10.@iamkarki : உச்சபட்ச்மான அவமானமா நான் நினைக்கிறது "படிச்சவன்தானே நீ " என என்னை கேட்கும் போதுதான் --ReTweet
09.@iyyanars : மக்களின் கடவுள் நம்பிக்கையில்...கடவுள்,பக்தன்...இவர்கள் இருவரைக் காட்டிலும்,அதிகம் பயன் பெறுவது...இடைத்தரகர் `பூசாரிதான்!` --ReTweet
08. @naanraman : தம்பிகளா நீங்க ஒன்னும் புதுசா படம் நடிக்கல., #3idiots அ டப்பிங் பண்ணிருக்கீங்க., ஞாபகத்துல வச்சிக்கோங்க., -- ReTweet
07. @Rocket_Rajesh : அனுமதி பெற்ற திருட்டே ரீமேக்...!
--ReTweet
06. @pattaasu : ஒருவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பவருக்கு, இங்கிதத்தை விளக்குவதைவிட,அந்தரங்கத்தை விளக்குவதே சாலச்சிறந்தது --ReTweet
05.@dhana_twit : சரக்கு அடிக்கரத விட கொடுமயாப விஷயம் தமிழ் தெரியாதவங்க கூட சரக்கு அடிக்கரது தான். இங்கிலீஸ்லயே பேசவேண்டியிருக்கு. --ReTweet
04. @rajnirams : பொங்கலன்று சன்னில் புத்தம்புதிய படம் என்று மாப்பிள்ளை படத்தை பில்டப் இல்லாமல் கூறினார்கள்# உங்க நேர்மை பிடிச்சிருக்கு --ReTweet
03. @powderdappa : காந்தி ஒரு வெள்ளந்தி தான்,கள்ள நோட்டு என்று தெரியாமல் அதிலும் சிரித்துக்கொண்டு இருக்கிறார் --ReTweet
02. @karna_sakthi : எழுதப்படுகிற கவிதைகள் நடுவே சில கவிதைகள் மட்டுமே பெற்றெடுக்கப்படுகின்றன பெண்குழந்தைகளாக--ReTweet
01. @annakannan : வடையில் இருக்கும் துளையின் வெளி, வடை உருவாகும் முன்பே அங்குதான் இருந்தது; வடை தீர்ந்த பிறகும் அங்குதான் இருக்கும். (அகமொழி 166)--ReTweet
No comments:
Post a Comment