10.@im_sathis : காலை 7 மணிக்கே call பன்னுராங்க! # இப்படி இருகிறதால டேமெஜர் ஆனாங்கள! இல்லை இப்படி இருகிறவங்கல டேமெஜர் ஆக்குவாங்களா? # டவுட்டு! --ReTweet
09.@vishamakaran : இந்த மெட்ரிக் டீச்சர்ஸ் ரொம்ப அநியாயம் பண்றாங்க. அவுங்க குடுக்குற ஹோம்வொர்க்ல FULL ஹோமே வொர்க் பண்ண வேண்டியதிருக்கு.--ReTweet
08. @i_am_mano : தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் போராட்டம் வாபஸ்#பரவாயில்லைபா டைரக்ஷன் மட்டுமல்ல நடிப்பும் நல்லா வருது உங்க அம்புட்டு பேருக்கும். -- ReTweet
07. @vedhaLam : சட்டை காலர்ல டெய்லர் பேரு போட்டு ஒரு துணி இருக்குமே அதுக்கு பேரு தானே காலர் ஐ-டி? . --ReTweet
06. @TPKD_ : விடை தெரியாத கேள்விக்கு விடை கிடைத்தது. நன்னி என்பது மலையாளத்தில் நன்றியாம்.. --ReTweet
05.@athisha : அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. - கேசரிவாலு! #ராம்லீலா மைதானம் சும்மாதான் இருக்காம் ஒரு மேட்ச்சு போடுவமா மேட்ச்சு! --ReTweet
04. @naanraman :சச்சின் நூறாவது நூறு அடிக்காததை என்னமோ சச்சின் நூறே அடிக்காததுபோல பேசுகிறார்களே.. #எல்லாரையும் தான். --ReTweet
03. @penathal : சீரியல்களை விட மோசமான விஷயம் எதாவது உண்டென்றால் அது காமெடி சீரியல்தான் #அவதானிப்பு --ReTweet
02. @Rajeshjothi :பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் வளர்த்துக்கொள்ள டுவிட்டர் ஒரு சிறந்த களம்! #அவதானிப்பு.--ReTweet
01. @thirumarant : சச்சின் டூ ஐசிசி: எஸ்க்யூஸ் மீ, எனக்கிட்ட ரெண்டு 50 இருக்கு, அத வச்சிகிட்டு ஒரு 100 தரமுடியுமா? #Sachin100 --ReTweet
எழுத்துப் பிழைகளுக்கு ஆதரவு தரவேணாமே
ReplyDelete