10.@pattaasu : கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்பதை,நியாயமாக கணவன்தான் சொல்லி இருக்கணும்.தவறுதலாக அரசியல்வாதிகள் சொல்கிறார்கள்.--ReTweet
09.@say_satheesh : இன்னைக்கு காலையில் இருந்து சனி இடம் மாறிடுச்சுன்னு சொன்னாய்ங்க!ஆனா இப்பவும் வெள்ளிக்கும் ஞாயிறுக்கும் நடுவில தான் இருக்கு! --ReTweet
08. @ezharai : லோயர் கேம்புல தமிழ்நாடு போலீசு விவசாயிகளை அடிச்சு துவைக்கறாங்க ... மறக்காம மெரினால மெழுகுதிரி கொளுத்திடுங்க #வெளங்கிடும் -- ReTweet
07. @ThirutuKumaran : தேசிய நூலோட நிறுத்தாம அப்படியே தேசிய பனியன், தேசிய அன்டராயர்னு வரிசையா சொல்லிட்டா எல்லாரும் அதவே யூஸ் பண்ணுவோம் ! --ReTweet
06. @pulavar_tharumi : @ராமன் 'இன்று போய் நாளை வா'. @ராவணன் அடேய், இத எஸ்.எம்.எஸிலேயே அனுப்பிருக்க வேண்டியது தானே. #140InRamayan --ReTweet
05.@NVaanathi : பர்சனல் விஷயமா லீவ் வேணும்ன்னு கேட்டா, "என்ன விஷயம்ன்னு" கேள்வி கேட்கும் அறிவாளியை என்ன செய்யலாம்? #டேமேஜர் --ReTweet
04. @maethai : அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எல்லாம் இன்றைய பெண்களிடையே காணப்படுவதில்லை என்பதைவிட அது தேவைபடவில்லை என்பதே உண்மை! --ReTweet
03. @natchial : சசி, அம்மா யாரவது ஒருத்தர்... என்ன நடந்ததுன்னு சொல்லிடுங்க ப்ளிஸ்.#மத்தவங்க விடுற கப்சா கதைகளைத் தாங்க முடியல் யுவர் ஆனர் --ReTweet
02. @DrTRM : சூரியன் என்ற மிகப்பெரிய அணு உலையை நாம் சரியாகப்பயன்படுத்தினால் பூமியில் அணுவுலை தேவையேயிருக்காது :) --ReTweet
01. @losangelesram : ’காவல் கோட்டம்’ எழுத்தாளர் சு. வெங்கடேசனுக்கு சாஹித்ய அகாடெமி பரிசு! கன்கிராட்ஸ்! --ReTweet
No comments:
Post a Comment