Saturday, June 16, 2012

Best of #ifGounderinTwitter

10.@ImSutha : Retweet பண்றதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும்டா கருவாயா!!! ‪#ifgounderintwitter‬ --ReTweet


09.@KaarVannan : நீ போடற டிவிட்ட தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி பக்கத்துலயே உக்காந்துக்கோ உன் சந்ததிகள் படிச்சு தெளிவா நடந்துக்கட்டும் ‪#ifgounderintwitter‬ Reply Retweet Favor --ReTweet


08. @Sridharsh : பிரபல ட்வீட்டராலயே முடியலயாம் நம்மள ட்வீட்ட சொல்றானுங்க ‪#IfGounderInTwitter‬ -- ReTweet


07. @aidselva : டேய் இந்த ட்விட்டர் என்ன விலைன்னு கேளு... அந்த பேஸ்புக் என்ன விலைன்னு கேளு.. ஐயோ இப்போ நான் எதையாவது வாங்கியாகனுமே! ‪#ifgounderintwitter‬ --ReTweet


06. @iThayirVadai : ஆத்தா!! நீ நின்னுகிட்டு ட்வீட்டு!! நடந்துகிட்டு ட்வீட்டு!! உம்பட சந்துல நின்னு ட்விட்டோ ட்வீட்டுன்னு ட்வீட்டு! ‪#IfGounderInTwitter‬ --ReTweet


05.@vandavaalam : இதுக்கு பேருதான் ட்விட்டர்! முன்னாடி இருக்குறது ஹேண்டில்லு! இதுல இருந்துதான் பளீர்னு ட்வீட் வரும்! ‪#ifgounderintwitter‬ --ReTweet


04. @paramesh2006 : அதெப்படி கபாலி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம உன்ன நீயே பிரபலமுன்னு சொல்ற ‪#ifgounderintwitter‬ --ReTweet


03. @RenugaRain : இப்படியே போடா, கடல்ல @jacku நண்டு வறுத்து தின்னுட்டிருப்பான். அவங்கிட்ட போயி உன் சந்தேகத்தக் கேளு. ‪#ifgounderintwitter‬ --ReTweet


02. @Thineshrajav : இந்தியாவுலயே! ஏன், இந்த உலகத்துலயே ட்விட்டர்ல வணக்கம் சொல்ற கோஸ்டினா அது நாமதான் ‪#ifgounderintwitter‬ --ReTweet


01. @iParisal : ஹலோ மிஸ்டர் கார்க்கி.. நம்ம 2 பெரும் டெல்லீல மீட் பண்ணீருக்கோம்..அப்ப உங்களுக்கு மண்டைல முடி இருந்தது..மொட்டை இல்ல. ‪#IfGounderInTwitter‬ --ReTweet


No comments:

Post a Comment