Friday, December 23, 2011

Periyar tweets by kryes 24-11-2011

krs
16) <கிரந்தம் தவிர் | தமிழ் தவறேல்> என்ற தமிழ் முனைப்பை, ஐயா நினைவிற் காணிக்கை ஆக்கி மகிழ்கிறேன்!
krs
15) பெருமதிப்பு கொண்ட ஒரே தமிழ் இலக்கிய/சமூகவாதி = ஐயன் வள்ளுவர்! இருப்பினும் வள்ளுவரையே கேள்வி கேட்பார் =
krs
14) தன்னலமில்லா + கொள்கைத்துணிவு அரசியல் என்பதற்கு = இன்றைய இளைஞர்க்கு சிறந்த எடுத்துக்காட்டு =
krs
13) தமிழ்நாட்டிலே, எப்பேர்ப்பட்ட 'கொம்பனும்', ஐ, மனத்தளவில் பிடிக்கலீன்னாலும், உதட்டளவில் பம்மியே உச்சரிக்க வேண்டியுள்ளது:))
krs
12) இன்னைக்கு சாதிப் பெயரைப் பொதுவில் சொல்லக் கூச்சப்படுகிறோம்-னா அதுக்கு ஒரே காரணம் = (Not so in N.India)
krs
11) சுயமரியாதைத் திருமணம், பெண்ணுரிமை, தேவதாசி ஒழிப்பு, மதுவிலக்கு, குடும்பக் கட்டுப்பாடு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்=
krs
10) கருத்து வேறு, நட்பு வேறு என்பதில் உறுதி! = இன்றைய பல பேருக்குப் பாடம்! கருத்துக் காழ்ப்பால் நட்பைக் கொச்சைப்படுத்தாவர்!
krs
9) பெரியார் "கடவுள் இல்லை" என்று சொல்லி இருக்காவிட்டால், Hypocrite கள் அதிர்ந்து இருக்கவே மாட்டார்கள்! இன்றைய பலபேரின் "தன்மானம்"=
krs
8) பெரியார் பழுத்த நாத்திகவாதி என்றாலும், அவரும் பாரதிதாசனும் போற்றிய ரெண்டே ரெண்டு ஆன்மீகர்கள் = 1.இராமானுசர் 2.வள்ளலார்
krs
7) பெரியார் எண்ணிய கருவறை நுழைவுப் போராட்டம்..."அனைத்துச் சாதி அர்ச்சகர்" திட்டத்தைக் கிடப்பில் போட்ட "புண்ணியர்"=கருணாநிதி
krs
6) பாரதி கவிஞன் இல்லை! பெரியார் சீர்திருத்தவாதி இல்லை-ன்னு...சில இலக்கியவாதிகள் பேசலாம்! அவர்களையும் "இல்லை-இல்லை" சொல்ல வைத்த
krs
5) "நான் யார்?" -ன்னு ஆத்மா கதையடிக்கும் சில மதவாதிகள்! பெரியார் சொன்ன = "நான் யார்?" (அவர் கையெழுத்திலேயே)
krs
4) தந்தை பெரியாரை ஈ.வெ.ரா என்று எழுதுவதே சரி! ஈ.வே.ரா அல்ல! = ஈரோடு. வெங்கட(சாமி). ராமசாமி ; தாயார் = முத்தம்மாள்
krs
3) தந்தை பெரியார் அஞ்சல் தலை =
krs
2) தந்தை பெரியார் = நாட்டு விடுதலை வீரர்; தமிழ் விடுதலை வீரர்; தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கண்ட "தமிழறிஞர்"
krs
1) கடவுள் இல்லை! இல்லவே இல்லை:) = பல Hypocrite-களை "அதிர" வைத்த திரு-வாசகம்!

No comments:

Post a Comment