10.@baleprabu : வேடந்தாங்கலிலேயே வீடாம்.பறவைகளை அருகில் இருந்தே பார்க்கலாம் என்று ரியல் எஸ்டேட் விளம்பரம். அட நாதாரிகளா நீங்க போனா பறவை எப்படி வரும் அங்க? --ReTweet
09.@yazhini_appa : குழந்தைகளிடம் குழந்தை போல் கோபப்பட்டு பாருங்கள். அவை உங்களை சமாதனபடுத்தும் முறை அலாதியானது. --ReTweet
08. @vivaji : நல்ல பாடல்களைத்தர 80 களில் இளையராஜாவும், 90 களில் ரகுமானும் இருந்தார்கள். 11 வருடமாச்சி, யாருமே வரவில்லை. காத்திருக்கிறோம் -- ReTweet
07. @senthilchn : மலையாளி நண்பர்கள் கஷ்டப்பட்டு பயத்தில் தமிழ் பேசுவதை பார்க்க பாவமாய் இருக்கிறது... இத்தனை பயம் தேவையில்லை... நாங்கள் நல்லவர்கள் --ReTweet
06. @SriniBarati : மூக்காலேயே பேசுற பொண்ணுங்க மூக்க உடைச்சிடலாமானு ஒரு வெறி வருது..# என்ன ஸ்டைலோ போங்க... --ReTweet
05.@g4gunaa : சினிமா இரவுக்காட்சிகளுக்கு விரைவில் தடை #அடப்பாவிங்களா.. ஏற்கனவே 120 கோடியத் தாண்டி போய்ட்டிருக்கு ;-))) --ReTweet
04. @navi_n : இப்ப இருக்ற விலைவாசிக்கு விலைய வாசிச்சிட்டு வர தான் முடியும். எதும் வாங்க முடியாது. --ReTweet
03. @kadaikutti : உங்கள் டைம்லைனில் முதல் ட்வீட்டையும் மூன்றாம் ட்வீட்டையும் சேர்த்து புதுட்சா ஒரு ட்வீட் போடுங்க.. பல பேரு அப்படித்தான் வாழுராயங்க! --ReTweet
02. @StanlyJoseph : கடைசிவரை காதலைச் சொல்லவில்லை என்றால் அது நடிகர் முரளி. கடைசிவரை கருத்து சொல்லவில்லை என்றால் அது நம்ம பிரதமர் --ReTweet
01. @ividhyac : சிம்புவைத் தொடர்ந்து மாதவன் போலீஸ் இன்ஸ்பெக்டராய். #காக்கி ட்ரெஸ்க்கு கட்டம் சரியில்ல --ReTweet
No comments:
Post a Comment