kryes krs
10) இயேசு நாதப் பெருமான் & நம்மாழ்வார் = கடைசி வார்த்தைகள் ஒன்றே போல்? goo.gl/dJyBm பைபிள்-திருவாய்மொழிப் பதிவு! #Christmas
kryes krs
8) கண்ணன் தோற்றத்து நிகழ்வுகளும், இயேசு நாதப் பெருமான் தோற்றத்து நிகழ்வுகளும்...ஒன்றே போல் இருப்பது வியப்பிலும் வியப்பு! #Christmas
kryes krs
7) தமிழில் இயேசு நாதப் பெருமான் மீது பாடிய இலக்கியங்கள் = தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இயேசு காவியம்! #Christmas
kryes krs
6) இயேசு நாதப் பெருமான்= சமயப் புரட்சியாளர்! மன்னிப்பைப் போதித்தவரே...ஆலயத்தில் பணம் பண்ணுபவர்களை, வன்முறையாகத் தள்ளி விட்டார்! #Christmas
kryes krs
5) ஆலயத்தில் "காசுக்காக" விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, என் வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்றார்! #Christmas
kryes krs
4) நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு - மத்தேயு #Christmas
kryes krs
3) உங்களில் பாவமே செய்யாதவர்கள் இவள்மேல் முதலாவது கல்லெறியக் கடவது என்று சொன்னார்! - Very True for Twitter Arguments! #Christmas
kryes krs
2) நீங்களும் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மன்னியாமற் போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார் - மத்தேயு #Christmas
kryes krs
1) கன்னிகை கர்ப்பவதியாகி குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்! இம்மானுவேல் =தேவன் நம்மோடு இருக்கிறார் #Christmas
No comments:
Post a Comment