10.@athisha : அதிகம் படித்திடாத பாமர மக்களை விடவும் நிறையவும் படித்து பட்டம்பெற்றவர்கள் மத்தியில்தான் சுயசாதிபற்று அதிகமாயிருக்கிறது! #இணையஅவதானிப்பு --ReTweet
09.@RagavanG : நித்தி போன்றோர்கள் ஆதீனங்கள் ஆகும் போதுதான் தமிழகக் கோயில்களை அரசே பொறுப்பேற்றுக் கொண்டது சரி என்ற கருத்து வலுப்பெறுகிறது --ReTweet
08. @pattaasu : புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட தேமுதிகவில் 54 பேர் விருப்பமனு #கேப்டன் பெரிய தற்கொலைப்படையே வச்சிருப்பார் போல. -- ReTweet
07. @shiv_ar : மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்??? மணலுக்கு சொரிந்து விட வேண்டும் !! --ReTweet
06. @Englishkar : பெரும்பாலான ஆண் கவிஞர்கள் பெண்களை வர்ணித்தே கவிதை எழுதக் காரணம், கவிதையாவது அழகாக இருக்கட்டுமே என்பதுதான் :) --ReTweet
05.@mathisutha : ஹ ஹ ஹ நேற்று விதவைப் பெண்ணில் விழித்து விட்டேன் என புலம்பித் திரிந்தவர் வீட்டு வாசலில் இன்று முதல்வரின் கட் அவுட் --ReTweet
04. @morattumama : மனித உணர்ச்சியை காசாக்குவதில் விஜய் டிவிக்கும் விபச்சாரிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை... . --ReTweet
03. @freeyavudu : கட்டிலில் நான் கால் இடித்துகொண்டவுடன் ஓடி வந்து வாய் குவித்து ஃபூ ஃபூ என ஊதி 'இனி வலிக்காது சரியா' என்றென் மகள் சொன்னதும் வலி போயேபோச் . --ReTweet
02. @writerpara : யார் இசையைக் கேட்டு சிலிர்த்தாலும் இறுதியில் ராஜாவுடன் மனம் ஒப்பிட்டுவிடுகிறது. யாரானாலும் மொட்டைக்கு ஒருபடிகீழ் என்றே தீர்ப்பளிக்கிறது. --ReTweet
01. @I_am_SME : ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையை வைத்து ட்விட்டரில் கிடைக்கும் மரியாதை....1000+ - தல; 500+ -பாஸ்; 250+ -சார்; <100 - ஒன்லி ஸ்மைலி --ReTweet
நன்றி சண்முகன்...
ReplyDelete