiiii

  • 4SN - Twitter4SN 362 January 4, 2011

    @Chinmayi the whole problem is many people 4 centuries swung as they wanted & no one stopped them. v r trying 2 help those affected.

  • meghanadth - Twittermeghanadth 4 January 4, 2011

    @Chinmayi hai

  • zq__ - Twitterzq__ 113 January 4, 2011

    @Chinmayi ஏங்க, ஒரு பப்ளிக் forum-ல நீங்க கருத்து சொல்லும்போது அதை நாலு பேர் விமர்சனம் பண்ணுவாங்க.You gotta defend your stance.

  • 4SN - Twitter4SN 362 January 4, 2011

    @Chinmayi k. agreed, bt as of today. he is weak. i need to give him more food for him to believe himself. is tht wrong?

  • psankar - Twitterpsankar 353 January 4, 2011

    @Chinmayi @4SN Some people were oppressed for some time & now it is their chance to oppress. It's not right but just evolution, bad politics

  • 4SN - Twitter4SN 362 January 4, 2011

    @Chinmayi 'Look forward' is the mst abused word, i think. we need 2 understand the past and work towards correcting it. #JustPersonalViews

Previous Retweets ezharai - Twitter ezharai 429 January 4, 2011 RT @meenakandasamy: @Chinmayi @ezharai thazhthapattavargal doesn't mean "inferior ppl" it means those who've been "inferiorized" by #cas ... ajinomotto - Twitter ajinomotto 504 January 4, 2011 RT @meenakandasamy: @Chinmayi @ezharai thazhthapattavargal doesn't mean "inferior ppl" it means those who've been "inferiorized" by #cas ... udanpirappe - Twitter udanpirappe 465 January 5, 2011 RT @Chinmayi: @rajan_allinall neenga paesardhu puriyaadha poadhu proceed panradhu not possible. saandah 246 January 4, 2011 RT @Chinmayi: Exists but not in pratise!! http://www.tn.gov.in/tamiltngov/tamilgos... WHY?!?!! bala2828 - Twitter bala2828 13 January 4, 2011 RT @Chinmayi: Exists but not in pratise!! http://www.tn.gov.in/tamiltngov/tamilgos... WHY?!?!! ezharai - Twitter ezharai 429 January 4, 2011 RT @meenakandasamy: @Chinmayi @ezharai thazhthapattavargal doesn't mean "inferior ppl" it means those who've been "inferiorized" by #cas ... ajinomotto - Twitter ajinomotto 504 January 4, 2011 RT @meenakandasamy: @Chinmayi @ezharai thazhthapattavargal doesn't mean "inferior ppl" it means those who've been "inferiorized" by #cas ... udanpirappe - Twitter udanpirappe 465 January 5, 2011 RT @Chinmayi: @rajan_allinall neenga paesardhu puriyaadha poadhu proceed panradhu not possible.