10.@Pethusamy : கேப்டன் டோணிக்கு தீவிரவாதிகள் குறி #நியாயப்படி அவர்கள் குறி வைக்க வேண்டியது தீவிரவாதிகளை சினிமாவில் பந்தாடின நம்ம ஊர் கேப்டனைத்தானே.--ReTweet
09.@g_for_guru : இந்த சேவாக் இனி நான் தாத்தா அகுற வரைகும் டீம்ல இருப்பான்...# கஷ்டகாலம்....--ReTweet
08. @i_am_mano : இந்த உலகில் காதல் தோல்விக்கு முக்கிய காரணம் "சொல்லி மறுக்கபடுவது அல்ல" "சொல்லாமல் மறைக்கபடுவது தான்" -- ReTweet
07. @arasu1691 : வருஷம் பூரா இவனுகளோடையே சீரிஸ் போடுங்கடா..எல்லா ரெக்காடையும் எழுதிவாங்கிடலாம் #சேவாக்-கிரிகெட் போர்டிடம் --ReTweet
06. @erode_kathir : ஏன்தான் இந்த சேவாக் 219 எடுத்தாரோ. பயபுள்ளைக நாளைக்கே ”தென்னக சேவாக்”னு விஜய்க்கு கட்-அவுட் எல்லாம் வெச்சுக் கொல்லுவாங்களே!--ReTweet
05.@say_satheesh : சனி பெயர்ச்சி எனக்கு ரொம்ப மோசமா இருக்காம், ஆனாலும் மே மாசம் வூடு கட்டுவேனாம் (வேலையை ரிசைன் பண்ணிட்டு கட்டிட வேலைக்கு போவேன் போல) --ReTweet
04. @aynsundar : இப்பெல்லாம் பஸ் டிக்கெட்டை கசக்கி எரிய தோணுவதில்லை. நெறைய காசு கொடுத்து வாங்கியதாச்சே!?.--ReTweet
03. @iYesTN : கூடுதல் நிதி, மண்ணெண்ணெய், மின்சாரம் கேட்டு பிரதமருக்கு ஜெ கடிதம் # அப்படியே ஒரு லோடு கவரும் ஸ்டாம்பும் அனுப்ப சொல்லுங்க!--ReTweet
02. @gpradeesh : நல்லவன்னு பேர் எடுக்க 2 எளியவழிகள்! காமம் பிடிச்சாலும், பிடிக்காத மாதிரியும்,பக்தி பிடிக்கலைனாலும் பிடிச்ச மாதிரியும் நடிக்கணும்!--ReTweet
01. @v2wit : ஏனோ சச்சின் 200 அடித்த போது இருந்த ஒரு எக்சைட்மென்ட் இன்று சேவாக் அடித்தபோது வரவில்லை..! #Sachin #Sehwag..--ReTweet
No comments:
Post a Comment