Friday, November 8, 2013

உண்மை

சனியன் சகட @SelvaaRocky


7th November 2013 from TwitLonger
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..!!

இரண்டு நாட்கள் முன் ட்விட்டர் “ஜான்சி ராணி” யாருடனோ தேவை இல்லாம முட்டி மோதிவிட்டு (வழக்கமா நடக்குறதுதான்) மீண்டும் நான் ப்ராப்ல பெண் கீச்சர் என நிரூபிச்சிருக்க.

ஆனா எதுக்கு தேவை இல்லாத விஷயத்துக்கு
தேவை இல்லாம என் பெயரை மென்ஷன் பண்ணியிருக்க,
நீ மென்ஷன் பண்ண நேரத்துல நான் சந்துல இல்ல,
கேள்வி பட்டு திரும்பி வந்து பாத்தா அந்த கீச்சு இல்ல,
நீ பயந்து அழிச்சிட்டியோ,
இல்ல குற்ற உணரவில அழிச்சிட்டியோ,
இல்ல நீ சொன்னது தவறுன்னு புரிஞ்சு அழிச்சியோ,
ஆனால் இதனால் கடந்த இரண்டு நாளா நான் அடைந்த மன உளைச்சலுக்கு நீதான் காரணம். (இப்பத்தான் நார்மல் ஆயிருக்கு)

எது எப்பிடியோ நீ எழுதுனத அழிச்சிட்ட அதனால தான் இப்பவும் உன் பெயரை மென்ஷன் பண்ணி அசிங்கப்படுத்தாம எழுதிட்டு இருக்கேன். ஒரு புள்ளப்பூச்சி தானே சொல்லிச்சின்னு கண்டுக்காமலும் விட்டிருப்பேன் ஆனா அது நான் பயந்து போய் கண்டுக்காம விட்டதா நாளைய சரித்திரம் தவறாக எழுதக்கூடாது. (நீயே இவ்வளவு பில்டப் பண்ணும்போது நான் பண்ணகூடாதா)

#StudentsHungerStrike ல விஜய் சப்போர்ட் பண்ணலைன்னு ஐ ஹேட் யூ விஜய்ன்னு சொன்னதும், (டிலீட் பண்ணினா லிங்க் வேலை செய்யாது ஆனா ஸ்க்ரீன் ஷாட் வேலை செய்யும்) இனிமே விஜய் படம் பாக்க மாட்டேன்னு சொன்னதும் நீதான், (அது வேற வாய், இது நாற வாய்) ஆனா இப்பவும் அதே விஜய்க்காக மூச்சுபுடிச்சு தம் கட்டி சண்டை போடுறதுல முன்னாடி நிக்குறதும் நீதான்.

அதே பிரச்சனைல தினமலரை தினமலமுன்னும், #BoycottDinamalar எழுதுனதும் நீதான், இன்னைக்கு பப்ளிக்குட்டிக்காக அதே பத்திரிக்கைல எழுதினதும் இல்லாம ஆஸ்கார் வாங்குனது மாதிரி வெட்டி பந்தா பண்ணுறதும் நீதான். இந்த லட்சணத்துல நீ போராட்டங்களுக்கு குரல் குடுக்குற(!!) அப்பவும் நான் ஏசி அறையில மேக் புக்ல இருந்து கீச்சுறேன்னு மறைமுகமா பப்ளிக்குட்டி பண்ணிப்ப.

கண்ணுல புலப்படுற தவறான எல்லா விஷயத்துக்கும் எதிரா நீ பேசுற, ஆனா நீ எழுதுறதே தப்பாத்தான் இருக்குன்னு நான் நினைக்குறேன், அதனாலதான் ஒரு காலத்துல அக்கான்னு கூப்பிட்ட வாயால ஏதும் தப்பா பேசிரக்கூடாதுன்னு பல மாதங்களுக்கு முன்னாடியே ப்ளாக், அன்ப்ளாக் பண்ணி விலகிட்டேன். அப்புறம் நீயேதான் TL ல அழுத மாதிரி சொன்ன, திரும்பவும் பாலோ பண்ணேன்.

மறுபடியும் அதே கதை தொடர்ந்தது...
அதுதான் ஒரு பெண் ஒருபோதும் உபயோகம் பண்ணகூடாத வார்த்தைகளை பப்ளிக்கா அதுவும் ஆண்களை பார்த்து வீசிட்டு, ட்விட்டர் “ஜான்சி ராணி” மாதிரி அவன் வீட்டு அட்ரஸ் கேக்குற (அது உனக்குத்தான் அசிங்கம் என்பதை மறந்து) இதுல அட்ரஸ் குடுக்குறவங்களுக்கு ஸ்டார் ஹோட்டல்ல ட்ரீட் வேற குடுப்பாங்களாம். இது பணத்திமிர் மட்டும்தான்னு சொல்ல முடியாது. திரும்பவும் ப்ளாக், அன்ப்ளாக் பண்ணி விட்டு விலகினேன். அந்த கடுப்புல நீ என்னைய ப்ளாக் பண்ணி இருக்க. ஆனா நான் உன்னை திரும்ப ப்ளாக் பண்ணுற அளவு நீ வொர்த்து கிடையாது, பண்ணவும் இல்ல.

