@nchokkan @equanimus கிமோ படங்கள் செய்து ஜெயித்த பின் அல்ல, அதற்குமுன்பே கண்டுசொன்ன ஆளே கமல்தான்! வேலையை விடசொல்லி கூட்டிவந்ததே கமல்தான்!
- @tekvijay கிமோவை கமல் அறிமுகப்படுத்தினார்ங்கறதையெல்லாம் யாரும் மறுக்கலை, இந்த டிஸ்கஷனை கமல் வெர்ஸஸ் கிமோவா மாத்தினா நான் அம்பேல்
- @nchokkan கிமோவின் தனிப்பட்ட திறனையும் யாரும் குறைசொல்லமுடியாதுதான்! ஆனால் கமல் நகைச்சுவை தனியாவும் ஜெயித்தநாயகனே! பேசும்படம் கூட ஹிட்தானே!
- @tekvijay //கமல் நகைச்சுவை தனியாவும் ஜெயித்தநாயகனே!// நான் இதை ஏற்கவில்லை. சிங்கார வேலன்தவிர வேறு உதா இல்லை. பேசும் படம் not comedy
- @nchokkan அவர் அதிக காமெடி செய்தது கிமோவுடன் மட்டுமே! தனியாக அதேபோன்ற ஒரு காமெடிபடம் செய்து ஜெயிக்க அவர் காமெடி-ஹீரோ அல்ல
- @tekvijay நல்லது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
- @nchokkan மும்.எ, மன்மதன் அம்பு காமெடி லெவெலில் ஓரளவு நல்ல வெற்றியே. அவை முழுநீள காமெடிபடம் அல்ல!
- @isai_ Nope, CMohan is the sole dialogue writer. Ref: Screenshot @tekvijay pic.twitter.com/EWmhCDcsaN
- @ashoker_UHKH அந்த கதை விவாதத்திலும் க்ரேசி இருந்தார். நிறைய தடவை பெயர் வெளியே வராது. அவ்வளவே :-) @nchokkan @tekvijay
- @amas32 ஆம்! மன்மதன் அம்பில் இருந்தாரா தெரியலை ஆனா அந்த பேட்டர்ன் கொஞ்சம் இருந்துச்சி! @ashoker_UHKH @nchokkan
- @ashoker_UHKH நட்புக்காகச் செய்வாங்க, என்னளவில் நான் செய்திருக்கிறேன் பல புத்தகங்களுக்கு :) @amas32 @tekvijay
- @ashoker_UHKH சொல்லுவாங்க, நட்புக்காக :-) மேலும் அவங்க ஒரு டீம் மாதிரி. விட்டுக் கொடுக்க மாட்டாங்க.@nchokkan @tekvijay
- @ashoker_UHKH இப்போக் கூட KSரவிகுமார் கோச்சடையன் பிரச்சினையில், நான் ரமேஷ் கன்னாவேல்லாம் ரூம் போட்டு யோசித்துக் கதை1/2 @nchokkan @tekvijay
- @ashoker_UHKH எழுதினதுக்கு ஆதாரம் உள்ளது என்றார். டைடில்சில் நிச்சயமாக ரமேஷ் கண்ணா பெயர் வராது :-) 2/2 @nchokkan @tekvijay
- @ashoker_UHKH அறிவு ஜீவிகளுக்கு நுட்பமல்லாத காமெடி எழுதறது கஷ்டம்ங்க, ஜெமோவைக் கேளுங்க, சொல்வார் ;) @amas32 @tekvijay
- @equanimus வாய்ப்பே இல்லைங்கறேன், தான் எழுதியதை இன்னொருவர் பெயரில் கமல் ஒருபோதும் வெளியிடமாட்டார் என்பது என் துணிபு @tekvijay
- @equanimus MMKR டைட்டிலில் கமல் பெயர் திரைக்கதையில் வருகிறது, வசனம் என்று 4 எழுத்து சேர்க்க எவ்வளவு நேரமாகும்? @tekvijay
- @equanimus MMKR has 100% Crazy's stamp, ஆள் மாறாட்டக் கதை அவரோட ஸ்பெஷாலிட்டி (மேடையில்) @tekvijay
- @nchokkan @equanimus @tekvijay குணா டைரக்ஷன் சந்தான்பாரதின்னு வருது. பெயிண்டங்கை அப்படியே உத்துப் பார்த்தோம்னா...
- @nchokkan @equanimus @tekvijay I disagree. That density and variety has a lot of Kamal in it. Will respond later. Will just leave now 1/2
- @nchokkan @equanimus @tekvijay I am a pretty huge fan of crAzy and am not trying to deny him due credit or anything. 2/2
- @equanimus தெரியும் @nchokkanக்குத் தெரியப்படுத்திட்டா கொஞ்சம் சகஜமா வாசிப்பார்னு சொல்லி வச்சேன். Carry on. ஆயிரம் சாமான் வாங்க வேண்டிருக்கு
- @nchokkan MMKR specialtyE Kamal "vakrangaL" dhAn. AL mARAttam is surface level. ivar --->@equanimus innum siRappA solvAr @tekvijay
No comments:
Post a Comment