Tuesday, June 12, 2012

Top 10 Tamil Tweets June 12 2012

10.@NChozhan : ஸ்டெதாஸ்கோப் போட்ட வெட்னரி டாக்டரை முதன்முதலாய் ஆரோக்யா விளம்பரத்தில் பார்க்கின்றேன். #எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க.. --ReTweet


09.@jroldmonk : ROFLன்னு ரிப்ளை பண்ற போது பலர் முகத்தை உம்முன்னு வச்சிருப்பாங்க போல #அவதானிப்பு !. --ReTweet


08. @MissLoochu : எதிரி நம்மைப்பற்றி பேசுகிறானென்றால்,நம்மை வம்பிழுக்கிறான் என்றால் நாம் அவனை எதிலோ ஜெயித்திருக்கிறோம் என்று அர்த்தம். -- ReTweet


07. @Koothaadi : எல்லா அம்மாக்களும் அறிமுகமான டெக்னாலஜி, மீயூசிக் சிஸ்டத்தின் சவுண்டை குறைக்கும் வழிமுறை தான்! --ReTweet


06. @parthivellore : புத்தர் வந்தார் என்னுடன் ஜன்ரல் கம்பாட்மண்ட்டில் பயணம் செய்துவிட்டு இனி என் வாழ்வில் இங்கு வரவேமாட்டேன் என்று சென்று விட்டுடார்:-) --ReTweet


05.@sweetsudha1 : விருதுகள் வேண்டாம் விசில் சத்தம் போதும்:சிம்பு # உடனே ஒரு பால் குக்கர் வாங்கிடுங்க --ReTweet


04. @vambukku : உலகம் பூரா போலியான சைனீஸ் ஃபுட் விக்கறாங்க.. அதுனாலதான் சீனாகாரங்க எல்லா நாட்டோட தயாரிப்புகளுக்கும் டுப்ளிகேட் தயாரிக்கறாங்க --ReTweet


03. @Nattu_G : நாறப்பயலே என்று ஒருவர் திட்டிவிட்டார்! சென்ட் அடித்து கொண்டு போய் நின்றேன்! வாசனைப்பயலே என்று திட்டுவாரென்று காத்திருக்கிறேன்! --ReTweet


02. @Rocket_Rajesh : சுந்தர்.சி , ராஜகுமாரன், சரத்குமார் போன்றோருக்கு தியாகி பட்டம் கொடுக்க தமிழக அரசு ஆவணம் செய்யவேண்டும்.! ;) --ReTweet


01. @g4gunaa : பெட்ரோல் விலையேற்றம் தந்த கடுங்கோபத்தை இன்று நாலுமணி நேரம் தொடர்ந்து "ஆங்க்ரி பேர்ட்ஸ்" விளையாடி தீர்த்துக்கொண்டேன் ;-((( --ReTweet


No comments:

Post a Comment