Wednesday, May 16, 2012

Top 10 Tamil Tweets may 15 2012

10.@Kutty_Twits : பிரபாகரன் தலைமையில் ராஜீவ்காந்தி தனித்தமிழ் ஈழம் உருவாக்க விரும்பினார் - கருணாநிதி #நல்ல வேல , ராஜீவுக்கு பிரபாகரன் சித்தப்பான்னு சொல்லல --ReTweet


09.@oruththan : பன்னெடுங்காலமா இருந்த VJ - வெள்ளைத்தோல் தகுதிய உடைத்த கலைஞர் தொலைக்காட்சி குழுமத்துக்கு நன்றிகள், வாழ்த்துகள். --ReTweet


08. @puthagappuzhu : நிம்மதியே இல்லை என புலம்புவோர் ஒருமுறை குடும்ப நீதிமன்றம் பக்கம் போய்வந்தால்,எவ்வளவு நிம்மதியாக இருக்கிறீர்கள் என்பது விளங்கும். -- ReTweet


07. @settaikaaran : நித்தி அந்த லிப்ட்ட உதைக்க கால தூக்கும் போது சாட்சாத் அந்த நட்ராஜரே என் கண்ணுக்கு தெரிந்தார்னு அடுத்து அறிக்கை வருமோ ! --ReTweet


06. @iParisal : தமிழகத்தில் திருட்டு விசிடி இல்லவே இல்லை. - செய்தித்துறை அமைச்சர் #அதானே.. அதெல்லாம் திருட்டு டிவிடியா மாறி எவ்ளோ காலமாச்சு! --ReTweet


05.@Graamaththaan : பேசத்தெரியனும் கண்டிப்பா பேசத்தெரியனும், இல்லன்னா என்ன தெரிஞ்சாலும் பிரயோஜனம் இல்லை. #சாப்ட்வேர் இண்டஸ்ட்ரி --ReTweet


04. @nanbanjei : பிடிக்குதோ இல்லையோ ?? பட் நம்மளோட கருத்துக்களயும் நாலு பேர் படிக்கிறாங்ககிற சந்தோஷம் ட்விட்டர் ல கிடைக்குது ....... --ReTweet


03. @CarbonKaradi : பேஸ்டுக்கும் பவுடருக்கும் கூட வெல பிரின்ட் ஆயிருக்கு கேன்டீன் வடைக்கு ஏன் ரேட் கார்ட் இல்ல? #என் உளுந்த வடை என் உரிமை! . --ReTweet


02. @losangelesram : மதம் மாறிக்கொண்டே இருந்தால் ஒவ்வொரு வருஷமும் ஒரு புனித யாத்திரைக்குக் காசு கொடுப்பார்களோ?! #டவுட்டு --ReTweet


01. @vambukku : எப்போ பேஷன் டிவி வச்சாலும் அதுல வர பொண்ணுங்க நடந்துகிட்டே இருக்காங்க அதுனாலதான் அவங்க எப்பவும் ஒல்லியாவே இருக்காங்களோ --ReTweet


No comments:

Post a Comment