Thursday, June 20, 2013

கசுத்தூரி

Started by ptcv_ on Jan 18, 2013
Sort tweets by latest first

போடா போடி என்று ஒரு படம் பார்த்தேன்.. படத்தில் நாயகியின் நடிப்பும், குரலும் மட்டுமே பிடிச்சிருந்தது.. ptcv_ tweeted on Jan 18, 2013 12:16

@ptcv_ வரு ராக்ஸ் kochikanal replied on Jan 18, 2013 12:17

@pksgr நடிக்காமல், இயல்பா இருங்க என்று சொல்லிருப்பாங்க போல.. ptcv_ replied on Jan 18, 2013 12:18

@ptcv_ அதே தான்.. ஆனா மேன்லியா பொண்ணு. kochikanal replied on Jan 18, 2013 12:20

@pksgr வெங்காயம். மேன்லின்னா என்னாப்பா..? ptcv_ replied on Jan 18, 2013 12:22

@ptcv_ ஆணுக்குப்பெண் வேடமிட்டாற்போல் உள்ளார். குரலும் அவ்வாறே. ரிஜிட்டட். @PKSGR tekvijay replied on Jan 18, 2013 12:28

@tekvijay சமீராவைக்கூட இப்படி சொல்லியேதான் நக்கல் அடிச்சாங்க @ptcv_ @PKSGR sowmi_ replied on Jan 18, 2013 12:33

@Sowmi_ நீங்க வேற?! தமன்னாவையே நேப்பாளி கூர்க்கான்னு சொன்னவங்க இருக்காங்க! இதெல்லாம் முக லட்சணத்தை வைத்து சொல்வது! @ptcv_ @PKSGR tekvijay replied on Jan 18, 2013 12:35

@tekvijay முகத்தில் என்ன ஆண்மையான முகம்/பெண்மையான முகம் வேண்டி இருக்கு? எல்லோரும் மனிதர்கள் அது போதாதா? @ptcv_ @PKSGR sowmi_ replied on Jan 18, 2013 12:38

@Sowmi_ இதே ஒரு அனுஷ்கா திரிஷாவை யாரும் அப்படி சொல்வதில்லை சமீராவை சொன்னா ஏத்துக்கறாங்க. ஏன்னு யோசிக்கணும் @ptcv_ @PKSGR tekvijay replied on Jan 18, 2013 12:43

@tekvijay அப்படிச் சொல்வதே தவறு என்பேன். நீங்க ஏன்னு யோசிச்சு ஏத்துக்கணும்னு சொல்றீங்க. @ptcv_ @PKSGR sowmi_ replied on Jan 18, 2013 12:47

. @tekvijay @PKSGR பெண்மை ததும்பு முகம் என்று எந்த நடிகையைச் சொல்லுவீங்க என்று அறிய ஆவலாக இருக்கேன்.. @sowmi_ ptcv_ replied on Jan 18, 2013 14:03

@ptcv_ amala jyothika aishwaryarai shilpashetty anushka kasthuri soundharya sarojadevi padmini :) @tekvijay @PKSGR @Sowmi_ psankar replied on Jan 18, 2013 14:06

@psankar அடடே ஒற்றே ஒற்று தமிழ்ப்பெண்ணாவது வந்தாங்களே.. கசுத்தூரி தமிழ் தானே.. இல்ல அதுவுமில்லையா? @tekvijay @PKSGR @Sowmi_ ptcv_ replied on Jan 18, 2013 14:08

@ptcv_ கசுத்தூரி தமிழா? நோ :) paval replied on Jan 18, 2013 14:15

@paval செல்வி.சென்னை பட்டமெல்லாம் வாங்கினாங்களே. சென்னையைச் சேர்ந்தவர் தானே.. இல்லையா..? ptcv_ replied on Jan 18, 2013 14:17

@ptcv_ சென்னை சேட்டு paval replied on Jan 18, 2013 14:20

@paval நம்ப முடியவில்லை.. முடியவில்லை.. வில்லை.. லை !! ptcv_ replied on Jan 18, 2013 14:22

@ptcv_ @paval நண்பனின் அக்கா வீடும் கசுத்தூரியும் ஒரே அடுக்குமனை. சைவ அந்தணக் குடும்பம் கசுத்தூரி. நெற்றியில் நீறோடு கண்டுள்ளேன் ragavang replied on Jan 18, 2013 14:41

@RagavanGஎனக்கும் இருக்காங்களே நண்பர்கள் :) @ptcv_ @paval psankar replied on Jan 18, 2013 17:35

@psankar ஹலோ அவர் ’நெற்றியில் நீறோடு’ன்னு தான் சொன்னாரு, ’நீரோடு’ அல்ல, ரொம்ப பொறாமை படாதீங்க:) @RagavanG @ptcv_ paval replied on Jan 18, 2013 17:36

@paval கண்ணதாசனைக் கேட்டா அது திருநீராகவும் ஆகலாமென்பதைக் குறிக்க திருநீரு என்றும் சொல்லலாமென்பார் ;-)) @psankar @RagavanG ptcv_ replied on Jan 18, 2013 18:29

@ptcv_ இப்பதான் கண்ணதாசனைக் கேட்டேன். அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்குறாரு. நீரும் நீறும் வேற வேறன்னு சொல்றாரு :) @paval @psankar ragavang replied on Jan 18, 2013 19:02

@ragavang சின்ன வயசில் கேட்டது. இந்த உடம்பு மண்ணாகவும் போகலாம், நீறாகவும் போகலாம் என்பதால் நீறு பூசுறாங்க @paval @psankar ptcv_ replied on Jan 18, 2013 20:02

@ptcv_ யோவ், தட் தட் மேன், தட் தட் இசுபெசாலிட்டி மெயிண்டெயின் பிளீசு. நீர் நாத்திகம்தான் பேசோனும். @ragavang @paval @psankar scanman replied on Jan 18, 2013 20:12

@scanman என் கருத்துரிமைக்குரல்வளையை நெறிக்காதீங்க அண்ணே ! @RagavanG @paval @psankar ptcv_ replied on Jan 18, 2013 20:27

No comments:

Post a Comment