இதை நான் ஏன் சொல்றேன்னா இப்பிடி என்னைய நீ ப்ளாக் பண்ணி பல மாசம் ஆச்சு, அப்பிடியிருக்க நான் எழுதுறது உனக்கு எப்பிடி தெரியுது, உளவு பாக்குறியோ?! (அம்புட்டு ஆர்வம் அடுத்தவன் வீட்டை எட்டி பக்க ம்ஹூம்) ஆனா எனக்கு உன்னோட பெருமை பீத்துற கீச்செல்லாம் வேறொருவர் மூலமா (RT) பாப்பேன். நான் தான் கண்டுக்குறதே இல்லையே (உன்னால நான் அந்த நண்பனை இழக்க முடியுமா?!)

புகுந்த வீட்டில மாமனார், மாமியார், புருஷன் (அரசாங்கத்த ஏமாத்துன) காசுல (நீதான் சொன்ன ஆதாரமும் இருக்கு) சாப்பிடுற உனக்கே இம்புட்டு திமுருன்னா, 16 வயசுல இருந்து ஆரம்பிச்சு இன்னைக்கு வரைக்கும் எவன் காலையும் நக்காம சொந்தமா வேலை செஞ்சு சம்பாதிக்குற காசுல வாழுற எனக்கு எம்புட்டு திமிரு இருக்கும்.

ஆமா அதென்ன ட்விட்டர்ல பெண்களுக்கு பிரச்சனை?!! ட்விட்டர் "ஜான்ஸ் ராணி" நீ குரல் குடுக்குற?!!
ட்விட்டர்ல வந்து இந்த மூணு வருஷம் இரண்டு மாசம் ஆச்சு எனக்கு தெரிஞ்சு எந்த பெண்களுக்கும் எந்த பிரச்சனையும் வரல,
வந்ததா ஞாபகமும் இல்ல.
உன்னைய மாதிரி ரெண்டு மூணு ட்விட்டர் மாதர் சங்க தலைவிகளால மத்தவங்களுக்கு தான் பிரச்சனையே தவிர...

அடுத்தவன் அறிவுரை சொன்னா காமடியா எடுத்துப்பியாம், ஆனா நீ மட்டும் மத்தவங்களுக்கு அறிவுரைங்குற பேர்ல ட்விட் லாங்கர் போடுவியாம்!!
நாலு பேரை திருத்துவியாம்,
அவுங்களும் திருந்துவாங்களாம். (கோவாலு கோவாலு)

ஏற்கனவே நல்ல மாதிரி பழகுன ஒருத்தர வெறுக்க ஆரம்பிக்கும்போது இதுவரை பழகுனதையும் கொச்சைபடுத்த வேண்டாம் என்று தான் விலகி போயிட்டு இருக்கேன். இதுதான் எனக்கு புடிச்சிருக்கு. இந்த மாதிரி முகத்துக்கு நேரா பேசுறமாதிரி வச்சு உன்னைய நீயே அசிங்கப்படுத்தாத.
உன் பயமுறுத்தலுக்கு பயப்படுற ஆள் நான் இல்லை. இழக்குறதுக்கு ஏதாச்சும் இருக்குறவன் தான் பயப்படுவான்.

நான் வெளிநாட்டில இருக்குறதுனால மட்டும் இந்த தைரியம் எங்கிட்ட இருக்குறதா நெனச்சுக்காத, நீ விரும்பினா உன் வீட்டு தெருவில வந்து உனக்கு மென்ஷன் பண்ணி எழுதவும் தெரியும். இல்லாட்டி நான் ஊருக்கு வரும்போது அப்டேட் பண்ணுறேன், அப்போ பண்ண வேண்டியதை தைரியமா பண்ணிக்கோ ட்விட்டர் “ஜான்சிராணி”யே.

உன்னை திட்டியோ, உன் பெயரை மென்ஷன் பண்ணியோ அசிங்கமா ஒரு கீச்சை ஆதாரத்தோடு காட்டு (உன்னைய மாதிரி கீச்சை அழிக்குற பழக்கம் எனக்கு இல்ல) தேவை இல்லாம என் பெயரை இழுத்ததுக்கு காரணம் சொல்லு,
தப்பு என் பேர்லன்னா டீ ஆக்டிவ் பண்ணிட்டு போயிர்றேன்.
தப்பு உன் பேர்லன்னா கம்முன்னு போயிக்கிட்டே இரு.
முடிவு உன் கையில்....!


சனியன் சகட (எ) செல்வா ராக்கி 

No comments:

Post a Comment