10.@kobikashok : ஜல்லிகட்டு தடை விதிக்க வேண்டும் - விலங்குகள் நல வாரியம் #கேரளாவுக்கு கொண்டு சென்றால் உங்களுக்கு சம்மதமா? --ReTweet
09.@rshivaag : koyembedu pvt buses அதிக கட்டணம் வசூலித்தால் 044 - 24794709 என்ற எண்ணில் புகார் செய்யலாம். - அப்போ ஊர்ல கொண்டு யாரு விடுவாங்க சாமி --ReTweet
08. @Nmangai : கற்பூரம் காட்டி வழிபட்ட காலண்டர் கடவுள் வருட முடிவில் குப்பைத்தொட்டி சென்றுவிட்டார்..
-- ReTweet
07. @ezharai : நல்லவேளை கிரிக்கெட் இரசிகர்கள் போல இசை இரசிகர்கள் ஐடியாசாமிகளாக இல்லை, ...#தப்பித்தோம் --ReTweet
06. @navi_n : நேரிலும், ஃபோனிலும், அரட்டையிலும் வேறு வேறு விதமாகப் பேசுவது பரிணாம வளர்ச்சியின் ஒரு நிலை போல --ReTweet
05.@akaasi : இசைக்கு மொழி கிடையாதென்பதெல்லாம் சும்மா, இதல்லாம் வேறுமொழியில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும்! --ReTweet
04. @ayyanar : சித்ராவின் 'புத்தம்புது காலை'யில் கரைந்து நெகிழ்ந்து ஒரு வழியாய் நிதானத்திற்கு வரும்போது அவர் முகத்தில் இல்லாத பழைய மலர்ச்சி மனதை அறுத்தது. --ReTweet
03. @thoatta : எத்தனை பொங்கல் வந்தாலும் இளையராஜாவின் மகாநதி பொங்கல் மியூஸிக்குக்கு மட்டும் இளமை கூடிக்கொண்டே இருக்கிறது்
--ReTweet
02. @Nattu_G : தீயணைப்பு வீரர் பலி! :( #சோத்துல உப்பு போட்டு திங்கரவனா இருந்தா இவனுக்கு சிலை வைங்கடா! --ReTweet
01. @TN420 : ஊர் தெரியாதவர்கள் கல்லூரியிலும், முகம் தெரியாதவர்கள் பேஸ்புக்கிலும், பெயரே தெரியாதவர்கள் டிவிட்டரிலும் நண்பர்களாகின்றனர் --ReTweet
நன்றி தலீவா...
ReplyDelete