Friday, May 11, 2012

Top 10 Tamil Tweets may 10 2012

10.@Rajarath : ஒரு பணக்காரன் தான் இருக்கும் இடத்தை சுற்றிய 10கீமீ தொலைவு ஏழைகளை கவனித்தாலே போதும்! இங்கு ஏழ்மை நீங்கும்! --ReTweet


09.@vivaji : பெண்கள் நாய்களை நேசிக்கிறார்கள், ஆண்கள் அதே நாய்களை கல்லெடுத்து அடிக்கிறார்கள். அப்புறம் எப்படிடா உங்களுக்கு லவ் செட் ஆவும்? #யோசிங்க --ReTweet


08. @NChozhan : பிரபல ட்விட்டர் விளக்குக:-பிரபல ட்விட்டர் என்பவர், தனக்கு மென்ஷன் போட்டுவரும் பெண் ஐடிகளின் ட்விட்டுகளுக்கு மட்டும் ரிப்ளை செய்பவர்.#மீள். -- ReTweet


07. @iLoosu : டுவிட்டர்ல நல்லவனா நடிப்பது வேஸ்ட். இங்க யாரும் உங்களுக்கு பொண்ணோ/கடனோ கொடுக்கப் போவதில்லை --ReTweet


06. @Tparavai : தனக்கு வாந்திவந்துருமோன்னு பயந்து சரக்கடிக்கிறவனும், காதலிக்கு வாந்திவந்துருமோன்னு பயந்து காதலிக்கிறவனும் அனுபவிக்கவே முடியாது --ReTweet


05.@oorkkaaran : சில சாதிக்காரர்தான் ஆதினத் தலைவராக முடியுமாமே? #அப்போ,அது ஆதீனம் இல்லை! அசிங்கம்பிடிச்ச சாதீ'னம்! --ReTweet


04. @Rajeshjothi : வெறும் சென்ட்டையும்,பற்பசையும் மட்டும் போட்டு ஒரு பெண்னைக் கவர்ந்து விடுமளவுக்கு பெண்கள் பலஹீனமானவர்களா? #விளம்பரங்கள் --ReTweet


03. @saysatheesh : நாத்திகராய் இருக்கையில் புகழோடிருந்து, ஆத்திகத்தை ஆழமாக ஆரத்தழுவியபோது, எல்லாவற்றையும் இழந்தவர்கள் பட்டியலில்.. டி.ஆரும் ஒருவர்! #பதிவு. --ReTweet


02. @aLLiSweLLsR : COOLDRINKS கடைல போயி SPRITE வேணும்ணா 7UP கேளுங்க 7UP வேணும்னா SPRITE கேளுங்க... --ReTweet


01. @Balu_SV : நமக்கு நல்ல மனைவி அமைவதை விட முக்கியம், மேனேஜருக்கு நல்ல மனைவி அமைவது... #தீயா எரிஞ்சு விழுறாய்ங்க, காலங்காத்தால... --ReTweet


No comments:

Post a Comment