மேற்கிந்தியத்தீவுகளணியில் பெருமாளென்ற பெயரில் ஒருவரிருப்பதாச்சர்யமளிப்பதாயிருக்கிறது #fb
- @nchokkan வெறும் பெருமாள் இல்ல வீராச்சாமி பெருமாள் :))
- @yalisaisl ஆ! என்னவொரு பெயர்!
- @nchokkan நாராயன், சாமி, ராம்பால் எல்லாரும் இருக்கின்றனறே !
- @nchokkan @yalisaisl சென்ற நூற்றாண்டு ஆரம்பத்தில் இங்கிருந்து அடிமைகாளகசென்ற தமிழர்களும் போஜ்பூரிகளும்தான் அந்த அணி முழுக்க
- @nchokkan சிவநாராயண் சந்தர்பால்
- @AxPn அடடே, பக்திமார்க்கமான அணி!
- @athisha தமிழர்களா? நெஜமாவா, இல்லை நான் அப்பாவின்னு ஏமாத்தப்பார்க்கறீரா? :> @yalisaisl
- @nchokkan @yalisaisl இல்லைங்க இங்கருந்து தென்னாப்பிரிக்கா,பர்மா,இலங்கை,மேற்கிந்தியதீவுகளுக்கு போயிருக்காங்க..
- @athisha ஓ! சபாஷ்!!! @yalisaisl
- @nchokkan @athisha @yalisaisl நாகமுத்து, ஷிவநாராராயன், சுனில் நரைன், பெருமாள், பத்ரி நினைவுலேந்து எடுக்கேன்
- @nchokkan @yalisaisl http://en.wikipedia.org/wiki/Indo-Caribbean … இந்த லிங்க்ல பாருங்க நிறைய மேட்டர் இருக்கு.
- @Ethirajans @nchokkan எல்லோரும் நம்மவரே, அவர்கள் மூதாதையர்கள் இந்தியாவிலிருந்து சென்றவர்கள்தாம்
- @athisha @nchokkan @yalisaisl என் நெருங்கிய நண்பி ஒருவர் ஃப்ரென்சு கயானா. அங்கே குழம்பு/சாம்பார் பிரபலமாம்!
- @Ethirajans @nchokkan WIதீவினராவது விநயமாக நடந்துகொள்வர்,but 2/3ஆவது ஜெனரேஷனாக அமெரிக்க/ஐரோப்பாவில் வளரும்பலர் நம்முடன் ஒட்ட விரும்புவதில்லை
- @athisha @nchokkan @yalisaisl மேற்கிந்தியத்தீவில் தமிழர் குறித்து 50களில் அங்கு சென்று ஆய்வுக்கட்டுரையை தனிநாயகம் அடிகள் எழுதினார்
- @paviraksha ஆமா சாம்மோ ஹூங் எங்கே..?
- @athisha எனக்கு இப்போ ஹாஜங்வூ பித்து. அதனால கவர்+டிபியில் அவர் தான். கொஞ்ச நாள் பொறவு சாம்மோவை மீண்டும் கொண்டாந்துடுவோம்.
- @kanapraba @athisha @yalisaisl @Ethirajans @AxPn ஒரு வரி ட்வீட், அதை வைத்து எத்துணை சுவாரஸ்யமான விஷயங்கள்! நன்றி நண்பர்காள்!
- @athisha ராம்நரேஷ் சர்வான், சந்தரபால்,ரவி ராம்பால்னு நிறைய இந்தோ கரீபியன்கள் உண்டே @paviraksha @nchokkan @yalisaisl
- @athisha @nchokkan @yalisaisl இதில் தனி நாயகம் அடிகளார் பகிர்ந்த தமிழர் பரம்பல் ஆண்டு வாரியாக இட்டுள்ளேன் http://www.madathuvaasal.com/2013/08/blog-post.html …
- @nchokkan "ஒருவரிருப்பதாச்சர்யமளிப்பதாயிருக்கிறது" Is it right usage?
- @krgopalan ஒருவர் இருப்பது ஆச்சர்யம் அளிப்பதாய் இருக்கிறது... சேர்த்தெழுதினாலிப்படிதானே வரும்?
- @nchokkan நீங்க ஆச்சிரியப்படுறது எனக்கு ஆச்சிரியமா இருக்கு ;) எர்னஸ்ட் முத்துஸாமி, செர்ஜ்லட்சுமி ??
- @paval அட, நெஜமாத்தான் சார், எனக்குப் பொதுவாவே பொது அறிவு கம்மி :>
- @nchokkan பெரும்பாலும் ப்ரெஞ்ச்க்காரர்கள் கொண்டு போனவர்கள் - To latin/caribeen island - are Southies
- @nchokkan ஆமாம். இந்த வார்த்தை இலக்கண விதிகளுக்கு உட்பட்டதா பாஸ்?
- @nchokkan http://tamilnation.co/diaspora/guadeloupe.htm … ibisTriology மாதிரி தமிழ்ல யாரும் எழுதினா உண்டு. நல்ல களம் :)
- @krgopalan தாராளமா சேர்த்து எழுதலாம்ங்க, fully acceptable :) படிக்கறவங்களுக்குப் புரியணுமேன்னு பிரிச்சு எழுதறோம், அம்புடுதேன்
- @paval அடடே!!
- @nchokkan Never knew this..Thanks :)
- @krgopalan சொல்லப்போனால், சேர்த்து எழுதுவதுதான் சரி என்பர் புலவர். ‘கடறாவு படலம்’ன்னு எழுதுவாங்க, ‘கடல் தாவு படலம்’ன்னா தப்பாம் :)
No comments:
Post a Comment