10.@Balu_SV : பேருந்திலும் பொதுஇடங்களிலும் ஆடை களைதலன்றி கலவிகொள்ளும் காதலர்களுக்கு ஒரு எச்சரிக்கை,வேடிக்கை பார்த்தவனின் கற்பனையில் உம் காதலி --ReTweet
09.@VaalPaiyyan : வாழ்க்கை மிதிவண்டி பயணம் போன்றது...மிகவும் எளிதாக இருந்தால்,இறக்கத்தை நோக்கி செல்கிறோம் !. --ReTweet
08. @naaraju : விலையில்லா கிரைண்டரில்,ஜெயலலலிதா படம்! சமுகத்துக்கு ஏதோ சொல்ல வரானுக போல!. -- ReTweet
07. @vedhalam : டெவலப்பரின் சந்தேகத்திற்கு டேமேஜர் பதிலளிக்கும் பட்சத்தில், டெவலப்பர் மனதில் தோன்றும் வசனம் "கண்ணாடிய திருப்புனா எப்படி ஜீவா வண்டி ஓடும்" --ReTweet
06. @vandavaalam :
இந்த அன்னா ஹசாரேக்கு லோக்பாலே தான் வேணுமா? இந்த பெட்ரோல், டீசல் விலைக்கெல்லாம் போராட மாட்டாரா? --ReTweet
05.@cheethaa : யாராலும் இயலாததைச் செய்யாதீர்கள். இறுதிவரை அதையே செய்ய நேரிடும் --ReTweet
04. @Pethusamy : சச்சினால் ஊழலை ஒழிக்க முடியும் - அன்னா ஹசாரே. # எப்படி அய்யா இப்பிடி சிரிக்காம ஜோக்கடிக்கிறீங்க..... --ReTweet
03. @Rajeshjothi : தெரிஞ்சிருக்குறது புத்திசாலித்தனம்.தெரிஞ்சும் தெரியாத மாதிரி காட்டிக்குறது அதிபுத்திசாலித்தனம்! #ஆபீஸ்_அப்டேட்ஸ்! . --ReTweet
02. @g4gunaa : வெய்யில் கொடுமையைக்கூட தாங்கிடலாம் போல..போன வருஷத்த விட இந்த வருஷம் வெய்யில் சாஸ்தி இல்லே'ன்னு இவனுவ போடுற மொக்கை தாங்க முடியல.. --ReTweet
01. @udanpirappe : நம்ம ஊர் வழக்கப்படி,ஒருத்தன் எவ்ளோ அயோக்கியத்தனம் பண்ணியிருந்தாலும் ,அவன் கோவிலுக்கு மாலை போட்டுட்டா அவந்தான் மக்களுக்கு கண்கண்ட தெய்வம் --ReTweet
super boss
ReplyDelete